லைஃப் ஸ்டைல்

லஞ்ச் பாக்ஸ் கார்னர்: ப்ரூட் மிக்ஸ் தயிர் சாதம்!

ப்ரூட் மிக்ஸ் தயிர் சாதம்தேவையான பொருட்கள்சாதம் - 1 கப் வடித்த,புளிக்காத தயிர் - 50 மி.லி. ,ஆறவைத்த பால் - 100 மி.லி. ,உப்பு, கறிவேப்பிலை - தேவைக்கு,உலர்ந்த கறுப்பு திராட்சை...

அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு: பொடுகு, தூக்கம் வர, நீரழிவு, கண்குளிர்ச்சி..!

பொடுகு மறைய…மிளகை பால் விட்டு மைய அரைத்து தலையில் தேய்த்து சிறிது நேரம் ஊறிக் குளிக்கலாம். இரண்டு மூன்று நாள்கள் செய்துவர பொடுகு போயே போயிரும்.பெருங்குடலில் புற்று நோயா?மாங்காயிலும் மாம்பழத்திலும் பெருங்குடலில் ஏற்படும்...

Tecno POVA 5G: சிறப்பம்சங்கள்..!

இந்தியாவில் மலிவு விலை ஸ்மார்ட்போன்களுக்கு பெயர் பெற்ற சீன ஸ்மார்ட்போன் உற்பத்தியாளரான Tecno நிறுவனம் Tecno POVA 5G என்ற புதிய ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகப்படுத்தி உள்ளது.இந்தியாவில் டெக்னோ பிராண்டின் முதல் 5G...

எச்சரிக்கை: குரோம் யூஸ் பண்ணிருங்களா? இத கண்டிப்பா பண்ணுங்க..!

குரோம் பயன்படுத்துபவர்களுக்கு இந்திய கணினி அவசரநிலைப் பதிலளிப்புக் குழு (CERT-In) கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.உலாவியில் பல பாதிப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது, அவை "அதிக தீவிரம்" கொண்ட பாதிப்புகள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன.CERT-In என்பது இணையப்...

வந்தேறிகளின் வம்பு பிரசாரம்: விளைவுகள்… உண்மைகள்! (பகுதி-29)

“Punctuality is absent among Indians – நேரம் தவறாமை இந்தியர்களுக்குத் தெரியாது!”

திருப்புகழ் கதைகள்: புடவிக்கு அணிதுகில்!

அகத்தியர் தோற்றம் பற்றி பல கதைகள் உள்ளன. தாரகன் முதலிய அரக்கர்கள் உலகை வருத்த, அவர்களை அழிக்க இந்திரன், வாயு, அக்கினி ஆகியோர் பூமிக்கு வந்தனர்.
- 2026

லஞ்ச் பாக்ஸ் கார்னர்: பட்டை சாதம்!

பட்டை சாதம்தேவையான பொருட்கள்பாசுமதி அரிசி 1கப்பட்டை 10சோம்பு 1/4 ஸ்பூன்ஏலக்காய். 1புதினா. சிறிதுஇஞ்சி பூண்டு விழுதுபால் 1/2 கப்பச்சை மிளகாய் 5எண்ணெய்_3 ஸ்பூன்நெய் 1 ஸ்பூன்வெங்காயம் 2உப்பு தேவையான அளவுசெய்முறைகுக்கரில் எண்ணெய் விட்டு...

லஞ்ச் பாக்ஸ் கார்னர்: புளிப்பு மாதுளை சாதம்!

புளிப்பு மாதுளை சாதம்தேவையான பொருட்கள்பச்சரிசி – 1 கப்புளிப்பு மாதுளம் பழம் – 1கடலைப்பருப்பு – 1 தேக்கரண்டிஉளுத்தம்பருப்பு – 1 தேக்கரண்டிகடுகு – கால் தேக்கரண்டிபச்சை மிளகாய் – 4மஞ்சள் பொடி...

டீ போட்டுக் கொடுத்து… சைக்கிள் ஓட்டி… அசத்திய காயத்ரி ரகுராம்!

61வது வார்டுக்கு உட்பட்ட எஸ்.எஸ்.காலனி பகுதியில் உள்ள டீக்கடையில் நடிகை காயத்ரி ரகுராம் காபி போட்டுக்கொடுத்து பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.

அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு: வயிற்றுப் போக்கு, இருதயநோய்..!

வேப்பம்பூ ரசம்வேப்பம்பூ ரசம் வைத்து சாப்பிட்டு வர வயிற்றிலுள்ள பூச்சிகள் இறந்து விடும். பித்த நீரை சமப்படுத்தும். மலச்சிக்கலைப் போக்கு கிறது. குடல் பூச்சிகளை ஒழிக்க வேப்பம்பூ ரசம் மிகவும் சிறந்தது.பூண்டின் மகத்துவம்பூண்டின்...

விரைவில் வெளியாகும் ஐபோன் SE 3

ஆப்பிள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஐபோன் SE 3 மாடல் மார்ச் மாதம் 8 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.இதே நிகழ்வில் ஆப்பிள் புதிய ஐபேட் மாடலும்...

வந்தேறிகளின் வம்பு பிரசாரம்; விளைவுகள்… உண்மைகள்! (பகுதி-28)

இந்திய நண்டுகள் இருந்த கூடைக்கு மூடி தேவை இல்லை. ஏனென்றால் மேலே செல்லும் நண்டை மற்ற நண்டுகள் காலைப் பிடித்து கீழே இழுக்கும். அதற்கு ‘இந்தியன் க்ராப் மென்டாலிட்டி’
- 2026

Recent articles