லைஃப் ஸ்டைல்

லஞ்ச் பாக்ஸ் கார்னர்: வறுத்த சாதம்!

வறுத்த சாதம்தேவையான பொருட்கள்சாதம் - 2 கப்,சின்ன வெங்காயம் - 10,தக்காளி - 2,பச்சை மிளகாய் - 3,கடுகு - 1/2 தேக்கரண்டி,உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி,கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி,மஞ்சள் தூள்...

அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு: வீக்கம், செம்பட்டை முடி, நெறிக்கட்டிக் கொள்ளுதல்..!

வீக்கத்திற்கு…செம்மண்ணை தண்ணீரில் கரைத்து அடுப்பில் வைத்து சுட வைத்து பொறுக்குமளவு சூட்டோடு இரவில் பற்றுப் போட காலையில் வடிந்து விடும். யானைக்கால் வீக்கத்திற்கு இது பொருந்தாது. கடையில் விற்கும் காவியை பயன்படுத்தக் கூடாது.துளசி...

Vivo Y33T.. சிறப்பம்சங்கள்..!

ஆகஸ்ட் 2021 இல், Vivo Y33s 4G இந்தியாவில் Helio G80 மற்றும் 50MP டிரிபிள் கேமராக்களுடன் அறிமுகமானது.தற்போது, ​​நிறுவனம் இந்தியாவில் Vivo Y33T மோனிகருடன் போனின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பை வெளியிட்டுள்ளது.Vivo Y33T...

Google: டாக்ஸ், ஸ்லைட்ஸ் மூலம் ஹேக்கர்கள்! இணைய பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை!

டாக்குமெண்ட்ஸ் (டாக்ஸ்) மற்றும் ஸ்லைட்ஸ் போன்ற கூகுள் ஆப்களில் உள்ள கமெண்ட்டுகள் மூலம் ஹேக்கர்கள் தவறான இணைப்புகளை அனுப்பி வருகின்றனர், கடந்த ஆண்டு முதல் இந்த பிரச்சனை நடைபெற்று வருகிறது.ஆனால் கூகுளால் இன்னும்...

திருப்புகழ் கதைகள்: தகர நறுமலர்!

கோவர்த்தன கிரியை குடையாகப் பிடித்த வரலாறும், பாண்டவர்களுக்காக தூது சென்றபோது விதுரன் வீட்டில் தங்கியது பற்றியும் சொல்லப்படுகிறது.

விஜயபதம்; வேத மொழியின் வெற்றி வழிகள் (19): சரியான ஆலோசனைக் குழு!

எந்த அறிவுரையும் கூறாமல் எஜமானரின் அபிப்பிராயத்தை மெச்சிக் கொள்வதால்தான் எங்கள் பதவிகள் பத்திரமாக இருக்கின்றன
- 2026

லஞ்ச் பாக்ஸ் கார்னர்: கோதுமை பிரியாணி!

கோதுமை பிரியாணிதேவையான பொருட்கள்உடைத்த கோதுமை - இரண்டு கப்எண்ணெய் - அரை கப்வெங்காயம் - ஒன்று (பெரியது)பச்சைமிளகாய் - 4இஞ்சி பூண்டு விழுது - இரண்டு தேக்கரண்டிதக்காளி - ஒன்று (பெரியது)புதினா இலை...

லஞ்ச் பாக்ஸ் கார்னர்: ஆனியன் ரைஸ்!

ஆனியன் ரைஸ்தேவையான பொருட்கள்நீளமாக அரிந்த வெங்காயம்- ஒன்றரை கப்பொடியாக அரிந்த பச்சை மிளகாய்-1பொடியாக அரிந்த கொத்தமல்லி- கால் கப்கறிவேப்பிலை- ஒரு ஆர்க்எண்ணெய்- 2 மேசைக்கரண்டிநெய்- 3 மேசைக்கரண்டிகடுகு- 1 ஸ்பூன்மஞ்சள் தூள்- அரை...

அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு: நரம்பு தளர்ச்சி, மாதவிலக்கு, சளித்தொல்லை, இளமைக்கு..!

நரம்புத் தளர்ச்சிக்கு…குளிர்பானங்கள் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். இதிலிருக்கும் காபின் என்ற விஷச்சத்து நரம்புகளைத் தூண்டி, இதயத்தை பலவீனப் படுத்தும். நரம்புத் தளர்ச்சியால் விரல் நடுக்கம் ஏற்படும். அமுக்கராக்கிழங்கு வாங்கி வந்து நசுக்கி பனைவெல்லத்துடன்...

Moto G71 5G ஸ்மார்ட்போன்! சிறப்பம்சங்கள்!

நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த Moto G71 5G ஸ்மார்ட்போன்செல்போன் வெளியிடப்பாட்டால் தான் அதிகாரபூர்வமான முழு தொழில்நுட்ப விவரங்கள் தெரியவரும். ஆனாலும் வெளியாக தகவலின்படி இந்த மொபைல் இந்தியாவில் ரூ.18999ஆக இருக்குமென தெரிகிறது.6ஜிபி...

கிரெடிட் கார்டு: தாமத கட்டணம்.. அதீத அபராதம்..!

ஐசிசிஐசிஐ வங்கியில் இருந்து கிரெடிட் கார்டு கட்டணத்தை இனி நீங்கள் தாமதமாகச் செலுத்தினால், முன்பை விட அதிக கட்டணம் வசூலிக்கப்படும்.பிற பெரிய வங்கிகளும் தாமதமான கிரெடிட் கார்டு நிலுவைத் தொகைக்கான அபராதத்தை அதிகரிக்கத்...

விஜயபதம்; வேத மொழியின் வெற்றி வழிகள் (18): பணிவு… வெற்றியின் ரகசியம்!

“தகுதி வாய்ந்த தலைவன் தவறு செய்யாமல் இருப்பதால் வெற்றியை கைவசப்படுத்துகிறான். வேறு விதமாகக் கூற வேண்டுமென்றால்
- 2026

Recent articles