லைஃப் ஸ்டைல்

லஞ்ச் பாக்ஸ் கார்னர்: வெண்டைக்காய் பருப்பு சாதம்!

வெண்டைக்காய் பருப்பு சாதம்வெண்டைக்காய்- கால் கிலோவெங்காயம்-2பட்டைமிளகாய்-2கறிவேப்பிலை- ஒரு கொத்துதுவரம்பருப்பு- 50 கிராம்சாதம்- 2 கப்உப்பு--தேவைக்குஎண்ணெய்- ஒரு குழிகரண்டிமஞ்சள் தூள் - கால் ஸ்பூன்சீரகத்தூள்- அரை ஸ்பூன்பூடு- 8 பல்தக்காளி- 2பச்சைமிளகாய்-2பெருங்காயத்தூள்- ஒரு சிட்டிகைசெய்முறைபருப்பை...

அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு! பாம்புக்கடி, தலை சுற்றல், தீப்புண், சேற்றுப்புண்..!

பாம்பு கடிக்காமலிருக்க…முட்கொழிஞ்சி வேர் அல்லது வெள்ளெருக்கம் வேர், அல்லது வெள்ளைக் குன்றி வேர் ஏதாவது ஒன்றை குளிசமாக கையில் கட்டியிருந்தால் பாம்பு கடிக்காது.தீப்புண் சரியாக…சோற்றுக் கற்றாழையில் உள்ள சோற்றுப் பகுதியை எடுத்து தீப்புண்ணில்...

Oppo Enco Free 2 மற்றும் Enco Free 2i இயர்பட்ஸில் புதிய அப்டேட்!

பிரபல பட்ஜெட் மொபைல் நிறுவனமான OPPO வெவ்வேறு தொழில்நுட்ப சாதனங்களை தயாரித்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒப்போ என்கோ எக்ஸ் என்னும் இயர் பட் டிற்கு சந்தையில்...

கான்ட்டாக்டில் வேண்டாம்.. வாட்ஸ்அப் சாட் மட்டும் போதும்..‌ இதோ வழி!

வாட்ஸ்அப் அனைத்து மக்களாலும் பயன்படுத்தப்படுகிறதுஉலகெங்கிலும் உள்ளவர்களுடன் தொடர்பு கொள்ள இந்த பயன்பாடு அனுமதிக்கிறது. இந்தியாவில், இது 400 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்டுள்ளது மற்றும் செய்தி அனுப்புதலுக்கு மிகவும் விருப்பமான சேவையாக இது...

திருப்புகழ் கதைகள்: சமணர் கதை!

இந்து மதத்தின் சாவுமணி எங்களால்தான் அடிக்கப்பட வேண்டும் என்ற வேகத்தோடு எழுதுபவர்களிடமிருந்து தமிழின்

திருவண்ணாமலையில் குபேர கிரிவலம் செல்ல தடை!

அண்ணாமலையில் கிரிவலப்பாதையில் 7 வது லிங்கமான குபேரலிங்கத்துக்கு தினப்பிரதோஷ நேரத்தில் (மாலை 4.30 முதல் 6.00 வரை)
- 2026

இசை நிகழ்ச்சியுடன் ஓராண்டு நிறைவை கொண்டாடிய காவிய காமுதி குழுமம்!

ஹைதராபாத்திலிருந்து இயங்கும் காவிய காமுதி சர்வதேச கவிஞர்கள் குழுமம் கடந்த ஆண்டு முதல் ஜூம் மூலமாக பல இலக்கிய

லஞ்ச் பாக்ஸ் கார்னர்: வெஜ் சாஸேஜ்!

வெஜ் சாஸேஜ்தேவையான பொருட்கள்வெஜ் சாஸேஜ் செய்ய :கடலை மாவு - ஒரு கப்தயிர் - 2 மேசைக்கரண்டிஉப்பு - தேவையான அளவுமிளகாய் தூள் - அரை தேக்கரண்டிசீரகம் - அரை தேக்கரண்டிபுதினா -...

லஞ்ச் பாக்ஸ் கார்னர்: உளுந்து சாதம்!

உளுந்து சாதம்தேவையான பொருட்கள்உளுந்து - 300 கிராம்அரிசி - ஒரு கிலோவெந்தயம் - அரை மேசைக்கரண்டிசீரகம் - ஒரு மேசைக்கரண்டிபூண்டு - 3தேங்காய் - ஒரு மூடிஉப்பு - 4 மேசைக்கரண்டிசெய்முறைதேங்காயை துருவி...

‘தல’ன்னெல்லாம் கூப்டாதீங்க…! என் பேரு அஜித் குமார்..!

அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் குமாருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு! வயிற்று வலி, நீரடைப்பு, நீர்க்கடுப்பு, நாக்கு பூச்சி, தேள் கடி

வயிற்று வலி சரியாக…அஜீரணம் காரணமாக வயிற்று வலி ஏற்பட்டால் ஓமம், கோஷ்டம் வசம்பு சம எடை எடுத்து தட்டி சட்டியிலிட்டு கருக்கி 200 மி.லி தண்ணீர் ஊற்றி சரிபாதியாக கண்டக் காய்ச்சி வடிகட்டி...

விவோ Y32: சிறப்பம்சங்கள்!

விவோ நிறுவனம் விரைவில் புதிய விவோ Y32 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் சில அம்சங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது.அதேபோல் இந்த புதிய ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் வெளிவரும்...
- 2026

Recent articles