லைஃப் ஸ்டைல்

ஆதிச்சநல்லூரில் ஐகானிக் மியூசியம்… பணிகள் தொடக்கம்!

ஆதிச்சநல்லூரில் ஐகானிக் மியூசியம் அமைக்கும் பணிக்கான தொடக்க விழா நடைபெற்றது!

ஃபயர்பாக்ஸின் சமீபத்திய 93.0 புதுப்பிப்பு!

ஃபயர்பாக்ஸ் அதன் ஃபயர்பாக்ஸ் சஜஸ்ட் அம்சத்தை அறிமுகப்படுத்துகிறது. இது அட்ரஸ் பாரில் வலைத்தள பரிந்துரைகளை வழங்கும் என்று கூறப்படுகிறதுஃபயர்பாக்ஸின் சமீபத்திய 93.0 புதுப்பிப்பு இந்த அம்சத்தை அறிமுகப்படுத்தும். இது ஸ்பான்சர் செய்யப்பட்ட அட்ரஸ்...

அக்.15: கிராமப்புற பெண்கள் தினம்!

அரசின் பல்வேறு திட்டங்களைப் பற்றிய விஷயங்கள், இப்பெண்கள் வரை சேரவில்லை என்பதே கசப்பான உண்மை.

விஜய தசமி எனும் ‘கொற்றவை வழிபாடு’!

பாலை நிலத் தெய்வம் கொற்றவை. வேடர்களின் குல தெய்வம். அந்தக் கொற்றவைதான் வேதம் போற்ற நிற்கிறாள். ஒட்டுமொத்த

ஆயுதபூஜையில் தத்துவ அறிவியலை அறிவுக்கண் திறந்து பாருங்கள்!

ஒரு தனி மனிதரோ, குடும்பமோ, தேசமோ தலைசிறந்து விளங்க வேண்டுமெனில் அனைவரும் கல்வியில் புலமை பெற்றால் மட்டுமே அது

ஆரோக்கிய சமையல்: கம்பு அடை!

கம்பு அடைதேவையானவை:கம்பு - 2 கப்,வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கவும்), கறிவேப்பிலை - 2 ஆர்க்கு,பச்சை மிளகாய் - 4,கடுகு - அரை டீஸ்பூன்,எண்ணெய், உப்பு - தேவையான அளவு.செய்முறை:வெங்காயம், பச்சை...
- 2026

ஆரோக்கிய சமையல்: வெந்தயக்கீரை ரைஸ்!

வெந்தயக்கீரை ரைஸ்தேவையானவை:பச்சரிசி - 2 கப்,வெந்தயக்கீரை - 2 கட்டு,வெங்காயம் - 2,தக்காளி - 3,இஞ்சி - சிறு துண்டு (தோல் சீவவும்), பூண்டு - 8 பல்,பச்சை மிளகாய் - 4,மிளகாய்த்தூள்,...

அ முதல் னௌ வரை.. அப்பாச்சி தீர்வு!

இரத்த சுத்திக்குசெம்பரத்தை இதழ்களோடு கற்கண்டை துள் செய்து கவந்து நீர்ச்சத்து நீங்கும் வரை சில தினங்கள் வெயிலில் காய வைத்தெடுத்து சிறிது ஏலம், லவங்கம் இவற்றைத் தூள் செய்து ஜாடியில் எடுத்து வைத்துக்...

தேவீ சரஸ்வதியை வழிபட… அறிவும் ஞானமும் கைகூடும்!

உலகம் சக்தி மயமானது என்பதை விளக்குவதே நவராத்திரியின் உன்னத தத்துவம். அனைத்து உருவங்களிலும், எல்லா இடங்களிலும்

நலம் தரும் ரசம்.. நாரத்தை இலை ரசம்!

நாரத்தை இலை ரசம்தேவையானவை:நாரத்தை இலை - 6,கொத்தமல்லித் தழை - ஒரு கைப்பிடி அளவு,பச்சை மிளகாய் - 2,பூண்டு - 4 பல்,கடுகு, சீரகம் - தலா கால் டீஸ்பூன், மிளகுத்தூள் -...

ஆரோக்கிய சமையல்: கேழ்வரகு இனிப்பு அடை!

கேழ்வரகு இனிப்பு அடைதேவையானவை:கேழ்வரகு மாவு - ஒரு கப்,வெல்லம் - முக்கால் கப்,தேங்காய் துருவல் - கால் கப், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்,நெய்யில் வறுத்து பொடித்த முந்திரி - 2 டேபிள்ஸ்பூன்,நெய்...

அ முதல் னௌ வரை.. அப்பத்தா தீர்வு!

ஆசன வாயில் வெடிப்பா?சில குழந்தைகளுக்கு ஆசனவாய், பக்கவாட்டிவ் வெடிப்புகள்ஏற்பட்டு சிரமப்படும். அதற்கு மாசிக்காயை நன்றாகக் கல்லில் உரைத்து அதில் சிறிது வெண்ணெயைக் கலந்து ஆசனவாயில் தடவி வர இரண்டொரு நாளில் சரியாகி விடும்.இளமையுடன்...
- 2026

Recent articles