லைஃப் ஸ்டைல்

மலச்சிக்கலுக்கு மருந்துன்னு ஈல் மீனை உள்ள விட்டு… வாழ்க்கையே சிக்கலாகிப் போன விபரீதம்!

மக்கள் ஆபத்தான நாட்டு வைத்தியங்களை நம்பி உயிருக்கு உலை வைத்துக் கொள்ளக் கூடாது என்று டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்.

பேய் மாளிகையை விலைக்கு வாங்கி லட்சக் கணக்கில் சம்பாதிக்கும் நண்பர்கள்!

பேய் மாளிகையை விலைக்கு வாங்கி லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் நண்பர்கள்.

ஆரோக்கிய சமையல்: பாகற்காய் பொடி!

பாகற்காய் பொடிதேவையான பொருட்கள்1/2 கிலோ பாகற்காய்10 மிளகாய் வற்றல்50 கிராம் மல்லிசிறிது விரலி மஞ்சள்தேவைக்கேற்ப உப்புஎண்ணெய்செய்முறைபாகற்காயை கழுவிக் விதைகளை நீக்கிக் கொண்டு நைசாக நறுக்கிக் கொள்ளவேண்டும். சிறிது தண்ணீர் விட்டு உப்புடன் சேர்த்து...

பிச்சைக்காரர்கள் இடையில் நகையைப் பகிர்ந்து கொள்வதில் சண்டை: பிறகு…?!

அவர்களிடம் இருந்து நான்கு துலாம் தாலிச் சங்கிலியை பெற்று அந்த நகையை காணாமல் போய்விட்டதாக புகார் சொன்ன சுவாதி தம்பதிகளிடம் அளித்தனர்.

ஆடிக் கிருத்திகை, ஆடிப் பெருக்கு ‘ஹிந்து’ பண்டிகைகள்: தமிழகம் முழுதும் முக்கியக் கோயில்களில் தரிசனத்துக்கு தடை!

திருச்சி காவிரி கரையோரப் பகுதிகளில் பக்தா்கள் புனித நீராடவும் தடைவிதிக்கப் பட்டுள்ளது. திருத்தணி முருகன் கோயிலிலும்

நமக்கு ப்ரண்ட் இந்த ப்ரண்டைதான்!

பிரண்டை சதைப் பற்றான நாற்கோண வடிவமான தண்டுகள் கொண்ட, பொதுவாக ஏறுகொடி அமைப்பில் வளரும் தாவரம். மலர்கள் பச்சை கலந்த மஞ்சள் நிறமானவை. கனிகள் சிவப்பு நிறத்தில் உருண்டை வடிவமானவை;விதை வழவழப்பானவை; வஜ்ரவல்லி...
- 2026

ஓலா வின் எலக்ட்ரிக் பைக்! முன்பதிவு ரூ.499 மட்டுமே!

ஓலா நிறுவனதின் முதல் தயாரிப்பானது மின்சார ஸ்கூட்டராக இருக்கும் என்றும் அதன் முன்பதிவுகளை ரூ.499 க்கு மட்டுமே என்றும் அறிவித்துள்ளது.இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சிறந்த மின்சார ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த தற்போது பல நிறுவனங்கள் போட்டி...

திட்டம் இரண்டு: திரை விமர்சனம்!

மொத்தத்தில் கதையாக நல்ல திட்டம் தீட்டிய இயக்குனர் திரைக்கதை வடிவத்தில் திட்டம் இரண்டை நன்றாக தீட்டாமல் விட்டு

நண்பர்கள் தினம்: அக நக நட்பது நட்பு!

வலைதளத் தொடர்புகளை, கவனமாகக் கையாளுவோம் ! நட்பின் திறன் உயர்த்தி,நல்ல நண்பர்களாகத் திகழ்வோம் ! நல்ல நட்பை

பிரதமரின் கோரிக்கையை நிறைவேற்றிய தெலுங்கு இளைஞர்! 1000 பக்கங்களை 20 நொடியில் மொழிபெயர்த்து..!

ஏஐசிடிஓ ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் டிரன்ஸ்லேஷன் டூல் வெளியிடுவதில் முக்கிய பங்காற்றினார் புத்தா சந்திரசேகர்.

அகம் அறிந்த ஆழம்.. ஆண்டாண்டு கால நேசம்.. நண்பர்கள் தினம்!

முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு.

அண்ணா என் உடைமைப் பொருள்(32): ரிஷி மந்த்ர த்ருஷ்டா

அண்ணா எழுத்து என்றாலே அது content-quality தான். எனினும், இப்போது அவரைப் பற்றி நான் எழுதுவது வெறும் Sridharan-quality
- 2026

Recent articles