சென்னை

டைரக்டர்ஸ் கிளப் – வாட்ஸ்அப் குழுவின் மூன்றாம் ஆண்டு விழா!

டைரக்டர்ஸ் கிளப் வாட்ஸ்அப் குழுவின் மூன்றாம் ஆண்டு விழா சென்னை சாந்தோம் காது கேளாதோர் மேல்நிலைப் பள்ளியில் மே 19 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணிக்கு நடைபெற்றது.

திமுக மக்களவை குழு தலைவராக டி.ஆர்.பாலு ஒருமனதாக தேர்வு!

திமுக மக்களவை குழு தலைவராக டி.ஆர்.பாலுவும், துணைத்தலைவராக எம்.பி. கனிமொழியும், கொறடா தலைவராக முன்னாள் மத்தியமைச்சர் ஆ.ராசா ஒருமனதாக தேர்வு  செய்யப்பட்டனர்.நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் போட்டியிட்ட 38 வேட்பாளர்களில்...

சென்னையில் போதை பொருள் தயாரித்து விற்ற 5 பேர் கைது : 10 கிலோ பறிமுதல்…!

வளசரவாக்கம் பகுதியில் கோகைன் போதை பொருளை தயாரித்து விற்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 10 கிலோ போதை பவுடர் பறிமுதல் செய்யப்பட்டது

கடல் தாண்டி வந்து கடலூருக்கு வந்த காதல்;  அமெரிக்க மருமகள் ஆச்சரியத்தில்  பெற்றோர்!

அமெரிக்க இளம்பெண்ணுக்கும், திட்டக்குடி என்ஜினீயருக்கும் முகநூல் மூலம் காதல் மலர்ந்தது. இவர்களது நிச்சயதார்த்தம் நேற்று பெற்றோர் முன்னிலையில் நடந்தது.

ஆட்டோ டிரைவருக்கு அரிவாள் வெட்டு;  5 பேருக்கு போலீஸ் வலைவீச்சு….!

அரக்கோணத்தில் பட்டப்பகலில் ஆட்டோ டிரைவர் ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக தப்பி ஓடிய 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா.. ! எண்பதைக் கடந்த எவர்க்ரீன் காமெடியன் கவுண்டமணி!

அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா... இந்த வசனத்தை உச்சரிக்காத தமிழனே இல்லை எனும் அளவுக்கு ரொம்பவே பாப்புலர் ஆனது இது! இந்த வசனத்தின் சொந்தக்காரருக்கு இன்று வயது 80 ஆகிறது.
- 2026

நகைக்காக 70 வயது மூதாட்டி அடித்துக் கொலை; பேத்தி உள்பட 4 பேர் கைது….!

இரண்டரை பவுண் தங்க நகைக்காக மூதாட்டியை அடித்துக் கொன்று உடலை பெட்ரேல் ஊற்றி எரித்த கொடூரம் நிகழ்ந்துள்ளது. இது தொடா்பாக மூதாட்டியின் பேத்தி உட்பட நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நாத்திக கம்யூனிஸ்ட்களின் நன்றிக்குரிய ‘கடவுள்’… மு.க.ஸ்டாலின்!

தமிழகத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு 4 இடங்களைத் தூக்கிக் கொடுத்து அவர்களின் வெற்றிக்கு உதவியவர் திமுக., தலைவர் ஸ்டாலின்! 

தமிழகத்தில் பாஜக., தோல்வி அடைந்தது தமிழகத்துக்குத்தான் இழப்பு: எஸ்.வி.சேகர்!

தமிழகத்தில் பா.ஜ.க தோல்வி அடைந்தது, தமிழகட்துக்குத்தான் பெரும் இழப்பு என நடிகரும் பாஜக., பிரமுகருமான எஸ்.வி.சேகர் கூறியுள்ளார்.

உள்ளாட்சி தேர்தல், வரும் தேர்தல்களில் அதிமுக-பாஜக கூட்டணி தொடருமா?

மத்திய அரசுக்கு எதிராக தவறான பிரசாரம் செய்து திமுக வெற்றி பெற்று விட்டது. அதிமுக ஆட்சி கவிழும் என ஸ்டாலின் கூறியது நடக்கவில்லை. அதற்காக அவர் ராஜினாமா செய்வாரா?

மத்திய அரசுக்கு எதிராக தவறான பிரசாரம் செய்து திமுக வெற்றி பெற்றது: ஜெயக்குமார்!

திமுகவின் வெற்றி முதலை கையில் கிடைத்த தேங்காயை போல தான். ஸ்டாலினின் முதல்வர் கனவு ஒரு போதும் நிறைவேறாது என நாங்கள் கூறியது உறுதியாகியுள்ளது.

எதிர்பார்த்ததை விட அதிகமாகவே வாக்களித்துள்ளார்கள்: மநீம கமல் சந்தோஷம்!

அப்போது செய்தியாளர்கள், மக்கள் உங்களுக்கு அங்கீகாரம் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் அதனை விடுத்து நீங்கள் பிக்பாஸ், இந்தியன் 2 நடிக்கச் செல்கிறீர்களே.. என்று கேட்டனர்.
- 2026

Recent articles