இந்தியா

விளையாட்டு வீரர் அவதாரம் எடுத்த புதுவை நாராயணசாமி: கலக்கல் பிறந்த நாள் பேனர்கள்!

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் பிறந்தநாளுக்கு விதவிதமான பேனர்களை வைத்து அசத்தியுள்ளனர் அவரது ஆதரவாளர்கள். அவற்றில் நாராயணசாமி விளையாட்டு வீரர் அவதாரம் எடுத்த பேனர்தான் டாப் ஹிட்டாகியுள்ளது.

ஏழுமலையானுக்கு ரூ.2 கோடி மதிப்பில் தங்க வாள்: காணிக்கை செலுத்திய தொழிலதிபர்

தேனியை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ரூ.2 கோடி மதிப்பிலான தங்க வாளை காணிக்கையாக வழங்கியுள்ளார். தேனி மாவட்டம் போடிநாயக்கனூரை சேர்ந்த தங்கத்துறை என்பவர் ஏழுமலையான் கோவிலில் வழிபாடு நடத்தினார்....

சிபிஎஸ்சி 10-ம் வகுப்பு தேர்வில் திருவனந்தபுரம்- 99.60 சதவீதம், சென்னை- 97.37 சதவீதம், அஜ்மீர்- 91.86 சதவீதம்

CBSE 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்கள் பிடித்த மாநிலங்கள் விவரம் இதோ!!திருவனந்தபுரம்- 99.60 pass percentage சென்னை- 97.37 pass percentage அஜ்மீர்- 91.86 pass percentageCBSE 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில்...

மோடி கண்மூடித் தனமா பெட்ரோல் விலையை ஏத்துறாரா..?

இந்த பத்து நாடுகள் தான் உலக பொருளாதாரத்தின் மிகப்பெரிய பத்து நாடுகள். இந்த நாடுகளில் சில நாடுகளில் பெட்ரோல் தேவையில் ஒரு பங்கு அந்தந்த நாடுகளிலேயே கிடைக்கிறது. இந்தியாவில் பெட்ரோலில் உள்நாட்டு உற்பத்தியும் சொற்பமே.

ஜியோவுக்கு போட்டியாக பதஞ்சலி சிம்; பிஎஸ்என்எல்., உடன் கைகோத்த பாபா ராம்தேவ்

முதற்கட்டமாக பதஞ்சலி நிறுவன ஊழியர்களுக்கு இந்த சிம்கார்டுகள் தற்போது வழங்கப்படுகிறது. விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பருவ மழை தொடங்கியது; கடலோர மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கடல் சீற்றம்

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. தமிழகத்தின் தென்கடலோர மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கடல் சீற்றம் காணப்பட்டது.
- 2026

16எம்பி டூயல் கேமராவுடன் நோக்கியா எக்ஸ்6 இன்று அறிமுகம்

மிகவும் அதிகம் எதிர்பார்த்த நோக்கியா எக்ஸ்6 ஸ்மார்ட்போன் வரும் இன்று அன்று அறிமுகப்படுத்தப்படும் என எச்எம்டி குளோபல் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்....

இன்று வெளியாகிறது 10-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வு முடிவு

இன்று மாலை 4 மணிக்கு 10-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வு முடிவு வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.நாடு முழுவதும் 10-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வு கடந்த மார்ச் 5ம் தேதி தொடங்கியது. 16.38 லட்சம்...

பிரதமர் மோடியை சந்தித்த குமாரசாமி! நான்காண்டு ஆட்சிக்கு பாராட்டு!

முன்னதாக நான் காங்கிரஸ் கட்சிக்கே கடன்பட்டவன், கர்நாடக மக்களுக்கு அல்ல என்று முதல்வர் குமாரசாமி கூறியிருந்தார்.

கர்நாடக மக்களுக்கு அல்ல; காங்கிரஸுக்கே கடன் பட்டுள்ளேன்: குமாரசாமி திட்டவட்ட பேச்சு!

குமாரசாமி முதல்வர் என்ற பொம்மையாக, முதல்வர் நாற்காலியில் அமர்ந்து கொண்டாலும், ஆட்டி வைத்து ஆட்சி செய்யப் போவது என்னவோ காங்கிரஸ் கட்சிதான். ஆனால், அதற்குத்தான் எத்தனை எத்தனை நாடகங்கள்?!

ஐபிஎல் 11 கோப்பை வெல்ல காரணமான வாட்ஸனுக்கு தோனி வெச்ச பேரு என்ன தெரியுமா?

இந்நிலையில், ஆஸ்திரேலிய வீரரான ஷேன் வாட்ஸன், தோனி தனக்குச் சூட்டியுள்ள பெயரை ரசித்து வரவேற்றுள்ளார். அடுத்த நாள் மதியத்துக்குள் இந்தப் படம் 22 லட்சம் லைக்குகளைப் பெற்றது.

4 முறைக்கு மேல் பணம் எடுப்பவர்களின் வங்கிக் கணக்கை அம்மாதம் முழுவதும் முடக்க ஆர்.பி.ஐ முடிவு

ஜன் தன் உள்ளிட்ட அடிப்படை வங்கிக் கணக்குகளில் 4 முறைக்கு மேல் பணம் எடுப்பவர்களின் வங்கி கணக்கை அம்மாதம் முடியும் வரை முடக்க ஆர்.பி.ஐ முடிவு செய்துள்ளது. அனைவருக்கும் வங்கி கணக்கு என்ற...
- 2026

Recent articles