சற்றுமுன்

பாஜக.,தான் தமிழகத்தை சரியான பாதையில் கொண்டு செல்லக்கூடிய கட்சி: பிரதமர் மோடி உறுதி!

https://twitter.com/narendramodi/status/1762731557570085355பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, தமிழகத்தில் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். நேற்று, பாஜக., மாநிலத் தலைவர் அண்ணாமலை மேற்கொண்ட, ‘என் மண் என் மக்கள்’ - நடைப்பயணத்தின் நிறைவு நிகழ்ச்சி பல்லடத்தில்...

“மோடியின் உத்தரவாதம் நிறைவேறி இருக்கிறது!” தூத்துக்குடியில் ஒவ்வொன்றாகப் புட்டுப்புட்டு வைத்த பிரதமர் மோடி!

தூத்துக்குடி, தமிழ்நாட்டில் பிப்ரவரி 28, 2024ஆம் தேதியன்று மாண்புமிகு பாரதப் பிரதமர் அரசுநலத் திட்டங்களுக்கு அடிக்கல்நாட்டியும், திறந்து வைத்தும், மக்களுக்கு அர்ப்பணிக்கும் விழாவில் ஆற்றிய உரையின் தமிழாக்கம்தமிழில்: ராமஸ்வாமி சுதர்ஸன்https://twitter.com/narendramodi/status/1762702017862988055மேடையில் வீற்றிருக்கும்...

வேட்டி, ஜிப்பா சகிதம் மோடி, மீனாட்சி அம்மன் கோயிலில் ஸ்வாமி தரிசனம்!

தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மேற்கொண்ட என் மண் என் மக்கள் நடைபயணத்தின் நிறைவு விழா மற்றும் நாடாளுமன்ற தேர்தல் பிரசாரக் கூட்டம் பல்லடத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு பிரதமர்...

தமிழகத்தில் மக்கள் போற்றுகின்ற ஆட்சியை தந்தவர் எம்ஜிஆர்… பிரதமர் மோடி புகழராம்!

மதுரை. தமிழகத்தில் எம்ஜிஆர் தத்து நல்ல ஆட்சியை மக்கள் இன்னும் நினைத்துப் பார்க்கிறார்கள் பிரதமர் மோடி தமிழகத்தில் எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் நல்ல ஆட்சியை தந்தால் தான், இன்னும் மக்கள் அவர் நினைத்துப்...

39 தொகுதிகளிலும் வெற்றி: பல்லடம் மாநாட்டில் அண்ணாமலை உறுதி!

பல்லடம் பொதுக்கூட்டம்: திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் இன்று தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மேற்கொண்டு வந்த என் மண் என் மக்கள் பாதை யாத்திரை நிறைவு விழா மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில்...

லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்துகொள்ள… அண்ணாமலை பாத யாத்திரையின் நிறைவு விழா! பல்லடத்தில் மோடி உற்சாக உரை!

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் இன்று தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மேற்கொண்டு வந்த என் மண் என் மக்கள் பாதை யாத்திரை நிறைவு விழா மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பாரதப்...
- 2026

சோழவந்தான், மொடக்குறிச்சி ரயில்வே பாலங்கள்; பிரதமர் மோடி திறந்துவைப்பு!

சோழவந்தானில்சோழவந்தான் ரயில்வே மேம்பாலத்தை காணொளி காட்சி வாயிலாக பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.மதுரை கோட்டத்தில், இரயில் நிலையம் மேம்பாட்டிற்கான அடிக்கல் நாட்டும் விழா நடந்தது. இதில், சாலை வாகன போக்குவரத்து பாதுகாப்பிற்கும், ரயில்...

பிரதமரின் தமிழக வருகை: மதுரையில் ஹெலிகாப்டர் ஒத்திகை; பாதுகாப்பு ஏற்பாடு தீவிரம்!

மதுரை: பிரதமர் வருகையையொட்டி, மதுரையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வீரபாஞ்சான் பகுதியிலுள்ள ஹெலிபேடு தளத்தில் ஒத்திகை நிகழ்வும் நடந்தது.இரண்டு நாள் சுற்றுப் பயணமாக தமிழகம் வரும் பிரதமர் மோடி பிப். 27-ம் தேதி...

மக்களுக்கு இன்ப அதிர்ச்சி! மோடி வரும் முன்னே… பயணிகள் ரயில் கட்டணக் குறைவு பின்னே!

பிரதமர் மோடி தமிழகம் வருகின்ற நிலையில் ரயில் பயணிகள் பலரின் ஏகோபித்த கோரிக்கையான பயணிகள் ரயில் பழைய கட்டணம் மீண்டும் திரும்பி உள்ளது என்று தெரிகிறது. எக்ஸ்பிரஸ் ரயில்கள் அல்லாது குறைந்த தூரத்தில்...

‘அம்ரித் பாரத்’ திட்டத்தில் 2ம் கட்டமாக ரயில் நிலையங்கள் மேம்படுத்தல்; தொடங்கி வைத்த பிரதமர் மோடி!

இந்தியாவில் முக்கிய நகரங்களில் உள்ள ரயில் நிலையங்களை மேம்படுத்துவதற்காகவும், எதிா்கால வளா்ச்சியைக் கருத்தில் கொண்டும், 'அம்ரித் பாரத் ரெயில் நிலையம்' என்ற திட்டத்தின் கீழ் நவீனமாக்க மத்திய அரசு முடிவு செய்தது. இந்தத்...

ஐ.பெரியசாமி அமைச்சர் பதவிக்கு ஆபத்து! வழக்கில் விடுவித்ததை ரத்து செய்தது உயர் நீதிமன்றம்!

வீட்டு வசதி வாரிய முறைகேடு வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்த சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.முறையாக ஒப்புதல் பெற்று வழக்கை மீண்டும் நடத்த லஞ்ச ஒழிப்புத்துறைக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவு.ஐ.பெரியசாமி...

ஸ்ரீபுரம் ஸ்ரீ தீர்த்தக்கரை மாரியம்மன் கோவில் பொங்கல் உற்சவ விழா!

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள கீழச்சின்னம்பட்டி பிரிவில் ஸ்ரீ புரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ தீர்த்தக்கரை மாரியம்மன் திருக்கோவில் பொங்கல் உற்சாகப் பெருவிழா நடைபெற்றதுமுதல் நாள் கொடியேற்றத்துடன் நிகழ்ச்சி தொடங்கியது ஸ்ரீ...
- 2026

Recent articles