தமிழகம்

தேர்தல்: முக்கிய அறிவிப்பை வெளியிட்ட போக்குவரத்து கழகம்! மீறினால் ஒழுங்கு நடவடிக்கை!

விதிமுறைகளை மீறும் ஊழியர்கள் தேர்தல் விதி எண் 134 இன் படி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனைவியை மதித்து 2 ஆண்டுகள் பொறுத்திருந்த கணவன்! தாம்பத்ய உறவுக்கு அழைத்த போது காத்திருந்த அதிர்ச்சி!

அதிர்ச்சியடைந்த செல்வம் அன்புசெல்வியின் பெற்றோரிடம் கேட்ட போது அவர்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

வயிற்றுக்குள் தங்கம்! வளைத்துப் பிடித்த சுங்கம்!

ராமநாதபுரத்தைச் சேர்ந்த 42வயதான ராஜா முகமது என்பவரிடம் மொத்தம் ரூ.65.7 லட்சம் மதிப்பிலான தங்கம்

திருமணத்திற்கு மறுத்த 4 வருட காதலன்! இளம்பெண் தற்கொலை!

அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலேயே ஒரே வீட்டில் வாழ்ந்து வந்துள்ளனர்.

திருமண ஆசைக் காட்டி சிறுமியை பலமுறை பாலியல் வன்கொடுமை! ஆட்டோ ஓட்டுநர் கைது!

சிறுமியை பல முறை தனியாக அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

தீடிரென்று தீப்பிடித்த முதல்வரின் பிரச்சார ஜெனரேட்டர் வாகனம்!

அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் எடப்பாடிபழனிச்சாமி இன்று பிரச்சாரம் செய்கின்றார்.
- 2026

மாஸ்க் போடாட்டா சிறை! கலெக்டர் அதிரடி!

தற்போது கொரோனா இரண்டாவது அலை வந்தால், அதனைக் கட்டுப்படுத்த முடியாது என்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதிர்ச்சி..! பெற்ற பிள்ளைகளை பலி கொடுக்க தயாரான தாயார்!

நரபலி தர வேண்டும் என்று முடிவெடுத்து 3 பிள்ளைகளையும் கொல்ல முடிவு செய்தாராம்

அடகு வைக்க கொடுத்த நகை அபேஸ்! மாணவியை ஏமாற்றிய ஆன்லைன் கேம் நண்பர்!

மருத்துவ செலவிற்கு பணம் தேவைப்படுகிறது என்று கூறி மாணவியின் கம்மலையும், மோதிரத்தையும் பெற்றுள்ளார்.

பாஜக தான் நல்ல கட்சி.. அதனால் இணைந்தேன்: நடிகர் செந்தில்!

நாட்டு மக்களுக்கு என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ, அதை பாஜக செய்யும்.

பிஜேபியில் இணைந்த பிரபல காமெடி நடிகர்!

தமிழக பாஜக தலைவர் முருகனை சந்தித்து, பாஜகவில் இணைந்துள்ளார்

பாமக., வேட்பாளர்களின் முதல் பட்டியல்!

அ.தி.மு.க.,, கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமக., முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்ட்டுள்ளது.
- 2026

Recent articles