தமிழகம்

சிவகாசியில் மீண்டும் தீ விபத்து!

படுகாயம் அடைந்த 2 பெண் தொழிலார்கள் உட்பட 5 பேர் சிவகாசி மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளனர்.

கிரிவலத்திற்கு தடை! பக்தர்கள் ஏமாற்றம்!

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி இந்த மாதமும் பௌர்ணமி கிரிவலத்துக்கு தடை விதித்துள்ளார்

திருமண ஆசைக் காட்டி சிறுமியை கடத்திய இளைஞர்!

போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார் கார்த்திகேயனை கைது செய்து விட்டனர்.

பவர் ஸ்டார் சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி!

டாக்டரான பவர் ஸ்டார் சீனிவாசன் ஆக்டர் ஆவதற்கு முன்பு கிளினிக் வைத்து வைத்தியம் பார்த்து வந்தார்.

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 60! முதல்வர் அறிவிப்பு!

வரும் மே 31ஆம் தேதியுடன் ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கும் இது பொருந்தும்

9,10,11.. எல்லாரும்‌ ஆல்பாஸ்… அறிவித்த முதல்வர்!

அனைவரும் தேர்ச்சி என்ற அறிவிப்பை விதி எண் 110ன் கீழ் தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்
- 2026

பட்டா மாற்ற 20 ஆயிரம் லஞ்சம்! பெண் ஊழியர் கைது!

பட்டாவை வழங்காமல் ரூ.20 ஆயிரம் லஞ்சம் தரும்படி மனோகரிடம் மலர்விழி கேட்டார்

இங்கிருந்தெல்லாம் வரவங்க 7 நாட்கள் தனிமை கட்டாயம்: தமிழக அரசு!

மாநிலங்கள் மற்றும் சில நாடுகளில் கொரோனா அதிகரிப்பால் இந்த நடவடிக்கை எடுத்துள்ளது தமிழக அரசு.

லஞ்சம் வாங்கிய பெண் தாசில்தார்! டிரைவருடன் கைது!

லாரியை விடுவிப்பதற்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம் வேண்டும் என்றும் கேட்டுள்ளனர்.

15 வயது சிறுமிக்கு ஆசை வார்த்தைக் கூறி பாலியல் உறவு! இளைஞன் போக்சோவில் கைது!

அந்த சிறுமியின் பெற்றோர் தனது மகள் காணவில்லை என புகார் அளித்துள்ளனர்.

பாலியல் குற்றவாளி வைரமுத்து தலைமையில் பிறந்தநாள் விழாவா? விளாசும் ட்விட்டர் வாசிகள்!

குற்றச்சாட்டினால் சர்ச்சையில் சிக்கிய வைரமுத்து, திமுக மேடையில் உரை ஆற்றியது கலவையான விமர்சனக்களை எழுப்பியுள்ளது

மச்சினி மீது கண்! கட்டித் தர மறுத்த மாமனார் மாமியாரை கம்பியால் தாக்கிய மருமகன்!

இதனால் ஒருகட்டத்தில் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டுள்ளது
- 2026

Recent articles