தமிழகம்

ஏடிஎம் மிஷினை உடைத்து கடத்திய கொள்ளையர்!

நான்கு சக்கர வாகனத்தில் கயிற்றைக் கட்டி ஏடிஎம் இயந்திரத்தை வாசல் வரை இழுத்து சென்று பின்னர் வாகனத்தில் ஏற்றிச் செல்லும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

கட்டுப்பாடுகள் தீவிரமாக்க வேண்டும்! எச்சரிக்கும் மத்திய அரசு!

குறைந்து வந்த கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

2021 தேர்தல் நடத்தை விதிகள்… (தமிழில்)

2021 தேர்தல் நடத்தை விதிகள்... (தமிழில்)

வேலைநிறுத்தம் வாபஸ்: போக்குவரத்து தொழிலாளர்கள் அறிவிப்பு!

பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

தொடர்ந்து ஓடிக் கொண்டிருந்த டிவி! வெடித்து பொருட்கள் நாசம்!

தீ மளமளவென பரவி பக்கத்து வீடுகளுக்கு பரவ ஆரம்பித்துள்ளது.

நடத்தை விதிகள் அமல்; இனி அரசு புதிய அறிவிப்புகள் வெளியிட முடியாது!

1950 என்ற எண்ணில் தேர்தல் தொடர்பான புகார்கள் 24 மணி நேரம் அளிக்கலாம்.
- 2026

இ.கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா.பாண்டியன் மறைவு: அரசியல் தலைவர்கள் இரங்கல்!

தேமுதிக நிறுவனத்தலைவர் கேப்டன் விஜயகாந்த் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்

2 வருடமாக தேர்வின்றி 12 வகுப்பு சென்ற மாணவர்கள்.. உயர் தேர்வு எழுத உண்டாகும் சிக்கல்! கல்வியாளர்கள் கருத்து!

கடந்த ஆண்டு, 10ம் வகுப்பில் தேர்வே எழுதாமல், 'ஆல் பாஸ்' ஆன மாணவர்களுக்கு, இந்த ஆண்டு, பிளஸ் 1 வகுப்பிலும் பொது தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.

கர்ப்பமான 9 ஆம் வகுப்பு மாணவி! குழந்தைக்கும் அப்பாதான் அப்பா!

மாணவியின் தந்தையே அவரிடம் தவறாக நடந்து கொண்டது தெரிய வந்துள்ளது.

பள்ளியில் ஆசிரியர், மாணவி என பரவிய தொற்று! பெற்றோர் அதிர்ச்சி!

அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.

திருமணம் முடிந்த அன்று இரவே இறந்த மணமகன்!

பகல் முழுவதும் சோர்வுடன் காணப்பட்ட விக்னேஷ்வரனுக்கு இரவில் உடல்நிலை பாதிக்கப்பட்டு, மயக்கம் அடைந்ததாக கூறப்படுகிறது.

9,10,11 ஸ்கூலுக்கு வாங்க.. அமைச்சர் செங்கோட்டையன்!

இன்று முதல் அவர்களுக்கு பள்ளி வழக்கமாக செயல்படும்.
- 2026

Recent articles