தமிழகம்

அர்ச்சகர் பணிக்கு ரூ. 1.4 லட்சம் லஞ்சம் கேட்ட அதிகாரி!

ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் பணம் கொடுத்தால் அர்ச்சகர் பணிக்கு பரிந்துரை செய்வதாக தெரிவித்துள்ளார்

எஸ்பிஐ வங்கியில் இருந்து போன்! நம்பி ரூ.70000 ஏமாந்த ஆசிரியை!

வங்கிக்கு தொடர்பு கொண்டு பேசியபோது தான், நான் ஏமாற்றப்பட்டது தெரிய வந்தது.

ஐந்து ரூபாய் காயினை விழுங்கிய ஆறு வயது சிறுவன்! ஆற அமர அலைக்கழித்த ஆஸ்பத்திரி!

மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்காமல் சுமார் 2 மணி நேரம் வரை அலைக்கழிக்கப்பட்டு அதன் பிறகு தண்ணீர் அருந்துங்கள் சரியாகிவிடும் என கூறி சிகிச்சை அளிக்காமல் அவர்களை அனுப்பி வைத்தனர்.

தங்கைகளுக்காவது சரியான மாப்பிள்ளையாய் பாருங்கள்.. பெற்றோருக்கு கடிதம் எழுதி தீ குளித்த புது மணப்பெண்!

எனது கணவர் பாலாஜி முதலிரவு அன்றே என்மீது சந்தேகப்பட்டார். நீ இவ்ளோ அழகா இருக்கியே உன்னை யாரும் இதுவரை காதலித்ததில்லையா, நீ யாரையாவது காதலித்து இருக்காயா, என்று கேட்டு டார்ச்சர் செய்கிறார்.

தங்கள் சமுதாய இளைஞர் அருணைக் கொன்றவர்களைக் கைது செய்யக் கோரி பசும்பொன் தேசிய கழகத்தினர் மறியல்!

செய்தியாளர்களிடம் பசும்பொன் தேசிய கழகத்தின் மாநில இளைஞரணித் தலைவர் செந்தில்ராஜ் தேவர் பேசியபோது.

PUBG தடை; ஏபிவிபி உள்பட பல்வேறு தரப்பினரும் வரவேற்பு!

118 சீன செயலிகளை தடை செய்த மத்திய அரசின் அறிவிப்பை பல்வேறு தரப்பினரும் வரவேற்றுள்ளனர்.
- 2026

ஸ்ரீவில்லிபுத்தூரில் கோயில் கோட்டைச் சுவர் இடிப்பு; நடவடிக்கை கோரி விஇப., ஆர்பாட்டம்!

மாநில அரசுக்கு எதிராக அவர்கள் கோஷமிட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

தமிழகத்தில் இன்று… 5,990 பேருக்கு கொரோனா; 98 பேர் உயிரிழப்பு!

இதுவரை கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 3,80,063 ஆக அதிகரித்துள்ளது.

மணல் திருட்டில் ஈடுபட்டால்..? காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை!

மணல் கடத்தல் வழக்கில் இனி முன்ஜாமீன் கிடையாது -என்று சென்னை உயர் நீதிமன்ற நிதிபதி திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

ஒரு மாதம் புது மண வாழ்க்கை! காதலியுடன் கம்பி நீட்டிய கணவன்!

அப்பாவியான பெண்ணின் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது

செல்போன் பழக்கம்.. சிறுமியின் வீட்டிற்கு சென்ற இளைஞன்! தனிமையில் மாட்டியதால்..!

தனிமையில் பேசி கொண்டிருந்தபோது, அந்த இளம்பெண்ணின் தந்தை, அண்ணன், மாமா ஆகியோர் எதிர்பாராவிதமாக வீட்டிற்கு வந்துள்ளனர்.

சிறுமி குளிப்பதை வீடியோ எடுத்த இளைஞன்!

அருகில் இருந்த வீட்டு மாடியில் இருந்து, சிறுமி குளிப்பதை தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.
- 2026

Recent articles