தமிழகம்

செப்டம்பர் 7 முதல் மாவட்டம் விட்டு மாவட்டம் அரசு, தனியார் பேருந்து.., அனைத்து ரயில்கள் இயக்கம்: முதல்வர் அறிவிப்பு!

மாநிலத்திற்குள் பயணியர் இரயில் போக்குவரத்து செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

செப்.7ம் தேதி முதல்… மாவட்டங்களுக்கு இடையே பேருந்து சேவை!

செப்.7ஆம் தேதி முதல், மாவட்டங்களுக்கு இடையே பேருந்து சேவை தொடங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது

காதல் கணவனை கொலை செய்த தந்தை! ஒரு மாதத்தில் மனைவி தற்கொலை!

தாய் வீட்டிலிருந்து வந்த ராஜேஸ்வரி வீட்டிலயே தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்

ஏரிக்கு குளிக்க சென்ற இரு சிறுமிகளுக்கு நேர்ந்த பரிதாபம்!

சிறுமிகள் இருவரும் ஏரியில் தேங்கி நின்ற தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர்

பூர்ணிமா பாக்யராஜின் தாயார் காலமானார்!

பூர்ணிமாவின் தாயார் சுப்பலட்சுமி நேற்று உடல் நலக் குறைவுக் காரணமாக மறைந்துள்ளார்

டிஎஸ்பி.,யாக பதவி உயர்வு பெற்று மதுரைக்கு வரும் காவல்துறை அதிகாரிகள்!

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆய்வாளர்களாக பணியாற்றிய காவல்துறை அதிகாரிகள் டிஎஸ்பியாக பதவி உயர்வு
- 2026

தீ குளித்ததை வீடியோ எடுத்தவர் ஏமாற்றிய காதலனின் அண்ணன்! இருவரும் கைது!

மாலதி தீக்குளித்ததை வீடியோ எடுத்த சரவணக்குமார் என்பவரை கைது செய்துள்ளனர்.

மாமியார், மருமகள் அடுத்தடுத்து மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!

தனது வீட்டுத் தொட்டியில் மின் வயர் அறுந்து கிடந்தது தெரியாமல் தொட்டியின் அருகே சென்றபோது, மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே இறந்தார்.

சனிக்கிழமை விடுமுறையாக அறிவிக்க வேண்டும்: அரசு அலுவலர்கள்!

100 சதவீத பணியாளர்களும் அலுவலகங்களில் பணியாற்றி வரும் இந்த நேரத்தில் சனிக்கிழமையை விடுமுறை நாளாக அறிவித்து முதல்வர் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்"

தமிழகத்தில் இன்று… 5,928 பேருக்கு கொரோனா; 96 பேர் உயிரிழப்பு!

தமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை: 3,74,172 ஆக உயர்ந்துள்ளது.

வாட்டர் ஹீட்டர் கை வைத்து ஒன்றரை வயது குழந்தை மரணம்!

வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை அனன்யா 'வாட்டர் ஹீட்டரு'டன் இருந்த தண்ணீரில் கையை வைத்தது.

கொரோனா: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கஷாயம்! ஆயுர்வேத மருத்துவரின் அறிவுறுத்தல்!

நம் வீட்டிலிருந்த படியே நோய் எதிர்ப்பு சக்தியை எப்படி அதிகரிப்பது? இதற்கு நோய் எதிர்ப்பு சக்தி தரக்கூடிய கசாயம் உள்ளது. இதை தயார் செய்வது மிகவும் சுலபமான ஒன்று.
- 2026

Recent articles