தமிழகம்

வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் அத்துமீறிய காவலர்!

அந்த போலீஸ் ஏட்டு அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டார்.

11 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்! தந்தையும் சகோதரனும் சேர்ந்து 2 வருடங்களாக பாலியல் வன்கொடுமை!

அச்சிறுக்கு திருடிரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. மேலும் சிறுமியும் சோகமாக இருந்ததால் தாயார் கேட்டுள்ளார்.

மெட்ரோ ரயில்: பயணிகளுக்கான நெறிமுறைகள்!

அறிகுறி இல்லாத நபர்களை மட்டுமே ரயில் நிலையத்துக்குள் அனுமதி

இந்து முன்னணி பிரமுகர் வீட்டில் கிடந்த மர்ம பொருள்!

உருண்டையாக இருந்த அதில் நூல் மற்றும் திரி சுற்றப்பட்டு காணப்பட்டதால் அது வெடிகுண்டாக இருக்கலாம் என சந்தேகம் எழுந்தது.

11வது முறையாக… ரூ.10 ஆயிரம் நிதி! செல்லூர் ராஜு ‘கைராசி’யாம்!

யாசகம் பெற்ற பணத்தில் ரூ. 10 ஆயிரம் வீதம் பத்து தடவை, மதுரை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கி, நற்சான்றிதழை பெற்றுள்ளார்.

மனைவியுடன் தம்பி கள்ளக்காதல்! கண்டித்தும் கேளாததால் கண்டம் செய்த அண்ணன்!

செந்திலின் மனைவி தற்கொலை செய்துகொண்டுள்ளார். ஆனால் அப்போதும் அவர்கள் தங்கள் கள்ளக்காதலை விடவில்லை
- 2026

அமைச்சர் முன்பே… ஆட்சியர் அலுவலக டபேதார் மயங்கி விழுந்து மரணம்‌!

அமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சியின்போது அரங்கேறிய சோக சம்பவத்தால் அமைச்சர் உள்ளிட்டோர் பெரும் அதிர்ச்சி

பேருந்தும் இருசக்கர வாகனமும் மோதி விபத்து! ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு!

மொடக்குறிச்சி அருகே குளூர் பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணி, பாவாத்தாள், மோகனாபுரி, பொங்கியம்மாள் ஆகியோர் ஒரே குடும்பத்தவர்கள் என்பது தெரியவந்தது.

பஞ்சாயத்து நிதியில் 20 லட்சம் முறைகேடு! இருவர் கைது!

கடந்த, 2007ல், அப்போதைய பஞ்., தலைவருடன் சேர்ந்து, ஆறு லட்சம் ரூபாய் மோசடி செய்தார். இதனால் சஸ்பெண்டான அவர், உயர்நீதிமன்றத்தில் தடை ஆணை பெற்று, அதே பஞ்சாயத்தில் பணியை தொடர்ந்தார்.

முகநூலில் தேசியக்கொடியை அவமதித்து பதிவு! கைதான இளைஞர்!

முகநூலில் தேசியக் கொடியை எரிப்பது போன்ற படத்தை பகிர்ந்து சுதந்திர தினத்தை புறக்கணிப்போம் என்ற வாசகத்தையும் பகிர்ந்துள்ளார்.

ரயில்வே ஊழியருக்கு நடந்த கொடுமை! கந்துவட்டி கொடுத்த நடிகர் கட்டி அடித்து கொடூரம்!

வட்டிக்கு மேல் வட்டிகேட்டு மிரட்டி பணி முடித்து விட்டு நான் வெளியே வரும்போது மூன்று பேர் இருசக்கர வாகனத்தில் வந்து என்னை கடத்தி கொண்டு போய் கட்டி வைத்து அடித்து உதைத்தனர்

பத்தாம் வகுப்பும், கணினி பயிற்சியும்.., அஞ்சல் துறையில் பணி! விண்ணப்பித்து விட்டீர்களா?

வயது வரம்பு 18-ல் இருந்து 40-க்குள் இருக்க வேண்டும். ஊதியம் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.14,500 வரை வழங்கப்படும்.
- 2026

Recent articles