தமிழகம்

ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதிக்க உத்தரவு!

இணைய தள சூதாட்டங்கள் சமுதாயத்தில் தேவையற்ற விளைவுகளை ஏற்படுத்துகின்றன.

அதிமுக.,வில் புதிதாக கொள்கை பரப்பு செயலாளர்கள், அமைப்பு செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் நியமனம்!

அதிமுகவில் புதிதாக கொள்கை பரப்பு செயலாளர்கள், அமைப்பு செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் நியமனம்.

ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் அரசுடைமை ஆனது எப்படி..?

ஜெயலலிதா வீட்டை கோயிலாக நினைக்கலாம் ஆனால், கோயிலாக மாற்ற முடியாது. இது முடிவல்ல ஆரம்பம்தான்.

2 லட்சம் கடந்த பாதிப்பு; தமிழகத்தில் இன்று 6988 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,06,737ஆக உயர்ந்துள்ளது.

வரிசையாக 13 கடைகளில் பூட்டை உடைத்து திருட்டு! அதிர்ச்சியில் திருவள்ளூர்!

சில்லறையாக வைத்திருந்த ரூ.2 ஆயிரத்தையும், பல்பொருள்கள் அங்காடியின் பூட்டை உடைத்து ரூ.2 ஆயிரம் சில்லறை நாணயங்களையும் அள்ளிச் சென்றுள்ளனர்.

திருமண ஆசைக்காட்டி சிறுமியிடம் பலமுறை பாலியல் வன்கொடுமை!

கோபால் அவ்வப்போது தனது தங்கை ஊரான செய்யூருக்கு சென்று வருவதை வழக்கமாக கொண்டுள்ளான்.
- 2026

சுவிட்ச் பெட்டியில் கூடு கட்டிய குருவி! மின்சாரத்தை தியாகம் செய்த மக்கள்!

அப்பகுதி இளைஞர்கள் அதற்கு தொந்தரவு கொடுக்காமல் பாதுகாக்க விரும்பினர்

பகுதி நேர ஆசிரியர்கள் மே மாத சம்பளம் கேட்டு அரசுக்கு கோரிக்கை!

ஒவ்வொரு ஆசிரியருக்கும், மாதம் அதிகபட்சம், 30 ஆயிரம் ரூபாய் ஊதியம் கிடைக்கும்.

செல்போனில் வந்த மெசேஜ்! இப்படி பண்ணுங்க.. அப்படியே செய்த கல்லூரி மாணவி.. ரூ 85600 பறிபோன பரிதாபம்!

உங்கள் போனில் வந்த வார்தையை, 'கிளிக்' செய்து, 'sucess' என்று கொடுக்க சொல்லியுள்ளார்.

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 1 வரை தளர்வுகள் இல்லா ஊரடங்கு!

முழு ஊரடங்கின் போது பால் மற்றும் மருந்து கடைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சான்றிதழ் பதிவேற்றம்.. ஆகஸ்ட் 10 வரை கால நீட்டிப்பு: அன்பழகன்!

இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்யப்பட்டு, மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
- 2026

Recent articles