தமிழகம்

தமிழகத்தில் இன்று 6,785 பேருக்கு கொரோனா உறுதி; 2 லட்சத்தை நெருங்கிய பாதிப்பு!

இன்று ஒரே நாளில் 88 பேர் உயிரிழந்துள்ளனர் இதை அடுத்து, தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 3,320ஆக அதிகரித்துள்ளது.

ஆகஸ்டு 3 முதல் மாணவர் சேர்க்கை: கல்வித்துறை!

ஆன்லைன் வகுப்புகள் துவங்கியுள்ள நிலையில் தனியார் பள்ளிகள் பள்ளி கட்டணத்தை 40% வசூலித்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது

தொழிலதிபரிடம் புகைப்படத்தை மார்பிங் செய்து சமூக வலைதளத்தில் வெளியிடுவேன்: மிரட்டிய டிப்ளோமா இன்ஜினீயரிங் மாணவன் கைது!

விசாரணையில் புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியைச் சேர்ந்த ஆல்வின் (20) எனத் தெரியவந்தது

ஏழைகளின் உயிர் காத்து சேவையாற்றிய 10 ரூபாய் டாக்டர்… கொரோனாவுடன் போராடி காலமானார்!

கொரோனாவோடு வீரத்தோடு போராடி சுவாசக்கோளாறு காரணமாக புதன்கிழமை காலை மரணமடைந்தார்.

தாயான 14 வயது சிறுமி! அக்காவின் கணவரால் பலமுறை பாலியல் கொடுமை!

சிறுமியின் சகோதரி கணவர் தினேஷ், அவரைப் பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கர்ப்பமாக்கியது தெரியவந்தது

குலசை முத்தாரம்மன் கோயில் திருவிழா ரத்து! பனிமய மாதா சர்ச் விழா கட்டுப்பாடுகளுடன் நடைபெறும்!

புரோட்டாகால் சால்னா கால் எல்லாம் அவர்களிடம் செல்லாது போல! அதே நேரம் நம் கோவில் பூசாரிக்கு இந்த மரியாதை கொடுப்பார்களா?
- 2026

காதலித்த பெண்ணை திருமண செய்ய மறுப்பு! திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் தலைமறைவு!

தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு சுதாகரிடம் தேவி கேட்டுள்ளார்.

காரினுள் விளையாடச் சென்ற சிறார்! சிக்கி உயிரிழந்த பரிதாபம்!

மணலூர்பேட்டை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

+2 மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்!

பிளஸ் 2 மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் இன்று ஜூலை 24 முதல் வினியோகம் செய்யப்படுகிறது.

ஆற்றில் குளிக்கச் சென்ற 9 வயது சிறுவன்! நீச்சல் தெரியாமல் மூழ்கி உயிரிழந்த பரிதாபம்!

சிறுவர்கள் பெற்றோரிடம் தகவல் அளித்தனர். அதன்படி, தீயணைப்பு வீரர்கள் காவிரி ஆற்றில் இறங்கி தேடினர்.

அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து!

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தேனி மற்றும் ஆண்டிபட்டி தீயணைப்புத்துறையினர், தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
- 2026

Recent articles