தமிழகம்

கொரோனா: தனியார் மருத்துவமனை மருத்துவர் உயிரிழப்பு!

மாவட்டத்தில் இன்று (வியாழக்கிழமை) ஒரே நாளில் புதிதாக 211 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

கத்தியைக் காட்டி மிரட்டி நகை பணம் கொள்ளை!

சம்பவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் துணை கண்காணிப்பாளர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அரியர்ஸ் இல்லாம பாஸ் பண்ண ஒரே செமஸ்டர் இது தான் மாப்பிள.. சந்தோஷத்தில் கல்லூரி மாணவர்கள்!

மாணாக்கர்களுக்கு தற்போதுள்ள சூழ்நிலையில் பருவத் தேர்வு நடத்துவது குறித்து ஆராய உயர்மட்டக் குழு ஒன்று தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்டது.

சாத்தான்குளம் விசாரணைக் குழுவில் சிபிஐ அதிகாரிகள் இருவருக்கு கொரோனா தொற்று!

வழக்கு தொடர்பாக சிபிஐ காவல்துறையினரின் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்வதற்கு காலதாமதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

தென்மாவட்டங்களில் முதல்முறையாக தென்காசியில்… கொரோனா சித்த மருத்துவ சிகிச்சை மையம்!

மையம் குறித்து மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் உஷா, முதன்மை மருத்துவ அதிகாரி டாக்டர் கலா ஆகியோர் கூறியதாவது

5 ஆயிரம் கடந்து உச்சம் தொட்ட கொரோனா தொற்று!

இதுவரை 4,900 என்ற அளவில் இருந்த நோய்தொற்று எண்ணிக்கை இன்று ஆயிரத்தை கடந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
- 2026

சிவன் என்னை கூப்பிட்டுட்டே இருந்தார்.. அவரிடம் போகிறேன்: கடிதம் எழுதி இளைஞர் தற்கொலை!

அந்த மலைமீது ஏறி சென்றபோது, மரத்தில் மகாதேவன் சடலமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சி

திரையரங்குகள் எப்போது திறக்கும்? அமைச்சர் பதில்!

ஒரு வரிசையில் இருவர் மட்டும் அமர்ந்து படம் பார்க்கும் முறையால் திரையரங்கு உரிமையாளர்களுக்கு லாபம் கிடைக்காது

7 வயது சிறுமியை காட்டுப்பகுதிக்கு கூட்டிப் போய்.. வலி தாளாமல் கதறிய பிஞ்சு!

கொடூரத்தால் உடல்வலி தாங்க இயலாத சிறுமி, பெற்றோர்களிடம் விஷயத்தை கூறி அழுதுள்ளார்.

தந்தைக்கு உதவியாக டீ விற்க சென்ற சிறுவன்! 6 வது மாடியிலிருந்து தவறி விழுந்து உயிரழந்த சோகம்!

குடும்ப கஷ்டம் காரணமாக தந்தைக்கு உதவியாக வீட்டில் டீ தயாரித்து கேன்களில் வைத்து கட்டுமான பணி நடைபெறும் இடங்களில் வேலை செய்து வரும் தொழிலாளர்களுக்கு விற்பனை செய்து வந்தார்.

கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு!

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் பருவமழை தொடங்கி பெய்து வருவதால், அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கொரோனா: கரூரில் போலி மருத்துவரிடம் சிகிச்சை! 2 வது உயிரிழப்பு!

இவருக்கு காய்ச்சல் பாதிப்பு இருந்தபோது, அங்குள்ள போலி டாக்டர் ஒருவரிடம் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
- 2026

Recent articles