தமிழகம்

பெண்கள் குளிப்பதை வீடியோ எடுத்த லேடீஸ் ஹாஸ்டல் ஓனர்!

விடுதியையும் கட்டாயம் மூடியாக வேண்டும் என்பதால், அந்த பெண்களை தன்னுடைய வீட்டிலேயே ஜானகிராமன் தங்க வைத்துள்ளார்

அரசு பேருந்தில் கல் எறிந்து கண்ணாடியை உடைத்தப் பெண்!

பெரிய கற்களுடன் முன்னால் வந்து நின்றார். தடை இருக்கும்போது பேருந்தை எப்படி ஓட்டலாம் என்று கேட்டுக் கொண்டே கல்லை வீச,

இரவோடு இரவாக முகாமுக்குக் கொண்டு செல்லப்பட்ட திருப்பரங்குன்றம் யானை!

பாகனை ஆவேசத்தில் தூக்கி எறிந்து கொன்ற திருப்பரங்குன்றம் கோயில் யானை தெய்வானை இரவோடு இரவாக முகாமுக்கு மாற்றப் பட்டுள்ளது.

இன்று… இயங்கத் தொடங்கிய அரசுப் பேருந்துகள்!

தூத்துக்குடி மாவட்டத்தில் 151 பேருந்துகள் , நெல்லை மாவட்டத்தில் 171 பேருந்துகள் , தென்காசி மாவட்டத்தில் 117 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

கொரோனா பாதிப்பில் இன்று புதிய உச்சம்! தமிழகத்தில் 1149 பேருக்கு தொற்று உறுதி!

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரே நாளில் 1,149 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது!

கொரோனா: 1.5 லட்சம் பிசிஆர் கருவிகள்! தமிழகத்திற்கு வருகை!

கருவியில் தான் ரத்த மற்றும் சளி மாதிரிகளில் கொரோனா இருப்பதைக் கண்டறிய முடியும்
- 2026

கணவன் மனைவி தகராறு! மனைவி மர்ம மரணம்!

தனது மகளின் இறப்பில் சந்தேகம் உள்ளதாக கூறி, ஜெயந்தியின் தாய் கஸ்தூரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

கிராமசபைக் கூட்டம்னாங்க… மனுக்கள வாங்கினோம்னாங்க.. என்ன ஆச்சு?: ராஜேந்திர பாலாஜி கேள்வி!

திமுக சார்பில் கிராமசபைக் கூட்டங்கள் நடத்தி பெறப்பட்ட மனுக்கள் என்ன ஆனது?..

கொரோனா வாசல் கதவை தட்டிக் கொண்டிருக்கிறது! இப்பொழுது சூட்டிங் தேவையா?

எங்கள் குடியிருப்பின் வாசல் கதவை தட்டிக் கொண்டிருக்கிறது.

நாளை முதல் இயங்கும் பேருந்து விதிமுறை, கட்டணம் விவரம்!

மண்டலம் விட்டு மண்டலங்களுக்கு பேருந்துகளில் பயணிக்க இ-பாஸ் அவசியம் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது

விபத்து: கண் முன்பே தம்பிக்கு நேர்ந்த கதி கண்டு துடித்த சகோதரி!

கள்ளையில் உள்ள உறவினர் வீட்டு துக்க காரிய சடங்கிற்கு டி.வி.எஸ்., மொபட்டில் சென்றார்.

ராசிபுரத்தில் ராட்ச வௌவால்கள்! பீதியில் மக்கள்!

ராட்சத வெளவால்கள்களால் கொரோனா பரவி விடுமோ என்று அப்பகுதி பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
- 2026

Recent articles