தமிழகம்

நந்தியை போலவே அமர்ந்து திருவண்ணாமலையை வணங்கிய நாய்!

பௌர்ணமியன்று லட்சக்கணக்கான பக்தர்கள் மலையே வடிவான மகேசனை வலம் வந்து அஷ்டலிங்கங்களை வணங்குகின்றனர்

10ம் வகுப்பு தேர்வு முடிவு வந்த பிறகுதான் அதெல்லாம்…!

தேர்வு முடிவுகள் வெளியான பிறகே, பெற்றோர்களை அழைத்து பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு செய்யப்படும்.

இன்று… தெலங்கானா ஆளுநர் தமிழிசைக்கு பிறந்தநாள்! குவிந்த வாழ்த்துகள்!

ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்களுக்கும் சிரஞ்சீவி பர்த்டே விஷஸ் கூறியுள்ளார்.

தமிழகத்தில் இன்று 1091 பேருக்கு பாதிப்பு; சென்னையில் மட்டும் 809 பேருக்கு கொரோனா!

இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 24,586 ஆகவும், உயிரிழப்பு எண்ணிக்கை 197 ஆகவும் அதிகரித்துள்ளது.

பக்தர்கள் இன்றி நடந்த வசந்த உத்ஸவம்: ஆண்டாளுக்கும், ரங்கமன்னாருக்கும்!

4 பேர் மட்டும் இந்த வசந்த உற்சவம் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்

அந்தரங்க புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிடுவேன்: காதலியிடம் பணம் கேட்டு மிரட்டல்!

பல இடங்களுக்கு இருவரும் சுற்றி திரிந்துள்ளனர் ஃபேஸ்புக் காதல் இது
- 2026

அரசு பேருந்து: பேடிஎம் மூலம் பணத்தை கட்டி பயணச்சீட்டு!

அரசு பேருந்துகளில் இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

ஆதார் இல்லாம இங்க எல்லாம் போக முடியாது.. சலூன், அழகு நிலையங்கள், ஸ்பா திறக்க நிபந்தனைகள்!

அத்தகயை வாடிக்கையாளர்களை அழகு நிலையம், ஸ்பாக்களின் உரிமையாளர்கள், பணியாளர்கள் அனுமதிக்கக் கூடாது.

கிழிந்த இரத்தம் படிந்த ஆடையுடன்.. ஓடும் காரிலிருந்து வீசி எறியப்பட்ட இளம்பெண்!

ரத்த காயங்களுடன் காரில் இருந்து இளம்பெண் தூக்கி வீசப்பட்டதும் அங்கிருந்த சிசிடிவி காட்சியில் பதிவாகியும் உள்ளது.

பாஜக., மூத்த தலைவர் கே.என்.லட்சுமணன் காலமானார்!

பாஜக.,வின் முன்னாள் மாநிலத் தலைவருமான K.N. லட்சுமணன் இன்று அமரரானார்.

காட்மேன் வெப் சீரியல் நிறுத்தம்: ஜீ5 நிறுவனம் அதிகாரபூர்வ அறிவிப்பு!

இனிதான் நாம் கொண்டாட வேண்டும்!இனி இங்கு யாரும் இந்துக்களை புண்படுத்தி ஒன்றை விற்றுவிட முடியாது

தமிழகத்தில் இன்று 1,162 பேருக்கு தொற்று உறுதி; சென்னையில் மட்டும் 967 பேருக்கு கொரோனா!

சென்னையில் மட்டும் மேலும் 967 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப் பட்டுள்ளனர்.
- 2026

Recent articles