தமிழகம்

கொரோனா… வீட்டில் தனிமைப்படுத்தல் ரத்தா? சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் சொல்வது என்ன?!

ஒரு மாத காலம் மக்கள் முகக் கவசம் அணிவதை உறுதியாக கடைபிடித்தால கொரணாவை கட்டுக்குள் கொண்டு வந்துவிடலாம்..

வேடங்கள் போட்டு வந்து நிவாரணம் கேட்ட நாட்டுப்புறக் கலைஞர்கள்!

அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும், மதுரை மாவட்ட ஆட்சியரை மனுவுடன் சந்திக்க வந்தனர் மதுரை மாவட்ட நாட்டுபுற கலைஞர்கள்.

17 வயது மகனுக்கு 28 வயது பெண்ணை மணம் பேசிய தந்தை!

சமூக நலத்துறை அலுவலர்கள் காவல்துறையினரின் உதவியுடன் சிறுவனின் வீட்டுக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர்

உங்க வீட்ல ஒருத்தருக்கு கொரோனாவா? ஒட்டுமொத்த குடும்பமும் இனி முகாம்லதான்!

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகரித்துக் காணப்படுகிறது.

மின் கட்டணம் செலுத்த அவகாசம் நீட்டிப்பு! நுகர்வோர் மகிழ்ச்சி!

அதுகுறித்து அவர்கள் www.tangedco.gov.in என்ற இணையதளத்தில் சரிபார்த்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா: குணமடைந்து பணிக்கு வருபவரை மறுத்தால் நடவடிக்கை!

கொரோனா அறிகுறி இல்லாதவர்கள் 10 அல்லது 15 நாட்கள் முகாமில் தங்க வைக்கப்பட்டு வீட்டிற்கு திருப்பி அனுப்பப்படுவார்கள்
- 2026

கொரோனா: அக்டோபரில் லட்சத்தைத் தாண்டும்: எம்ஜிஆர் பல்கலை கழகம்!

தேசிய அளவில் அதிக கொரோனா பாதிப்புகள் உள்ள மாநிலங்களில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது.

கூடுதலாக 3 ரயில்கள் இயக்க தமிழக அரசு கோரிக்கை!

இன்டர்சிட்டி ரயில் இயக்கவும் தமிழக அரசு கோரியுள்ளது.

சீன பொருட்களை புறக்கணிக்கக் கோரி ஜூன் 5ல் இந்து மக்கள் கட்சி கவன ஈர்ப்பு ஆர்பாட்டம்!

தமிழகத்தில் சீனாவிற்கும், பாகிஸ்தானிற்கும் ஆதரவாக செயல்பட்டுவரும் கம்யூனிஸ்ட் சார்பு ஊடகங்கள் தி.மு.க சார்பு ஊடகங்களின் மீது தடை விதிக்க வேண்டும்.

தமிழகத்தில் இன்று 1286 பேருக்கு பாதிப்பு; சென்னையில் மட்டும் 1012 பேருக்கு தொற்று உறுதி!

அந்த வகையில், கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 14,316ஆக உயர்ந்துள்ளது.

10 ஆம் வகுப்பு: நாளை முதல் ஹால் டிக்கெட்!

இதே போன்று 11 மற்றும் 12-ம் வகுப்பு ஹால்டிக்கெட் வெளியாகிறது
- 2026

Recent articles