தமிழகம்

கர்நாடகாவில் உருவாகும் தண்ணீரை கர்நாடகமே வைத்துக் கொள்ளட்டும்: ராமதாஸ்

கர்நாடகத்தில் உருவாகும் நீரை கர்நாடகமே பயன்படுத்தும் வகை செய்ய வேண்டும் என எடியுரப்பா கருத்துக்கு ராமதாஸ் பதில் தெரிவித்துள்ளார். காடநாடகாவில் அனைத்து அணைகளையும் மூடி காவிரி ஆற்றில் வரும் வௌ்ளத்தை நீங்களே வைத்து...

தடப்பள்ளி – அரக்கன்கோட்டை பாசனத்துக்கு இன்று தண்ணீர் திறப்பு

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று ஈரோடு மாவட்டத்திலுள்ள பவானிசாகர் அணையிலிருந்து தடப்பள்ளி - அரக்கன்கோட்டை பாசனத்துக்கு வரும் இன்றும், காலிங்கராயன் வாய்க்காலுக்கு வரும் 19 -ஆம் தேதியும் தண்ணீர் திறக்க முதல்வர் ஆணையிட்டுள்ளதாக மாவட்ட...

இன்றைய பெட்ரோல், டீசல் விலை

இன்று சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 79 ரூபாய் 82 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு 72 ரூபாய் 33 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது. இன்றைய பெட்ரோல், டீசல் விலை எந்தவித மாற்றமும்...

இன்று தலைமை செயலகம் முற்றுகை ஊரக வளர்ச்சித்துறை சங்கம் திட்டம்

இன்று தலைமை செயலகத்தை முற்றுகையிட திட்டமிட்டுள்ளதாக ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்க முன்னாள் மாநில பொதுச் செயலாளர் கிருஷ்ணசாமி தெரிவித்தார். ஊராட்சி செயலர்களுக்கு பதிவுறு எழுத்தர்களுக்கு இணையான ஊதியம், உள்ளாட்சி தேர்தலை நடத்த...

நெல்லை கோர்ட் உத்தரவை தொடர்ந்து இன்று நீதிமன்றத்தில் ஆஜராகிறார் எஸ்.வி சேகர்

போலீஸ் தேடி வரும் எஸ்.வி.சேகர் இன்று நேரில் ஆஜராக வேண்டும் என்று திருநெல்வேலி மாஜிஸ்டிரேட் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. பிரபல பத்திரிகையாளர் லட்சுமி சுப்பிரமணியனின் கன்னத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தட்டிக் கொடுத்தது பெரிய...

இன்று போராட்டம்: விவசாயத் தொழிலாளர் சங்கம் முடிவு

தேசிய கிராமப்புற வேலை உறுதித் திட்டப்பணியை முழுமையாக வழங்க வலியுறுத்தி, இன்று போராட்டம் நடத்த விவசாயத் தொழிலாளர் சங்கம் முடிவு செய்துள்ளது. சமீபத்தில் நடந்த அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க காரைக்கால் மாவட்டக்...
- 2026

மக்கள் நீதி மய்யம்: இன்று மாவட்ட செயலாளர்கள் அறிவிப்பு

மக்கள் நீதி மய்யத்தின் மாவட்டச் செயலாளர்களை அந்தக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று அறிவிக்க உள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சியை கடந்த பிப்ரவரி 21-ஆம் தேதி கமல்ஹாசன் தொடங்கினார். அந்தக் கட்சியின் உயர்...

சிறுநீர் மூழ்கியுடன் வந்தார் அமெரிக்க தொழிலதிபர்?!

திங்கள் கிழமை சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் நடைபெற்ற பாஜக., பொதுக் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா, மைக்ரோ இரிகேஷன் ப்ராஜக்ட் என்று சொன்னதை தமிழாக்கிய அக்கட்சியின் தேசிய...

அழகுமுத்துக்கோன் சிலைக்கு பாஜக., சார்பில் தலைவர்கள் மரியாதை!

சென்னை: வீரன் அழகுமுத்துக்கோன் 260வது பலிதானம் ஆன தினம் இன்று கடைபிடிக்கப் பட்டது. இதை முன்னிட்டு, அரசியல் கட்சித் தலைவர்கள், அழகுமுத்துக்கோன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து வருகின்றனர்.தமிழகத்தில் பாஜக., சார்பில்...

சிலைத் திருட்டு வழக்கை சிபிஐ.,க்கு மாற்றுவதைத் தவிர வேறு வழியில்லை : அரசுக்கு உயர் நீதிமன்றம் கடும் எச்சரிக்கை!

சென்னை: சிலைத் திருட்டு வழக்கை இனி சிபிஐ.,க்கு மாற்றுவதைத் தவிர வேறு வழியில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தது. மேலும், தமிழகத்தில் கோவில் சிலைகள் காணாமல்...

தினசரி நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறீர்கள்; நீதிமன்றத்தை அணுக முடியாதா?: பாரதிராஜாவுக்கு ‘பொளேர்’ கேள்வி!

தினமும் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பாரதிராஜா, நீதிமன்றத்தை அணுக முடியாதா எனச் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.கடந்த மாதம் புதிய தலைமுறை டிவி தொடர்பான பிரச்னையில் சிக்கினார் இயக்குநர் அமீர். அவருக்கு ஆதரவாகப்...

பேரறிவாளனை விடுதலை செய்வதில் தமிழக அரசு தடையாக இருக்காது’: அமைச்சர் கடம்பூர் ராஜூ

பேரறிவாளனை விடுதலை செய்வதில் தமிழக அரசு தடையாக இருக்காது’ என்று செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் பேசுகையில், "ராஜீவ் காந்தி கொலை குற்றவாளியான பேரறிவாளனை...
- 2026

Recent articles