தமிழகம்

திருச்சியில் இன்று உலகப் பணத்தாள் கண்காட்சி

மாணவர்கள், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருச்சியில் இன்று தொடங்கி தொடர்ந்து 3 நாள்களுக்கு உலகப் பணத்தாள்கள் கண்காட்சி நடைபெறவுள்ளது. இதுதொடர்பாக, திருச்சி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கத் தலைவர் பி. விஜயகுமார் கூறுகையில், பள்ளி,...

லெட்சுமி கணபதி கோயிலில் இன்று குடமுழுக்கு விழா

மானாமதுரை வேதியரேந்தல் விலக்கு பகுதியில் உள்ள மகா பஞ்சமுக பிரத்யங்கிரா தேவி கோயிலில் புதிதாக கட்டப்பட்டுள்ள லெட்சுமி கணபதி கோயிலில் இன்று குடமுழுக்கு நடைபெறுகிறது. இதை முன்னிட்டு கோயிலில் யாகபூஜைகள் நடைபெற்று கடம்...

கோவையில் 18-ஆவது வேளாண் கண்காட்சி: இன்று முதல் 16 வரை நடைபெறுகிறது

இந்தியாவின் மிகப் பெரிய வேளாண் வணிக கண்காட்சிகளில் ஒன்றான அக்ரி இன்டெக்ஸ் 2018, கோவை கொடிசியா வளாகத்தில் இன்று தொடங்கி 16-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. கண்காட்சி குறித்து வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் கு.ராமசாமி,...

லண்டன் போன ஸ்டாலின்! விம்பிள்டன் பார்த்து மகிழ்ச்சி!

லண்டனுக்கு பயணமாகியுள்ள திமுக., செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், விம்பிள்டன் போட்டியைக் கண்டு ரசிக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்ததாக தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.மேலும், தாம் சென்னையில் பிறந்த தலைசிறந்த டென்னிஸ் வீரரான...

கொலைக் குற்றவாளிகள் 7 பேரையும் விடுவிக்க ராகுல் காந்தி மத்திய அரசிடம் பரிந்துரைக்க வேண்டும்!

சென்னை: ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் 7 பேரையும் விடுவிக்க வேண்டும் என்றும் மத்திய அரசிடம் ராகுல் காந்தி பரிந்துரை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார் பாமக., நிறுவுனர் ராமதாஸ்.இது குறித்து இன்று...

தமிழகத்தைக் காத்திட இந்து முன்னணி ஜூலை 15ல் சென்னையில் மாநாடு; அழைக்கிறார் ராம.கோபாலன்!

 ஜூலை 15, ஞாயிறு அன்று சென்னையில் மூன்று இடங்களில் இந்து முன்னணி தமிழகப் பாதுகாப்பு மாநாடு ஒன்றை நடத்துகிறது! இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள இந்துமுன்னணி அமைப்பின் நிறுவுனர் ராம.கோபாலன், மாநாட்டுக்கு ஆன்மிக...
- 2026

போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதற்காக மன்னிப்பு கோரினார் கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனின் நிகழ்ச்சியால் சென்னை ஆழ்வார்பேட்டை சிக்னல் அருகே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்ய அலுவலகத்தில் கட்சி கொடியை ஏற்றி, நிர்வாகிகளை நடிகர்...

5 மாதங்களில் 10 லட்சம் ஆவணங்கள் பதிவு: பதிவுத்துறை தலைவர் அறிவிப்பு

தமிழகத்தில் கடந்த ஐந்தே மாதங்களில் 10 லட்சம் ஆவணங்கள் ஸ்டார் திட்டம் மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளன. 150 ஆண்டுகால பழமை வாய்ந்த பதிவுத்துறையில், ஸ்டார் 2.0 மென்பொருள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஒருங்கிணைந்த வலை அடிப்படையிலான...

நிர்மலாதேவி வழக்கை 6 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க சிபிசிஐடி-க்கு உத்தரவு

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த நிர்மலாதேவி வழக்கை 6 மாதங்களுககுள் விசாரித்து முடிக்க வேண்டும் என சிபிசிஐடி-க்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை மேற்கண்ட உத்தரவை பிறப்பித்துள்ளது....

யார் ஊழல்வாதிகள்? என்பது மக்களுக்கு தெரியும் – அமைச்சர் செல்லூர் ராஜு

யார் ஊழல்வாதிகள்? என்பது எஜமான்களான மக்களுக்கு தெரியும் என்று தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழக முழுவதும் சுமார் 329 கோடி செலவில் குடிமராமத்து...

தமிழகத்தில் எது மலர வேண்டும் மக்கள்தான் முடிவு செய்வார்கள்: அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

தமிழகத்தில் எது மலர வேண்டும் மக்கள்தான் முடிவு செய்வார்கள் என்று தமிழக வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் பேசுகையில், எந்த மாநிலம் சென்றாலும் ஊழலை ஒழிப்போம் என்று...

மக்கள் நீதி மய்ய கட்சி நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டார் கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனின் நிகழ்ச்சியால் சென்னை ஆழ்வார்பேட்டை சிக்னல் அருகே போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கமல் நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் மற்றும் வேடிக்கை பார்க்க சேர்ந்த கூட்டத்தால் வாகனங்கள் சாலையிலேயே தேங்கி நிற்கின்றன....
- 2026

Recent articles