தமிழகம்

வேலூர் சிப்பாய் புரட்சி நினைவு தினம்: நினைவு தூணுக்கு இன்று மரியாதை

இன்றைக்கு சுதந்திரக்காற்றை சுவாசிக்கும் இந்தியாவின் விடுதலைக்கு வித்திட்ட முதல் புரட்சி வேலூர் சிப்பாய் புரட்சி 1806ம் ஆண்டு ஜூலை 10ம் தேதி நள்ளிரவு இப்புரட்சி நடந்தது. இந்த நாள் இந்திய வரலாற்றில் இந்திய...

காஞ்சீபுரம் மாவட்டத்தில் 42 கிராமங்களில் 8 வழி சாலைக்கு இன்று நிலம் அளவீடு

சென்னை - சேலம் இடையே ரூ.10 ஆயிரம் கோடி செலவில் 8 வழி பசுமை சாலை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சீபுரம் ஆகிய 5 மாவட்டங்களில்...

மதுரையில் இன்று காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டம்

மதுரையில் இன்று காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் எஸ்.திருநாவுக்கரசர் பங்கேற்கிறார். இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மதுரை மாநகர் மாவட்டத் தலைவர் வீ.கார்த்திகேயன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், மதுரை...

சர்க்கார் விவகாரம்! நடிகர் விஜய்க்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!

சர்கார் திரைப்படம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் நடிகர் விஜய், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் ஆகியோர் இரண்டு வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளிவரும்...

சென்னை கொலை நகரமாக மாறி வருகிறது: துரை முருகன்

தமிழகத்தில் 32% குற்றம் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடக்கிறது என ஆவண காப்பகம் தகவல் என்று சட்டப்பேரவையில் பேசிய திமுக தி.மு.க முதன்மைச் செயலாளர் துரைமுருகன் குற்றம் சாட்டினார். சட்டப்பேரவையில் துரைமுருகன் கேள்விக்கு விளக்கம்...

கூட்டுறவுச்சங்க தேர்தல் வழக்கில் 23ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

கூட்டுறவுச்சங்க தேர்தல் வழக்கில் வரும் 23ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது. கடந்த மே மாதம் நடந்த கூட்டுறவுச்சங்க தேர்தலை ரத்து செய்ய திமுக வழக்கு தொடர்ந்து இருந்தது. மேலும்,...
- 2026

தமிழக சட்டப்பேரவையில் லோக் ஆயுக்தா மசோதா தாக்கல்

தமிழக சட்டப்பேரவையில் லோக் ஆயுக்தா மசோதாவை மீன் வளத்துறை அமைச்சர் அமைச்சர் ஜெயகுமார் தாக்கல் செய்தார். தமிழகத்தில் லோக் ஆயுக்தாவை அமைப்பதற்கான நடவடிக்கை குறித்து வரும் 10-ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு, தமிழக...

தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் தனபாலுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

          ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கக்கோரும் வழக்கில் சபாநாயகருக்கு நோட்டீஸ்.திமுக கொறடா சக்கரபாணி தொடர்ந்த வழக்கில் 4 வாரத்தில் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18...

சென்னையில் கனவு விருது முதலமைச்சர் வழங்கினார்

சென்னை தலைமைச் செயலகத்தில் புதுமைப்பள்ளிகள் கனவு ஆசிரியர் விருதை 5 பேருக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார் புதுமைப்பள்ளி, கனவு ஆசிரியர் என்ற இரு பெயரில், புதிதாக விருது வழங்கப்படும் என, அமைச்சர்...

போலி இணையதளம் உருவாக்கி மோசடி செய்த கேரள இளைஞர் கைது

சென்னை மெட்ரோ ரயில் இணையதளம் போல போலியாக உருவாக்கி வேலைவாய்ப்பு மோசடியில் ஈடுபட்டதாக கேரளாவைச் சேர்ந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். ஸ்ரீஜித் என்ற அந்த இளைஞரை, கேரளாவில் கைது செய்து சென்னைக்கு அழைத்த...

இலவச நாட்டுக்கோழித் திட்டம் விரிவுபடுத்தப்படும் : அமைச்சர் தகவல்

இலவச நாட்டுக்கோழித் திட்டம் 50 கோடி ரூபாயில் 77,000 பேருக்கு விரிவுபடுத்தப்படும் என்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் பேசிய தமிழக கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். ஏற்கனவே 38,500 பேருக்கு...

இன்றைய பெட்ரோல், டீசல் விலை

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 78 ரூபாய் 40 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு 71 ரூபாய் 12 காசுகளாகவும்...
- 2026

Recent articles