தமிழகம்

தமிழகத்தில் மீண்டும் காங்கிரஸ் எழ வாய்பேயில்லை: அமைச்சர் ஜெயகுமார்

தமிழகத்தில் மீண்டும் காங்கிரஸ் எழ வாய்பேயில்லை என்று தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நடந்து வரும் வருமான வரித்துறை சோதனை குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அவர், வருமான வரித்துறைக்கு தகவல்...

நீட் நுழைவு தேர்வை தமிழக அரசு அடியோடு எதிர்க்க வேண்டும்: ராமதாஸ்

நீட் நுழைவு தேர்வை தமிழக அரசு அடியோடு எதிர்க்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், உயர்கல்விக்கான நுழைவுத் தேர்வை நடத்த தேசிய தேர்வு முகமை என்ற புதிய...

புதுச்சேரி சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு

புதுச்சேரி சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். குப்பை வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக உறுப்பினர்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. புதுச்சேரி சட்டப்பேரவை கடந்த ஜூன் மாதம் 4-ம் தேதி...

சேலத்தில் 19 ரவுடிகள் கைது; போலீசார் அதிரடி நடவடிக்கை

சேலத்தில் மாநகர காவல் ஆணையர் சங்கர் உத்தரவின் பேரில் போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு பொதுமக்களை அச்சுறுத்திய ரவுடிகளை கைது செய்துள்ளனர். சேலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 19 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர். பொதுமக்களை...

#திருட்டுதிமுக இன்றைய டிவிட்டர் ட்ரெண்டிங்; இது 200 ரூவா கொடுத்து எழுதாம தானா எழுதும் கூட்டம்!

சென்னை: டிவிட்டரில் இன்றைய ட்ரெண்டிங் என தேசிய அளவில் பாப்புலர் ஆகிவிட்ட ஹேஷ்டேக் #திருட்டுதிமுக என்பதுதான்.ஞாயிறு இன்று காலை முதலே டிவிட்டர் பதிவுகளில் ஆயிரக்கணக்கான பேர் தங்கள் பதிவுகள் திமுக.,வின் மறுபக்கத்தை அலசி...

பிறந்த நாளில் தமிழகத்தில் மோடி..? மதுரை தயாராகிறது!

சென்னை: தனது பிறந்த நாளில் தமிழகத்தில் மோடி வரப் போகிறார் என்றும், மதுரையில் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பேச ஏற்பாடு செய்வதாகவும் கூறுகின்றனர் பாஜக.,வினர்.மதுரையில் 'எய்ம்ஸ்' மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்ட பிரதமர் மோடி வரும்...
- 2026

பேருந்துக்கு நடத்துனர்கள் ஏன் தேவை தெரியுமா? ராமதாஸ் சொல்லும் ரகசியம்!

சென்னை: பேருந்துகளில் நடத்துனர்கள் ஏன் தேவைப் படுகிறார்கள் தெரியுமா? இதற்கான ரகசியத்தை பாமக., நிறுவுனர் ராமதாஸ் தனது டிவிட்டர் பதிவில் வெளிப்படுத்தியுள்ளார்.கடந்த வாரம் தமிழகம் முழுவதும் சில வழித்தடங்களில் நடத்துனர் இல்லாத பேருந்து...

ஆளுநர் புரோஹித் பங்கேற்கும் ’ஸ்வாமி தேசிகன் 750வது திருநட்சத்திர விழா’

சென்னை: ஸ்வாமி வேதாந்த தேசிகன் 750வது திருநக்ஷத்திர மஹோத்ஸவம் "தேசிக பக்தி ஸாம்ராஜ்யம்" என்ற தலைப்பில் கடந்த 3 தினங்களாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவின் இன்றைய இறுதி நாள் நிகழ்ச்சியில், தமிழக...

நம்மாழ்வார் சாற்றுமுறை ‘மோதல்’ விவகாரம்: காஞ்சி வரதர் கோயில் செயல் அலுவலர் பணியிடை நீக்கம்

சென்னை: காஞ்சிபுரத்தில் கடந்த மாதம் பிரம்மோத்ஸவம் நடைபெற்ற போது, நம்மாழ்வார் சாத்துமுறை நாளில் இரு கலை பிரிவினருக்கு இடையே திடீரென தகராறு வெடித்தது. அதற்கு, காஞ்சி கோயில் செயல் அலுவலரின் தூண்டுதலில், கோயில்...

சிலை திருட்டில் சிக்காமல் 11 ஆண்டுகள் டபாய்த்தவர்… சீக்ரெட்டாக சுற்றி வளைத்து கைது செய்த போலீஸ்!

சென்னை: பல கோடி ரூபாய் மதிப்பு சிலைகள் திருடப்பட்ட வழக்கில் சிக்காமல் 11 ஆண்டுகள் போலீஸாரை சுற்ற விட்டு ஏமாற்றிக் கொண்டிருந்தவரை, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் சென்னையில் கைது செய்துள்ளனர்.நெல்லை...

சிகிச்சைக்காக விஜயகாந்த் இன்று அமெரிக்கா பயணம்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவ சிகிச்சைக்காக இன்று அமெரிக்கா செல்கிறார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவ சிகிச்சைக்காக அவ்வப்போது சிங்கப்பூர் சென்று வந்தார். ஆனாலும் அவருடைய உடல்நிலையில் போதிய முன்னேற்றம் ஏற்படவில்லை. வேகமாக...

எம்.இ படிப்புகளுக்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்: அண்ணா பல்கலை

எம்.இ, எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான் படிப்புகளுக்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலை அறிவித்துள்ளது. https://www.annauniv.edu/ என்ற இணையதளத்தில் வரும் ஜூலை 17ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 2026

Recent articles