Author: Dhinasari Reporter

தாம்பரம் – செங்கோட்டை அந்த்யோதயா ரயிலை இயக்க வேண்டும்: பயணியர் நல சங்கம் வேண்டுகோள்!

அதில் கூறப்பட்டுள்ளதாவது:தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகை, சபரிமலை மண்டல மற்றும் மகர விளக்கு பூஜையையொட்டி, தென் மாவட்ட ரயில்களில், பயணியர் நெருக்கடி அதிகம் உள்ளது.

சபரிமலை பாரம்பரியத்தைக் காக்க வலியுறுத்தி அச்சங்கோவிலில் ஊர்வலம்!

பெண்கள் தாங்கள் இப்போது சபரிமலைக்குச் செல்ல மாட்டோம்; 50 வயது நிறைந்த பின்னரே நாங்கள் சபரிமலைக்குச் செல்வோம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

புளியறை ஸ்ரீதட்சிணாமூர்த்தி கோயிலில் குரு பெயர்ச்சி விழா

குரு பெயர்ச்சி விழா இன்று இரவு கோலாகலமாக நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டிருந்தன.

குற்றால அருவியில் வெள்ளப் பெருக்கு; குளிக்கத் தடை!

நெல்லை மாவட்டம் திருக்குற்றாலத்தில் மலைப் பகுதிகளில் கனத்த மழை பெய்து வருவதால், அருவிகளில் நீர்ப் பெருக்கு அதிகரித்துள்ளது.

சாத்தான் பேச்சுக்கு வருந்தும் மோகன் சி லாசரஸ்! வேத புத்தகத்தில் உள்ளதை சொன்னாராம்!

இந்த தவறான செய்தியை பரப்பினவர்களையும், என்னை குற்றம் சொல்லி பேசியவர்களையும், ஆண்டவர் யேசு ஆசிர்வதிப்பாராக.... என்று அந்த வீடியோ பதிவில் கூறியுள்ளார் மோகன் சி லாசரஸ்.

4 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!

4 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை காவல்துறை பயிற்சி ஐஜியாக சாரங்கன் நியமனம் செய்யப் பட்டுள்ளார்.
- 2026

ரஃபேல் ஜோக்ஸ்…! ராஹுல் ராக்ஸ்…!

?ராகுல்ஜி நீங்க வாங்க நினைச்ச ரஃபேல் விமானத்தில் கூட மாற்றம் செய்து இருக்கோம் ஜி. எல்லா சீதோஷ்ண நிலையிலும் குறிப்பா பனி படர்ந்த - குளிர் பிரதேசங்களில் கூட தடையில்லாமல் பறக்கும் படி வடிவமைப்பு செய்து இருக்கு! அதுக்கு கூடுதல் செலவு ஆகும் தானே?

சோழவந்தான் ஆலயத்தில் குரு பெயர்ச்சி மகா யாகம்

மதுரை அருகே சோழவந்தான் பிரளயநாத விசாக நட்சத்திர, மூன்று கிரகங்கள் இணைந்த ஆலயத்தில் அக். 4. ம் தேதி வியாழக்கிழமை இரவு 7. 40. மணிக்கு குருப்பெயர்ச்சி மகாயாகம், குரு ப்ரீதி ஹோமங்கள் நடைபெறுகின்றன.

மோடியின் மனதின் குரல்… 2018 செப்.30ல் பேசியவை!

மோடியின் மனதின் குரல்... 2018 செப்.30ல் பேசியவை!

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா… போக்குவரத்து நெரிசலில் சிக்கி அவதிப்படும் பயணிகள்!

காஞ்சிபுரம் மாவட்டம் அச்சரப்பாக்கம் தேசிய நெடுஞ்சாலை யில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவிற்கு சென்னைக்கு செல்லும் வாகனங்களால் அச்சரப்பாக்கம் சாலை இரு புறமும் போக்குவரத்து பாதிப்பு .

கடலுக்கு செல்ல வேண்டாம்!: மீனவர்களுக்கு எச்சரிக்கை!

சென்னை: மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது. 

காவல்துறை கைவிரல் ரேகை பிரிவு… விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு..!

இதனை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. தேர்வுக்கு கணினி மூலம் விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
- 2026

Recent articles

spot_img