Gobi Kannan

About the author

கல்லூரி மாணவர்களுக்கு இ-பாஸ்: தென்காசி ஆட்சியரிடம் ஆசிரியர் மன்றம் மனு!

தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவரிடம் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தினர் கோரிக்கை மனு அளித்தனர்.

வருவாய்த்துறை அலுவலர்கள் 5,6ஆம் தேதிகளில் ஒட்டுமொத்த தற்செயல் விடுப்புப் போராட்டம்!

வருவாய்த்துறை அலுவலர்கள் சங்க தென்காசி மாவட்ட தலைவர் தாசில்தார் செல்வநாயகம் அறிக்கையில் கூறியுள்ளார்

மின்கம்பி மிதித்து மூதாட்டி, பசு மரணம்; இரு பசுக்களை காப்பாற்றிய நாய்! உருக்கும் சம்பவம்!

இரு மாடுகளுக்கு மின்சார ஷாக் ஏற்படாமல் இருக்க பலமாகக் குரைத்து அவற்றைக் காப்பாற்றிய நாய் மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மறுஉடற்கூறு ஆய்வுக்கு பின் தென்காசி விவசாயி அணைக்கரை முத்துவின் உடல் அடக்கம்!

ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள வாகைகுளத்திற்கு உடல் கொண்டு வரப்பட்டு அங்குள்ள மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது .

காதலியுடன் இருக்கும் போட்டோவை நிச்சயிக்கப் பட்டவருக்கு அனுப்ப… பின்னர் நடந்தது இதுதான்!

போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகன்ராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .

டாஸ்மாக் விபரீதம்: கணவன் தலையில் அம்மிக் கல்லை போட்டுக் கொன்ற மனைவி!

தகவல் அறிந்த அம்பை காவல் துறை கண்காணிப்பாளர் சுபாஷிணி விசாரணை நடத்தினர்..

அம்பை அருகே கோர்ட் ஊழியர் அடித்து கொலை: மனைவி கைது!

நெல்லை மாவட்டம் அம்பை அருகே கோர்ட்டு ஊழியர் அடித்து கொலை செய்யப் பட்டார். இது தொட‌ர்பாக அவ‌ர் மனைவி கைது செய்யப்பட்டார்.

கறுப்பர் கூட்டத்துக்கு எதிராக நடவடிக்கை: அரசுக்கு திருக்கோயில் கூட்டமைப்பு நன்றி!

தமிழ்நாடு இந்து திருக்கோவில் கூட்டமைப்புக்கு செங்கோட்டையில் சொந்தமாக கட்டிடம் கட்ட ஏற்பாடுகள் செய்த நன்கொடையாளர்களுக்கு நன்றி தெரிவிப்பது,

கடையநல்லூர் அருகே கட்டுக்கட்டாக கள்ள நோட்டுகளுடன்… இஸ்மாயில் என்பவர் கைது!

குடிசைத் தொழில் போல் லட்சக் கணக்கில் கள்ள நோட்டுகளை அச்சடித்து விநியோகிக்க

விசாரணைக்கு அழைத்துச் செல்லப் பட்ட விவசாயி மரணம்! காவல் நிலையம் முற்றுகை!

போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் செல்லப் பட்ட விவசாயி திடீர் மரணம் அடைந்ததை அடுத்து காவல் நிலையம் முற்றுகை இடப் பட்டது.

சுதந்திர தின விழா கொண்டாட்ட வழிகாட்டுதல்கள் வெளியீடு!

தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சுதந்திர தினத்தை கொண்டாடவும் அறிவுறுத்தப் பட்டுள்ளது.

கொடைக்கானல் ஏரியில் நடிகர் சூரி மீன் பிடிக்க உதவிய வன அலுவலர்கள் சஸ்பெண்ட்!

வ‌ன‌க்காவ‌ல‌ர்க‌ள் சைம‌ன் பிர‌பு ம‌ற்றும் செல்வ‌ம் ஆகியோரை ப‌ணியிடை நீக்க‌ம் செய்து வனத்துறை நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது

Categories