பொது தகவல்கள்

5 வயது சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற நபர்! நிர்வாணமாக்கி உதைத்த பெண்கள்! வைரல் வீடியோ!

இந்நிலையில் அம்பாலா நகரத்தில் 5 வயது சிறுமியை ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்ய முற்பட்ட போது அங்குள்ளவர்களால் பிடிக்கப்பட்டார்.

பைக்கில் நண்பருடன் சென்ற பெண்! பின்னால் வந்து சில்மிஷம் செய்த நபர்! துரத்தி பிடித்து கும்மிய மக்கள்!

அதற்குள் பொதுமக்கள் உதவியுடன் அந்த நபரை மடக்கி பிடித்து சரமாரியாக வெளுத்தார். தகவலறிந்து வடபழனி போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்துவிட்டனர்.

மாட்டேன் என்று ஓடிய காதலன்! ஒரு வீடியோ போட்டு தாலி கட்ட வைத்த காதலி!

அருண்குமார் ராஜேஸ்வரியை திருமணம் செய்ய மறுத்ததோடு, அருண்குமாரின் வீட்டில் அவருக்கு வேறு ஒரு இடத்தில் பெண் பார்க்கவும் தொடங்கினர்.

பேரனப் போல அந்த பையன்..! வருத்தம் தெரிவித்த அமைச்சர்!

தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்துள்ள அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் 'சிறுவனை அழைத்து செருப்பை கழற்ற சொன்னது உள்நோக்கத்தோடு செய்யப்பட்டதல்ல.

பி,இ, முதுகலை, முனைவர் முடித்தவர்களுக்கு காத்திருக்கும் வேலை!

உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் புதிய பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது.

எங்களுக்கு வேறெங்கும் கிளைகள் இல்லை! போலியை நம்பி ஏமாறாதீர்கள்! திருப்பதி தேவஸ்தானம்!

திருமலையில் தங்கும் விடுதிகள், சேவை டிக்கெட்களை பெறவும் போலி இணையதளங்களை நம்பி பக்தர்கள் ஏமாற வேண்டாம்
- 2026

போக்கோ எக்ஸ் ஸ்மார்ட்போன்! அறிமுக சலுகை ரூ. ஆயிரம் தள்ளுபடி!

பின்பு 1080x2340 பிக்சல் திர்மானம் மற்றும் 20:9 என்ற திரைவிகதிம் அடிப்படையில் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிக் டாக்கில் காதலித்து, அதனால பிரிந்து அதிலே தேடித் துரத்தும் காதலி! காதல் போராளி!

. இந்த பெண் டிக்டாக் வீடியோவில் பிஸியாக இருப்பவர்.. பிஎஸ்சி பட்டதாரியும்கூட.. இவரது பல டிக்டாக் வீடியோவை கண்ட கார்த்திக்கும் மயங்கிவிட்டார்

மதுரை கோட்டத்தில் ரயில் சேவைகளில் மாற்றம்… கவனமா குறிச்சு வெச்சிக்குங்க…!

மதுரை கோட்டத்தில் ரயில் பாதை பராமரிப்பு பணிகள் காரணமாக 05.02.2020 முதல் 04.03.2020 வரை ரயில் போக்குவரத்தில் கீழ்க்காணும் மாற்றங்கள் செய்யப்படவுள்ளன.

கன்னியாகுமரியில் மசாஜ் சென்டரில் விபச்சாரம்! 14 பெண்கள் கைது!

கேரளப் பெண்கள் உள்பட 14 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடமிருந்த செல்போன்கள், சொகுசு கார்கள் உள்ளிட்டவையும் பறிமுதல் செய்தனர்.

உயிருக்கு போராடும் நடிகர்! வலை தளங்களில் உதவி நாடும் உறவினர்!

மேலும் பதினைந்து நாட்கள் அவருக்கு சிகிச்சை அளிக்க வேண்டும், ரூ.12 லட்சம் வரை தேவைப்படுவதாகவும் கூறப்படுகிறது.

கடும் பனி: தில்லியில் 10 ரயில்கள் தாமதம்!

வடக்கு ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், கயா-புது தில்லி மகாபோதி எக்ஸ்பிரஸ் 3 மணி 15 நிமிடங்கள் தாமதமானது. அதைத் தொடர்ந்து பூரி-புது தில்லி புருஷோத்தம் எக்ஸ்பிரஸ் 3 மணி நேர தாமதமாக இயக்கப்பட்டது.
- 2026

Recent articles