பொது தகவல்கள்

தாமிரபரணியைப் போற்றும் தமிழ்ப் பாடல்! பரத்வாஜ் இசையில்!

தாமிரபரணியைப் போற்றும் தமிழ்ப் பாடல்! பரத்வாஜ் இசையில்!

காந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 51): ஆப்தேயின் பஞ்சக்னி போராட்டம்

காந்திக்கு எதிரான ‘ பஞ்சக்னி ‘ போராட்டத்திற்குப் பிறகு,தன் பள்ளி மாணவி மனோரமா சால்வியேயிடமிருந்து தன்னை பார்க்க வரும்படியாகக் ஒரு கடிதம் வந்தது.

ஜெர்மனியில் புதிய தொழில்நுட்பத்தில் ஓடுகிறது… ஹைட்ரஜன் ரயில்!

இதற்கு முன்பு இந்தப் பாதையில் டீசல் ரயில்கள் ஓடிக் கொண்டிருந்தன. “உலகின் முதல் ஹைட்ரஜன் ரயில் வணிக ரீதியாக களத்தில் இறங்கியிருக்கிறது. இன்னும் பல ரயில்கள் தயார் நிலையில் உள்ளன.

இஸ்ரோ-வில் பணி வாய்ப்பு: 15 பணியிடங்கள்; அக்.25 நேர்முகத் தேர்வு!

இந்திய விண்வெளி ஆராய்சி நிறுவனமான இஸ்ரோவின் துணை அமைப்பான இந்தியன் இன்ஸ்டிட்யுட் ஆஃப் ரிமோட் சென்சிங்கில் ஆராய்ச்சிப் பிரிவுகளில் ஃபெலோஷிப் பணி வாய்ப்புகள்... விவரம் கீழே...!

குமரிக்கு சுற்றுலா வரும்போது… நல்லா பிளான் பண்ணிட்டு வாங்க..!

இரண்டு நாள்களுக்கு முன்பு முகநூலில் அறிமுகமான நண்பர் கன்னியாகுமரியில் ரூம்போட்டார். அவரால் சூரிய உதயம், மற்றும் கன்னியாகுமரியை மட்டுமே சரியாக பார்க்க முடிந்த்து. மற்ற ஊர்களைப்பார்க்க நேரம் இடம் கொடுக்கவில்லை.

கீழடி அகழாய்வில் தங்கம் கிடைத்துள்ளது! பதில் அளித்துள்ள அரசு!

இந்த பொருட்களின் காலத்தை கண்டறிவதற்காக அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ஆய்வு மையத்துக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
- 2026

கூகுள் ப்ளஸ் சேவை மூடப் படுகிறது; பாதுகாப்பு குறைபாடு காரணமாம்!

10 மாத இடைவெளியில் கூகுள் பிளஸ் சமூக வலைதளத்தை நிரந்தரமாக மூட முடிவெடுத்துள்ளதாக வலைப்பூ - ப்ளாக் பக்கத்தில் கூறப் பட்டுள்ளது.

காந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 43): ஆங்கிலேயப் படைகளுக்கு ஆதரவாக!

ஏன் இந்த நிலைப்பாடு என்பது குறித்து பகிரங்கமாகத் தெரிவித்தார். ஹிந்துக்கள் ஆயுதங்களை பயன்படுத்த கற்றுக் கொள்ள வேண்டும்.வெகு விரைவில் அதற்கான தேவையும் எழக் கூடும் என்றார்.

டிப்ஸ்.. டிப்ஸ்… மழைக் கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

தற்போது மழைகாலம் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்களை எடுத்துக் கொள்ளுங்கள்.!

நெல்லை மண்ணின் ‘ஈர’த்தை சென்னை நெஞ்சில் விதைத்த ஜெகன்மோகன்!

இதன்படி, தனது மனைவி சந்திரா பெயரில் 1975ஆம் ஆண்டு சென்னை மந்தைவெளியில், தனது இல்லத்திலேயே, கிளினிக் தொடங்கிய டாக்டர் ஜெகன்மோகன், வெறும் 2 ரூபாய்க்கு வைத்தியம் பார்க்கத் தொடங்கினார்....

ஒரு விரல் புரட்சிக்காய் வரிந்துகட்டிய… ஓர் எழுத்து புரட்சியாளன்..!

பேட்டி எடுப்பது , எடுக்கப்படுபவரின் கருத்தைச் சொல்வதற்கு மட்டுமே, எடுப்பவரின் அறிவைக் காட்டுவதற்கு அல்ல என்று புரிய வைத்த ஒரே எழுத்து.

காந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 37): காந்தி தாத்தா வந்தாரு.. சுதந்திரம் வாங்கி தந்தாரு…

அதில்,’’ இந்தியாவிற்கு அனுப்பப்பட்ட துப்பாக்கிகள் சாவர்க்கர் அனுப்பியது அல்ல, அதற்கு பொறுப்பு தான் தான் ‘’ என அதில் தெரிவித்திருந்தார்.
- 2026

Recent articles