பொது தகவல்கள்

எட்டையபுரம் பாரதி பிறந்த இல்லம், கலைஞர், எனது பார்வை!

முண்டாசுக் கவி பாரதியாரை குறித்து தலைவர் கலைஞர் அவர்கள் அக்கினிக் குஞ்சு என்ற தலைப்பில் ஒரு அருமையானநீண்ட சொற்பொழிவாற்றியிருந்தார். அந்த சொற்பொழிவு பேச்சு திமுக தலைமைக் கழகத்தால் ஒரு பிரசுரமாக வெளியிடப்பட்டது.

செப்.11… பாரதி தினம்… பாரனு தினம்… பாரது தனம்!

கூடிக் கிழப் பருவம் எய்தி - கொடுங்கூற்றுக்கு இரையெனப் பின் மாயும் - பல வேடிக்கை மனிதரைப் போல -நான் வீழ்வேன் என்றே நினைத்தாயோ??

செப்டம்பர் 11… என்னன்னு திரும்பிப் பாப்போமா?

இதுவே இன்று 125 ஆம் ஆண்டைக் காணும் இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க  சொற்பொழிவுக்கு நாம் செய்யும் மரியாதையாகும் !

சதுர்த்தி நெருங்குது… விநாயகர் சிலைகள் தயார் நிலையில்!

இந்த விநாயகர் சிலைகளை ஏற்கெனவே ஆர்டர் செய்து பல ஊர்களுக்கும் அனுப்பும் பணியில் இங்குள்ளவர்கள் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக கேரள மாநிலத்தில் இருந்து ஆர்டர்கள் அதிகம் வந்துள்ளதாக இங்குள்ளோர் தெரிவிக்கின்றனர்.

வன்முறையைக் கட்டவிழ்த்து பாரத்பந்த்-ஐ வெற்றிபெற எதிர்க்கட்சிகள் முயற்சி: பாஜக., குற்றச்சாட்டு

புது தில்லி: பெட்ரோல் - டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் இன்று எதிர்க்கட்சிகள் பாரத் பந்த், கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றன.

பெட்ரோல் விலையேற்றம்: சில உண்மைகள்

இந்தியா முழுவதும் உள்ள வணிகர் சங்கங்களின் தலைவர்களுக்கு இலஞ்சம் கொடுத்து இந்தக் காரியத்திற்கான வெற்றியைப் பெற காங்கிரஸின் 60 ஆண்டுகால சுரண்டலும், மற்றக் கட்சிகளின் ஊழல்களும் உதவும்.
- 2026

கம்யூனிஸ்டுகளின் மக்கள் விரோத அன்னிய மதவாத அடிமை நாசித்தனம்

தாமிரபரணி புஷ்கரம் விழாவைக் கைவிட வேண்டும் என்கிறது சி.பி.எம். திமுக., விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக., உள்ளிட்ட கட்சிகள்.அதற்கு அவர்கள் சொல்லும் காரணம், தாமிரபரணியில் இது இப்படி நடந்ததாக சரித்திரம் இல்லையாம். இப்போது புதிதாக  ஒரு விழா என்று சொல்லி மதவாதத்தைத் திணிக்கிறார்களாம்...

காந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 11): மதன்லால் ஃபாவா

இது ஒருவனின் அனுபவங்கள் மட்டுமே... வையகமே வெட்கித் தலைக்குனிய வேண்டிய வேதனைச் சம்பவங்கள் பாரத மண்ணிலே,ஹிந்து.பூமியிலே நடந்தேறின..என்னச் செய்வது...யாரிடம் முறையிடுவது... ஓங்கி உரக்கச் சொல்லுங்கள் ஹிந்து முஸ்லீம் பாய் பாய்...!!

காந்தி கொலையும் பின்னணியும்(பகுதி 10):

பின்னாளில் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனைப் பெற்றவன். வழியெங்கும் முஸ்லீம் வெறியர்கள் நிகழ்த்திய அட்டுழியங்களை அவன் விவரித்தான். அதைக் கேட்க கேட்க நம் இரத்தம் கொந்தளிக்கும்.

காந்தி கொலையும் பின்னணியும்(பகுதி 9):

பாகிஸ்தான், ‘ பழங்குடியினர் தாக்குதல் ‘ என்ற பெயரில் காஷ்மீரை கைப்பற்ற திட்டமிட்டிருந்ததும் அவருக்கு தெரிந்தே இருந்திருக்கிறது.ஆனால் அதை வெளியே சொல்லாமல் மறைத்து விட்டார்.

காந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 8): காஷ்மீர நாசம்!

பாகிஸ்தானின் முஸ்லீம் படைகள் இத்தகைய மோசமான வன்முறையை கையாளும் என்று அறிந்திருந்தால் முன்னமேயே காஷ்மீரை பாரதத்துடன் இணைக்கும் ஒப்பந்தத்தில் ஹரிசிங் கையெழுத்திட்டிருப்பார்.

காந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 7): காஷ்மீரப் புயல்!

இந்த முறை ஜின்னாவின் ‘ நேரடி நடவடிக்கை ‘ மிகப் பெரிய தவறாக அமைந்தது. பாகிஸ்தான் வழியாக காஷ்மீருக்குச் செல்லும் இரு பாதைகளையும் அடைத்து விட்டு, ‘ பழங்குடியினர் தாக்குதல் ‘ என்ற பெயரிலே...
- 2026

Recent articles