இந்தியா

65 யை காதலித்து கரம் பிடித்த 25! வைரலான புகைப்படம்!

கழுத்தில் மலர் மாலையோடு ஜோடியாக இருக்கும் திருமண புகைப்படங்களை முக நூல் மற்றும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த நிலையில் அது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

உங்கள் வங்கிக் கணக்கைப் பாதுகாக்க.. 3 வழிகள் கூறும் SBI!

கிளிக் செய்வதன் மூலம் உங்கள் தனிப்பட்ட மற்றும் இரகசிய தகவல்களை இழக்க நேரிடும். எச்சரிக்கையாக இருங்கள்.

ஓடும் இரயிலில் இறங்கும் போது தவறி விழுந்த 8 மாத கர்ப்பிணி! விரைந்து காப்பாற்றிய போலீஸ்!

ஓடும் ரயிலில் ஏறவோ அல்லது இறங்கவோ வேண்டாம் என பயணிகளுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

நம்ள தூக்கறது அவ்வளவு ஈஸியா என்ன? மலைக்க வைத்த மலைப்பாம்பு!

அச்சுறுத்தலைத் தரும் இந்த வீடியோவை இதுவரை 48 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்கள் பார்வையிட்டுள்ளனர்

இன்றே கடைசி: இந்திய பவர்கிரிட் நிறுவனத்தில் பணி!

இந்திய பவர்கிரிட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.பணி: Field Supervisorகாலிப்பணியிடங்கள்: 05பொறியியல் துறையில். எலக்ட்ரிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எல்க்ட்ரானிக்ஸ், பவல் சிஸ்டம் இன்ஜினியரிங் ஆகியவற்றில் ஏதாவதொரு பிரிவில் டிப்ளமோ...

இது தான் பாகுபலி கோல்டன் மோமோஸ்! வைரல்!

65 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்த்து ரசித்துள்ளனர். அத்துடன் 64 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் லைக் செய்துள்ளனர்.
- 2026

சிறுபான்மை ஹிந்துக்களுக்கு எதிரான வங்கதேச வன்முறை: விஎச்பி ஆர்ப்பாட்ட அழைப்பு!

ஜனாதிபதியின் பெயரில் மனு அனுப்புதல் மற்றும் பயங்கரவாதத்தினை கண்டித்து உருவ பொம்மைகள் எரிக்கப்பட வேண்டும்..

வெள்ளத்தால் திண்டாட்டம்! அண்டாவில் நடந்த திருமண கொண்டாட்டம்!

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஆலப்புழா மாவட்டமும் ஒன்று.

எழுபது வயதில் தாயான மூதாட்டி! தாத்தா மகிழ்ச்சி!

45 ஆண்டுகளுக்குப் பிறகு 70 வயதான ஒரு பெண் தொழில்நுட்பத்தின் உதவியுடன் குழந்தை பெற்றிருக்கிறார்.

இராணுவ வீரர்களுக்காக தயாரான வஜ்ரா!

இந்திய வீரர்கள் பதில் தாக்குதல் நடத்தும் வகையில் வஜ்ரா என்ற புதிய ஆயுதம் தயாரிக்கப்பட்டுள்ளது.

ஓட்டலில், சப்பாத்தியில் எச்சில் துப்பி சமைக்கும் சமையல்காரர் தமீசுதீன்! வைரல் வீடியோ!

மனசாட்சி அற்றவர்கள் இதுபோன்ற காரியங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவும் ஒரு சைக்கோ மனநிலைதான்.

பாம்பை விட்டுடுவேன்.. தடுப்பூசி போட வந்தவர்களை மிரட்டிய பெண்!

ஊசியை செலுத்தி கொள்ள முடியாது என மறுத்த கமலா கூடையில் இருந்த பாம்பை வெளியில் எடுத்து ஊழியர்களை நோக்கி மிரட்டினார்.
- 2026

Recent articles