இந்தியா

கொரோனா: அக்‌ஷய் குமார் மருத்துவமனையில் அனுமதி!

மருத்துவர்கள் கூறும் அறிவுரைப்படி சிகிச்சை பெற்று வருகிறேன்.

19 வயது பெண் உறவு பெண்ணிற்கு பார்த்த வயது அதிகமான மாப்பிள்ளை! ஆத்திரத்தில் தந்தை செய்த செயல்!

அவரை விட மிகவும் வயது அதிகமான நபர் ஒருவரை வரன் பார்த்து திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார்.

தடுப்பூசி போட்டுக் கொண்டால் தங்க மூக்குத்தி பரிசு!

பெண்களுக்கு தங்க மூக்குத்தியும், ஆண்களுக்கு பல்வேறு பரிசுப் பொருட்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

வார இறுதி நாட்களில் ஊரடங்கு! அறிவித்த அரசு!

மால்கள், பார்கள், ரெஸ்டாரண்ட்கள் மற்றும் வழிபாட்டுத்தலங்கள் மூடப்படும்.

சன்யாசம் எடுத்துக் கொண்ட முன்னாள் எம்எல்ஏ.,!

கோதாவரி புஷ்கர குளியல் துறையில் சத்குரு ஶ்ரீதத்வ விதானந்த சரஸ்வதியிடம் தீட்சை எடுத்துக் கொண்ட சிவராம கிருஷ்ணாராவு.

நீளமா வாய்ஸ் மெசேஜ்.. இனி இந்த தொல்லை இல்லை! வாட்ஸ் அப்பின் புதிய அப்டேட்!

வாட்ஸ்அப்பில் அதிகப்படியான வாய்ஸ் மெசேஜ்கள் பகிரப்படுவது ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டது.
- 2026

ஆதாரில் முக்கிய விவரங்களை திருத்த வேண்டுமா?

சேவைகளை ஆன்லைனிலேயே பெற முடியும்.

உண்மைக் காதல்: இரு கால்களும் செயலிழந்த காதலியை மணந்த காதலன்!

தான் உண்மையாக காதலித்தது ஸ்வப்னாவின் மனதை தான்

அதிர்ச்சி: ஆன்லைன் வகுப்பில் மாணவர்களின் மார்பிங் வீடியோ!

சிலர் அந்த மாணவர்களின் வீடியோவை டார்க் வெப் சைட்டுக்கு விற்றுள்ளனர்.

50 அடி தண்ணீர் தொட்டியில் ஏறி ஆடிய இளைஞர்!

பாடல் ஒன்றை தொலைபேசியில் போட்டுவிட்டு, அந்த பாடலுக்கு நடனமாடியுள்ளார்.
- 2026

Recent articles