இந்தியா

திருமண வெப்சைட்.. டாக்டர் எனக் கூறி பெண்ணிடம் 10 லட்சம் மோசடி!

போலிஸார் வழக்கு பதிந்து அந்த மோசடி செய்த பரேலியைச் சேர்ந்த முகமது ஹசிப்பை கைது செய்தனர்

தபால் வழி வாக்களிக்க மார்ச் 16க்குள் விண்ணப்பம்: தேர்தல் அதிகாரி!

விண்ணப்பப்படிவங்கள் சரிபார்த்து ஒப்புதல் அளித்த பின்னரே தபால் மூலம் தங்கள் வாக்குகள் செலுத்த முடியும்

இப்படி செய்தால் ஆந்திராவில் கோவில்கள் மீதான தாக்குதல் குறையும்! சின்ன ஜீயர் சுவாமி யோசனை!

மக்களில் மன தைரியம் ஏற்பட்டால்தான் நோய்களிடமிருந்து நிவாரணம் மக்களிடம் அதிகரித்து கொரோனா போன்ற நோய்கள்

ஏர் இந்தியா நிறுவனத்தில் வேலை!

கல்வித்தகுதி : BE/ B.Tech தேர்ச்சி

வீடு புகுந்து தாயயையும் இரு குழந்தைகளையும் தீ வைத்து எரிப்பு!

பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.

தண்ணீர் இன்றி வாடிய கிராமம்! உடனடி தீர்வு செய்த சோனு சூட்!

தண்ணீர் வசதி இல்லை என்றும் பல கிலோமீட்டர்கள் சென்றுதான் தண்ணீர் எடுத்து வருவதாகவும் வருத்தத்தோடு தெரிவித்துள்ளார்.
- 2026

விமான நிலையத்தில் சந்திரபாபு நாயுடு தரையில் உட்கார்ந்து தர்ணா!

திடீரென விமான நிலையத்தில் தரையில் உட்கார்ந்து தர்ணா போராட்டம் நடத்தி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

ஊசி போட்ட பின் பிரதமர் ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌என்ன கூறினார் தெரியுமா? நெகிழும் நர்ஸ்!

பிரதமர் மோடி வரப்போகிறார் என்பதை நான் இன்று காலை தான் தெரிந்துகொண்டேன். தடுப்பூசி செலுத்த என்னை அழைத்தார்கள்.

ஒருபக்க அன்பால் பலனில்லை.. வீடியோ பதிவிட்டு ஆற்றில் குதித்த இளம்பெண்!

என் கணவருக்கு சுதந்திரம் தேவைப்படுகிறது. எனவே அவருக்கு சுதந்திரம் அளிக்கபோகிறேன்

முகநூல் நட்பு.. வேலை வாங்கி தருகிறேன்.. நம்பிய இளம்பெண்ணிற்கு நேர்ந்த விபரீதம்!

அதை உண்மையென்று நம்பிய அவர் அவரின் ஆசையை பூர்த்தி செய்ய சம்மதம் தெரிவித்தார்

குடும்பத்தோடு குதூகலிக்கும் குரங்கு! வைரல் வீடியோ!

தன்னுடைய குட்டிக் குரங்குகள் மீது எவ்வளவு பாசம் வைத்திருக்கிறது என்பதை பார்க்கும்போது மனிதர்களுடைய பாசத்தையும் மிஞ்சி விட்டது என்பதை எண்ண வைக்கிறது

உடல்நலக் குறைவால் அமிதாப் பச்சன் மருத்துவமனையில் அனுமதி!

அவரின் ரசிகர்கள் மிகவும் கவலையடைந்துள்ளனர்.
- 2026

Recent articles