சற்றுமுன்

இன்று தாமதமாக புறப்படுகிறது புதுச்சேரி – டெல்லி விரைவு ரயில்

இன்று காலை 9.15-க்கு புறப்பட வேண்டிய புதுச்சேரி - டெல்லி விரைவு ரயில், இன்று இரவு 11.30 மணிக்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இணை ரயில் தாமதமாக வருவதால் 14 மணி நேரம்...

இன்று திருவண்ணாமலையில் கிரிவலம் வர உகந்த நேரம் அறிவிப்பு

ஆனி மாத பௌர்ணமியையொட்டி திருவண்ணாமலையில் கிரிவலம் வர உகந்த நேரம் எது என்று ஸ்ரீ அருணாசலேஸ்வரர் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. திருவண்ணாமலையில் கிரிவலம் வருவது பிரசித்தி பெற்றதாகும். இங்குள்ள 14 கி.மீ. தொலைவு...

பெங்களூருவில் இன்று நடக்கிறது கெம்பேகவுடா ஜெயந்தி விழா

கர்நாடக மாநில அரசின் சார்பில் கெம்பேகவுடா ஜெயந்தி விழா நாளை பிரமாண்டமாக பெங்களூரு அரண்மனை மைதானத்தில் கொண்டாடப்படுகிறது. பெங்களூரு மாநகரை உருவாக்கிய கெம்பேகவுடா மன்னரின் ஜெயந்தி விழாவை மாநில அரசு மற்றும் பெங்களூரு...

நெல்லையப்பர் கோவிலில் இன்று தேரோட்டம்

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவ ஆலயங்களில் ஒன்றான நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆனித்திருவிழா கோலாகலமாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான ஆனித்திருவிழா கடந்த 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா...

ஸ்பாட் பிக்ஸிங் விவகாரம்: கிரிக்கெட் போர்டிடம் விளக்கம் அளிக்கிறார் உமர் அக்மல்

கடந்த 2015-ம் ஆண்டில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகள் இணைந்து உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை நடத்தியது. இதில் அடிலெய்ட்டில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் இந்தியா 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது....

இன்று முதல் சென்னையில், ‘விஸ்வாசம்’ படப்பிடிப்பு

‘வீரம், வேதாளம்’ படங்களின் வெற்றிக்கு பிறகு இயக்குநர் சிவா – நடிகர் அஜித் கூட்டணி அமைத்து, கடந்த ஆண்டு (2017) ரிலீஸான படம் ‘விவேகம்’. இதனையடுத்து அஜித்தின் புதிய படத்தையும் சிவாவே இயக்குகிறார்....
- 2026

நிர்மலா தேவி இன்று சென்னைக்கு அழைத்து வரப்படுகிறார்

பேராசிரியை நிர்மலா தேவியை குரல் மாதிரி பரிசோதனை செய்ய இன்று முதல் மூன்று நாள்கள் சென்னை அழைத்துச்செல்ல சி.பி.சி.ஐ.டி-க்கு அனுமதி அளித்து உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை சமீபத்தில் உத்தரவிட்டது. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில்...

18 எம்எல்ஏ.,க்கள் தகுதி நீக்க வழக்கு: இன்று விசாரணை

18 எம்எல்ஏ.,க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்ட வழக்கில் சென்னை ஐகோர்ட்டின் 2 நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதால், 3 வது நீதிபதி நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இவ்வழக்கை சுப்ரீம் கோர்ட்டிற்கு மாற்றும்படி தங்க தமிழ்செல்வன் தவிர...

நெல்லையப்பர் கோயிலில் நாளை ஆனித்தேரோட்டம்: பாதுகாப்பு பணியில் 1500 போலீசார்!

தமிழகத்தில் பிரசித்திப் பெற்ற சிவஆலயங்களில் ஒன்றான நெல்லை டவுன் நெல்லையப்பர் காந்திமதியம்பாள் கோயில் ஆனித் தேர் திருவிழா கடந்த 19ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை காலை நடக்கிறது. நாளை...

பெரியகுளத்தில் ஓபிஎஸ்.,! வெள்ளையில் இருந்து காவிக்கு நிறம் மாறிய வேஷ்டி!

திராவிடக் கட்சி என்றாலும், தம் பாரம்பரிய ஆன்மிகப் பழக்கங்களை விடாமல் பின்பற்றி வருபவர் தற்போதைய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். சபரிமலைக்கு யாத்திரை செல்வதில் ஒளிவுமறைவற்ற தன்மையை வெளிப்படுத்துபவர். அப்போது வெள்ளை வேட்டியைத் தவிர...

அதிமுக., அமைச்சர்கள் போடும் ஆசனங்களைப் பட்டியலிடும் ராமதாஸ்

சர்வதேச யோகா தினம் இரு தினங்களுக்கு முன்னர் கொண்டாடப் பட்டது. இதனால் நாடு முழுவதும் மட்டுமல்லாது, சர்வதேச அளவிலும் யோகா குறித்த, ஆசனங்கள் குறித்த விழிப்பு உணர்வு ஏற்பட்டுள்ளது. அது, தமிழகத்திலும் அதிக...

பெண்களுக்கு பாதுகாப்பற்ற நாடு: டிவிட்டர் மேதாவிகள் இந்தியாவுக்குக் கொடுத்த ‘கௌரவ’ முதலிடம்!

பெண்களுக்கு பாதுகாப்பற்ற நாடுகளில் இந்தியா முதலிடத்தில் இருப்பதாக அண்மையில் நடத்தப்பட்ட ஆன்லைன் ஆய்வு தெரிவிக்கிறது.உலக அளவில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருவதால், பாலியல்ரீதியாக பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை வெளிப்படையாகக்...
- 2026

Recent articles