சற்றுமுன்

மூன்று தென் மாவட்ட மதிமுக., செயலர்கள் கருணாநிதி முன்னிலையில் திமுக.,வில் ஐக்கியம்

சென்னை: தென்மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட செயலாளர்கள் மதிமுக.,வில் இருந்து விலகி கருணாநிதி முன்னிலையில் திமுக.,வில் இணைந்தனர். தூத்துக்குடி மாவட்ட செயலாளர் எஸ்.ஜோயல் தலைமையில் நெல்லை புறநகர் மாவட்ட செயலாளர் சரவணன்,...

வெடிகுண்டு மிரட்டலால் விடுமுறை: மதுரையில் 20 பள்ளிகளில் சோதனை

மதுரை: மதுரையில் வெடிகுண்டு மிரட்டலால் 20 பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. மதுரை மாநகர் காவல்துறைக் கட்டுப்பாட்டு அறைக்கு திங்கள் நேற்று காலை தொலைபேசியில் பேசிய மர்ம நபர் ஒருவர், அண்ணாநகர்...

அடடே… தனியார் டிவி திருவிளையாடலால் ஜெயலலிதா அதிரடியாக அறிவித்த முன்னாள் டிஜிபி நடராஜ் நீக்கம் ரத்து

  அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் தமிழக காவல்துறை முன்னாள் இயக்குநர் ஆ.நடராஜ் நீக்கி வைக்கப்படுகிறார் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா அதிரடியாக நேற்று...

பெண் உதவி ஆய்வாளருக்கு செக்ஸ் டார்ச்சர்: காவல் உதவி ஆணையர் மீது புகார் கொடுக்க வராதீங்க என்று உளவு!

திருச்சி:திருச்சி மாநகர காவல் துறையில் பணியாற்றும் காவல் உதவி ஆணையாளர் ஒருவர் அவருக்கு கீழ் நிலை பதவியில் உதவி ஆய்வாளராக பணியாற்றும் 3க்கும் மேற்பட்ட பெண் காவல் உதவி ஆய்வாளர்களுக்கு பல மாதங்களாக...

தினமலரில் “தப்பிலித்தனமான” புளுகு செய்தி : தி.மு.க. தலைவர் கருணாநிதி

தி.மு.க. தலைவர் கருணாநிதி மந்திரிக்கப்பட்ட சிவப்பு கயிற்றை கட்டியிருப்பதாக வெளியிட்டுள்ள செய்தி குறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி அளித்துள்ள பதில்கள் :- கேள்வி :- கடவுள் மீது உங்களுக்கு நம்பிக்கை வந்து விட்டது...

ஜெயலலிதா முதலமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும் : மக்கள் நலக்கூட்டணி

      ஜெயலலிதா முதலமைச்சர் பதவியில் நீடிக்கும் தார்மீகத் தகுதியை இழந்துவிட்டதால் முதலமைச்சர் பதவியிலிருந்து அவர் உடனடியாக விலக வேண்டும் மக்கள் நலக்கூட்டணியினர் கூறியுள்ளனர்.   மக்கள் நலக்கூட்டணியினர் கூட்டாக...
- 2026

ஜெயலலிதா முதலமைச்சரா வரும்போதெல்லாம் ‘தண்ணி’ல தமிழகம் தத்தளிக்குது: விஜயகாந்த்

முதலமைச்சராக ஜெயலலிதா வரும்போதெல்லாம் தமிழகம் தண்ணீரில் தத்தளிக்கிறது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:பண்டைய காலத்தில் பஞ்சம், பசி, பட்டினி கொடுமைகளால் உணவுப்பொருட்களை பறித்துக்கொள்ளும் நிலை இருந்ததுபோல்,...

சென்னை உள்பட 3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் இன்று திறப்பு

சென்னை: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் மழை - வெள்ளத்தால், நீண்ட விடுமுறைக்குப் பிறகு பள்ளி, கல்லூரிகள் திங்கள்கிழமை இன்று திறக்கப்பட்டன. மாணவர்கள் உற்சாகமாக...

முடங்கிய அதிமுக அரசு நிர்வாகம்..!! : பகல் கனவில் திமுக..!!

    தமிழகத்தில் கொட்டிய பேய் மழையின்போது, அதிமுக அரசு சரியாக செயல்படவில்லை. தமிழக அரசு நிர்வாகம்முடங்கி போய்விட்டது என்பதே பொதுவாக தமிழக மக்களால் சுமத்தப்பட்டு வரும் குற்றச்சாட்டு.   இந்த குற்றச்சாட்டில்...

மாணவர்களை பூட்ஸ் காலால் மிதித்து கொடூரமாக தாக்கி அவமானப்படுத்திய பள்ளியின் தாளாளர்

  திருச்சி மாவட்டம் உறையூரில் இயங்கி வரும் தனியார் பள்ளியின் தாளாளர் அந்த பள்ளியில் பயிலும் மாணவர்களை தொடர்ந்து வெகு நாட்களாக மிகக் கொடூரமாக தாக்கி அவமானப்படுத்தி கொடுமைப்படுத்தி வருவதாக வாட்ஸ் ஆப் பதிவின்மூலம்...

ரொம்ப பிஸி… பீப்…பீப்… பாடல் கேட்க ஆர்வமும் இல்லை.! நேரமும் இல்லை.! : குஷ்பூ

பெண்களை மிக கேவலமாக சித்தரித்துபீப்...பீப்... பாடல். இயற்றி உள்ளதாக கோவை மாவட்ட ஜனநாயக சங்கத்தினர் அளித்த புகாரின் பேரில் நடிகர் சிம்பு மற்றும் இசையமைப்பாளர் அனிருத் மீது ஜாமீனில் வெளிவரமுடியாத 3 பிரிவுகளின்...

தமிழக அமைச்சர்கள் தான் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர் : மு.க.ஸ்டாலின்

  தமிழக அமைச்சர்கள் தமிழக அமைச்சர்கள் தான் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர் ஆனால் மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். ...
- 2026

Recent articles