லைஃப் ஸ்டைல்

பரபரப்பான சூழலில் பிரதமர் மோடியை சந்திக்கிறார் முதல்வர் எடப்பாடி!

இந்நிலையில், இரண்டு நாள் பயணமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தில்லி சென்றுள்ளார். அவருடன், அமைச்சர் ஜெயக்குமாரும், அதிகாரிகளும் சென்றுள்ளனர்.

மாரியம்மன் கோயில் நகை கொள்ளை; சிசிடிவி கேமராவில் சிக்கிய திருடன்!

இது குறித்து பாப்பாரப்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து CCTV கேமிராவில் பதிவான காட்சிகளை வைத்து, திருடனை தேடி வருகின்றனர்

சபரிமலை நம்பிக்கையைக் காப்பாற்ற சாகும் வரை போராடுவேன் என்கிறார் சுரேஷ் கோபி!

சபரிமலை விவகாரத்தில் மத நம்பிக்கையைக் காப்பாற்ற சாகும் வரை போராடத் தயாராக உள்ளேன் என்று கூறியுள்ளார் நடிகரும் எம்.பி,யுமான சுரேஷ்கோபி!

கூகுளில் மீண்டும் ஒரு தமிழர்: வர்த்தக பிரிவு தலைவராக நியமனம்!

புகழ்பெற்ற கூகுள் நிறுவனத்தின் விளம்பர வர்த்தக பிரிவின் தலைவராக சென்னையைச் சேர்ந்த பிரபாகர் ராகவன் நியமிக்கப்பட்டுள்ளார்.

திருவனந்தபுரம் நவராத்திரி பூஜையில் பங்கேற்க தேவாரகெட்டு சரஸ்வதி அம்மன் புறப்பாடு

முன்னதாக அரண்மனை உப்பரிகை மாளிகையில் மன்னரின் உடைவாள் கைமாறும் நிகழ்ச்சி இன்று காலை 8 மணிக்கு நடைபெற்றது. மன்னரின் உடைவாள் சரஸ்வதி அம்மன் பவனிக்கு முன்னால் எடுத்துச் செல்லப்படுகிறது.

சபரிமலை பாரம்பரியத்தைக் காக்க வலியுறுத்தி அச்சங்கோவிலில் ஊர்வலம்!

பெண்கள் தாங்கள் இப்போது சபரிமலைக்குச் செல்ல மாட்டோம்; 50 வயது நிறைந்த பின்னரே நாங்கள் சபரிமலைக்குச் செல்வோம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
- 2026

உண்டியல்ல பணம் போடமாட்டோம்; ஒன்லி கோரிக்கை மனு தான்! ஐயப்பன் திருவிளையாடல்!

உச்சநீதிமன்றத்தின் சபரிமலை குறித்த தீர்பபுக்குப் பிறகு கேரளத்தில் கோவில் உண்டியல்களில் பலரும் பணம்/காசு போடுவதில்லை. சபரிமலை பாரம்பரியத்தைக் காப்பாற்று என்று துண்டுச்சீட்டில் ஐயப்பனுக்கும், அந்த அந்த கோயில் தெய்வத்துக்கும் கோரிக்கை விடுத்து எழுதி உண்டியல்களில் போடுகிறார்கள்.

காந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 42): ஹிந்து சங்கடனில் இருந்து ஹிந்து மகாசபாவுக்கு!

ஹைதராபாத்தில், ஹிந்துக்கள் இரண்டாந்தர குடிமக்கள் போல் நடத்தப்படுவதைக் கண்டித்து, 1938ல் ஹிந்து மகாசபா அங்கு ஒரு கண்டன பேரணிக்கு ஏற்பாடு செய்தது. அதற்கு தலைமை தாங்கும் பொறுப்பு, நாதுராம் கோட்ஸேயிடம் வழங்கப்பட்டது.

துணைவேந்தர் நியமன ஊழல்: உயர் கல்வி அமைச்சரை பதவி நீக்க வேண்டும்: அன்புமணி!

சென்னை: துணை வேந்தர் நியமனத்தில் ஊழல் நடைபெற்றதாகவும் ஊழல்களைக் களைய நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் ஆளுநர் கூறியதற்கு வரவேற்பு தெரிவித்துள்ள பாமக., இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், இத விவகாரத்தில் ஆளுனர் தாமதிக்காமல் நடவடிக்கை எடுத்து, உயர் கல்வி அமைச்சரை பதவி நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். 

நெல்லை பல்கலை முறைகேடுகள்! தீர்வு காண வலியுறுத்தி அக்.15 முதல் ஏபிவிபி., தொடர் போராட்டம் அறிவிப்பு!

மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம் மாணவர்களின் நிலையை சற்றும் புரிந்து கொள்ளாமல் அடிக்கடி தேர்வுக் கட்டணம் உயர்த்துவது, குறைப்பது என பல்வேறு செயல்களை அரங்கேற்றி வருகிறது.

சபரிமலை தீர்ப்பை அமல்படுத்த முதல்வரின் ஆலோசனைக் கூட்டம்: நிராகரித்த கோயில் தந்திரிகள்!

சீராய்வு மனு தாக்கல் செய்யப் போவதில்லை என முதலமைச்சர் பிணரயி விஜயன் அறிவித்த நிலையில், அரசின் கைப்பாவையாக செயல்படும் தெவசம் போர்டும் சீராய்வு மனு தாக்கல் செய்யப்போவதில்லை என பின்வாங்கியது.

நெல்லை மாவட்ட வெள்ள பாதிப்பு: உதவி எண்கள் அறிவிப்பு!

திருநெல்வேலி மாவட்ட வெள்ள பாதிப்புகள் பற்றி தெரிவிக்கும் வகையில் வட்டாட்சியர் அலுவலகங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள சிறப்பு செயல்பாட்டு மையங்களின் தொலைபேசி எண்கள் மற்றம் வாட்ஸ் அப் மொபைல் எண்கள் விபரம்.
- 2026

Recent articles