லைஃப் ஸ்டைல்

காந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 37): காந்தி தாத்தா வந்தாரு.. சுதந்திரம் வாங்கி தந்தாரு…

அதில்,’’ இந்தியாவிற்கு அனுப்பப்பட்ட துப்பாக்கிகள் சாவர்க்கர் அனுப்பியது அல்ல, அதற்கு பொறுப்பு தான் தான் ‘’ என அதில் தெரிவித்திருந்தார்.

காந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 36): கடலில் குதித்து தப்பி கரை சேர்ந்த சாவர்க்கர்!

காவலர்கள் தன்னை நெருங்குவதற்கு முன்பாக பிரெஞ்ச் கரையைத் தொட்டு விட்டார். இப்போது அவர் பிரான்ஸ் நாட்டில் இருந்தார். அவர் செய்ய வேண்டியது ஒன்று மட்டும்தான் இருந்தது.

சபரிமலை பாரம்பரியத்தைக் காக்க வேண்டி தென்காசியில் உண்ணாவிரதப் போராட்டம்

நெல்லை மாவட்டம், தென்காசியில் தனியார் மண்டபத்தில் சபரிமலை பாரம்பரியத்தை பாதுகாக்க வேண்டி உண்ணாவிரம் மற்றும் பஜனையில் ஆபரண பெட்டி வரவேற்பு கமிட்டியை சேர்ந்த சுமார் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.

தமிழகத்தில் இந்து மறுமலர்ச்சிக்கு வித்திட்ட மகானின் ஜன்ம தினம்!

விநாயகர் சிலைகளை உடைத்த தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தியைப் பொது விழாவாக மாற்றி , தன் வாழ்நாளிலே அந்த வைபவத்தைப் பார்த்த மகானின் ஆசையான சேதமில்லாத ஹிந்துஸ்தானத்தையும் அவர் காண வேண்டும் !

சபரிமலை: மக்களின் உணர்வை மதித்து தீர்வு காண ராம.கோபாலன் கோரிக்கை

கேரள மாநில அரசும், மத்திய அரசும், இந்திய குடியரசு தலைவரும் இவ்விஷயத்தில் தலையிட்டு, இப்பிரச்னைக்கு தார்மீக ரீதியில், மக்களின் சமய உணர்வுகளை மதித்துத் தீர்வு காணவேண்டும் என இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.

பருவப் பெண்கள் சபரிமலைக்கு வந்தால்… ஆபரணப் பெட்டி வராது! பந்தளம் அரண்மனை சொன்னது உண்மையா?

இனி சபரிமலையிலுள்ள பதினெட்டாம் படி தாண்டி ஒரு பெண் சென்றாலும் பந்தள அரண்மனையிலுள்ள ஆபரணப் பெட்டி சபரிமலை சந்நிதானம் வராது. ஆலயம் வேண்டுமானால் அரசு சொத்தாக இருக்கலாம் ஐயப்பனுக்குரிய ஆபரணங்கள் எங்களது குடும்ப சொத்தாகும். அதை யாரும் கட்டாயப்படுத்த இயலாது.
- 2026

தமிழகத்தில் 3 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஒப்பந்தம்; வேதாந்தா நிறுவனத்துடன் உடன்பாடு!

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பெட்ரோலியம் இயற்கை எரிவாயு வளமிக்க 55 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க பல நிறுவனங்களுடன் மத்திய அரசு உடன்படிக்கை மேற்கொண்டுள்ளது. தில்லியில் பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்னிலையில் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.

அறநிலையத் துறைக்கு உட்பட்ட கோயில்களில் ஆய்வு செய்த அறிக்கைகள் தாக்கல்!

மதுரை: இந்துசமய அறநிலைய துறைக்கு உட்பட்ட கோயில்களில் ஆய்வு செய்த அறிக்கைகள் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப் பட்டன.

செங்கோட்டைக் கலவரம்! எஸ்.டி.பி.ஐ., ஆட்சியரகத்தை முற்றுகையிடும் போராட்டம் அறிவிப்பு!

தங்கள் தெய்வம் இப்படி இஸ்லாமியர்களால் கல்லடிக்கு ஆளானதே என்ற கொதிப்பில் பதிலுக்கு தாக்குதல் தொடுக்க இந்து இளைஞர்களும் கல்லைக் கையில் எடுத்ததால்தான், அப்பாவிகளான அவர்கள் மீது இப்போது குண்டர் சட்டப்படி கைது நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.

வுட்டா.. கருவறைக்குள்ளயே கார்ல போயி இறங்குவாய்ங்களோ?! அதிகாரிகளின் அராஜகங்கள்!

கோயிலைக் கட்டிய மன்னன் கூட, அந்தக் காலத்தில் கோபுரத்தைக் கடந்து உள்ளே நடந்துதான் வந்திருக்கிறான். அரண்மனை போல் கோயிலை பிரமாண்டமாகக் கட்டினாலும், அதில் எங்குமே ரதமோ வண்டியோ வரும் அளவுக்கு வாசல் அமைந்திருக்காது.

தாமிரபரணி புஷ்கரம்: விஷ்வ ஹிந்து பரிஷத்தின் விழிப்பு உணர்வு யாத்திரை!

சென்னை: தாமிரபரணி புஷ்கரத்தை  முன்னிட்டு, விஷ்வ ஹிந்து பரிஷத், ஒரு விழிப்பு உணர்வு ரத யாத்திரையை நடத்துகிறது.

சபரிமலையில் இனி பெண்கள்… புதிய விதிமுறைகள் அமல்! பெண்களுக்கு தனி வரிசை இல்லை!

கேரள அரசு திங்கள்கிழமை இன்று, சபரிமலையில் பெண்களுக்கு தனி வரிசை அமைப்பதை நடைமுறைப்படுத்த இயலாது எனக் கூறியது. இருப்பினும், ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயதுப் பெண்களும் வருவதற்கு ஏற்ற வகையில் சிறப்பான வசதிகளை வழங்க முடிவு செய்துள்ளது.
- 2026

Recent articles