லைஃப் ஸ்டைல்

திருப்புகழ் கதைகள்: நாத தநு மனிஷம் சங்கரம்!

எனவே மேற்சொன்ன விந்து நாத கலைகளுக்குத் தலைவராக நிற்பவர் முருகவேள் ஆவார்.

லஞ்ச் பாக்ஸ் கார்னர்: பீர்க்கங்காய் சாதம்!

பீர்க்கங்காய் சாதம்தேவையான பொருட்கள்பரிமாறும்: 2பீர்க்கங்காய் : 1மிளகாய் : 1பாசி பருப்பு : ½ கப்இஞ்சி பூண்டு விழுது : 1 மேஜைக்கரண்டிசாதம் : 1 கப்மஞ்சள் தூள் : ½ மேஜைக்கரண்டிஉப்பு...

லஞ்ச் பாக்ஸ் கார்னர்: வாழைத்தண்டு புலாவ்!

வாழைத்தண்டு புலாவ்தேவையான பொருட்கள்வாழைத்தண்டு ஒரு துண்டுஅரிசி ஒரு கப்தேங்காய் ஒரு மூடி (துருவியது)தேங்காய்ப் பால் ஒரு கப்பனங்கற்கண்டு (பொடித்தது) - 2 டீஸ்பூன்மோர், உப்பு - தேவையான அளவுதாளிக்க:காய்ந்த மிளகாய் 7கடுகு, உளுந்து...

அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு: பல்வலி, தொண்டை கரகரப்பு, உடல்பருமன், தேவையற்ற ரோமம், மூளை பலம்…!

பல் வலியா?கடுக்காயை சிறுசிறு துண்டுகளாக்கி வாயில் போட்டுமென்று ஊறும் எச்சிலை வாயில் வைத்திருக்க வலி குறையும்.தொண்டை கரகரப்பா?ஒரு துண்டு பனை வெல்லத்தையும் ஓர் உரித்த வெங்காயத்தையும் வாயில் போட்டு மென்று விழுங்க உடனே...

ரியல்மி 9 ப்ரோ மற்றும் ரியல்மி 9 ப்ரோ+ ..! சிறப்பம்சங்கள்!

ரியல்மி 9ஐ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டதையடுத்து நிறுவனம் இந்த தொடரில் இருக்கும் பிற ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது.ரியல்மி நிறுவனத்தின் ரியல்மி 9 மற்றும் ரியல்மி 9 ப்ரோ ஸ்மார்ட்போன்கள்...

வந்தேறிகளின் வம்பு பிரசாரம்! விளைவுகள்… உண்மைகள்…! பகுதி -14 ; ஆரிய படையெடுப்பு என்ற கட்டுக்கதை!

மதத்தை முன்னிட்டே பாரத நாடு துண்டாடப்பட்டது என்ற விஷயத்தைக்கூட இளைய தலைமுறைக்கு தெரியவிடாமல் எதற்காக கவனம் எடுத்துக்
- 2026

திருப்புகழ் கதைகள்: அசையும் பொருளின் இசை!

சங்கீதம் என்பது செவிக்கு இன்பம் தரும் ஒலிகளைப் பற்றிய கலையாகும். இசையை வடமொழியில் நாதம் என அழைப்பர்.

Whatsapp: புதிய அப்டேட்… பாதுகாப்பை பலப்படுத்தும் முயற்சி!

தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு அடுத்தடுத்து வாட்ஸ் அப் நிறுவனம் அப்டேட்களை அள்ளி கொடுத்து வருகிறது.மொபைல் போன் பயனாளர்கள் மட்டுமல்லாமல் இம்முறை வாட்ஸ் அப் செயலியை கணினியில் பயன்படுத்துவோருக்கும் புதிய விதமான அப்டேட்டை வெளியிட அந்நிறுவனம்...

லஞ்ச் பாக்ஸ் கார்னர்: வாழைப்பூ சாதம்!

வாழைப்பூ சாதம்தேவையான பொருட்கள்பாசுமதி அரிசி – 1 கப்வெண்ணெய் / நல்லெண்ணை – 3 டீஸ்பூன்வாழைப்பூ – 1 கப் நறுக்கியதுபெரிய வெங்காயம் – 2 நறுக்கியதுப.மிளகாய் – 2 நறுக்கியதுதக்காளி –...

லஞ்ச் பாக்ஸ் கார்னர்: பாலக்கீரை சாதம்!

பாலக்கீரை சாதம்தேவையான பொருட்கள்பாசுமதி அரிசி – 1 கப்வெண்ணெய் / நல்லெண்ணை – 3 டீஸ்பூன்பெரிய வெங்காயம் – 2 நறுக்கியதுப.மிளகாய் – 2 நறுக்கியதுதக்காளி – 1 நறுக்கியதுஉப்பு – தேவையானளவுஅரைக்கபாலக்கீரை...

அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு: குழந்தைகளுக்கு சளி, கருவுற்ற பெண்களுக்கு, முடி பளபளக்க, வெயில் கொப்புளங்கள், பித்தம் குறைய…!

குழந்தைக்கு சளியா?வசம்பை நறுக்கி வறுத்துப் பொடியாக்கி ஒரு சிட்டிகை அளவு எடுத்து ஒரு சங்கு தாய்ப்பாலில் குழைத்து மூன்று வேளை கொடுக்க சளி நீங்கும். காலை, மாலை குழந்தைக்கு ஒரு ஸ்பூன் சுத்தமான...

நோக்கியா TWS இயர் பட்ஸ்: சிறப்புக்கள்!

நோக்கியா சமீபத்திய TWS இயர் பட்ஸ் மற்றும் வயர்டு இயர்போன்களை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.நோக்கியா லைட் BH-205 இயர்பட்ஸ் IPX7 வாட்டர் ரெசிஸ்டன்ஸ் ரேட்டிங்குடன் வருகிறது. இதன் சார்ஜிங் கேஸ் மாத்திரை வடிவ...
- 2026

Recent articles