லைஃப் ஸ்டைல்

இன்ஸ்டாகிராம்: ரீல்ஸ், ரீமிக்ஸ் எக்ஸ்ட்ரா அப்டேட்ஸ்..!

டிக்-டாக் தடை செய்யப்பட்ட பிறகு இன்ஸ்டாகிராம் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் இடையே பிரபலமடைய காரணம் அதில் உள்ள ' ரீல்ஸ் ' வசதி தான்.பிற சமூக வலைத்தள பக்கங்களைப் போல் புகைப்படம்...

திருப்புகழ் கதைகள்; நாதவிந்து கலாதீ!

ருள் வெளியில் ஆனந்தக் கூத்தாடுபவரே! நமஸ்காரம் நமஸ்காரம். தெய்வயானை யம்மையாரை ஒரு பாகத்தில் கொண்டவரே! நமஸ்காரம் நமஸ்காரம்.

தெலங்காணா கலைஞர்களுக்கு பத்ம விருதுகள்!

குடியரசு தினத்தை முன்னிட்டு பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்தது.

விஜயபதம்; வேத மொழியின் வெற்றி வழிகள் (30): வீரனே வெற்றி பெறு!

அரசாள்பவர் மக்களுக்கு நன்மை பயக்கும் செயல்களையே செய்வாராக! மொழியும் அறிவும் அளிக்கும் சரஸ்வதி எங்கும் வணங்கப்படுவாளாக!

டிவிட்டர் ஸ்பேஸ்: இந்த வழிமுறைகள் தெரியுமா..?

அமெரிக்காவில் பிரபலமான கிளப் ஹவுஸ் செயலியின் ஆடியோ சாட் பிரபலமானவுடன் டிவிட்டர் உள்ளிட்ட நிறுவனங்களும் ஆடியோ சாட்டிங் அம்சத்தை உருவாக்கின.அதனடிப்படையில் டிவிட்டரில் இருக்கும் டிவிட்டர் ஸ்பேஸ் அம்சம், ஒத்தக் கருத்துடைய பலரும் இணைந்து...

லஞ்ச் பாக்ஸ் கார்னர்: முருங்கை கீரை சாதம்!

முருங்கை கீரை சாதம்தேவையான பொருட்கள்பச்சரிசி – 1 கப்துவரம்பருப்பு – 1/4 கப்முருங்கை கீரை – 1/2 கப்,பெரிய வெங்காயம் – 1உப்பு – தேவையான அளவுநெய் – 2 டீஸ்பூன்வறுத்து பொடியாக்கஉளுத்தம்பருப்பு...
- 2026

லஞ்ச் பாக்ஸ் கார்னர்: புடலைங்காய் சாதம்!

புடலங்காய் சாதம்தேவைப்படும் பொருட்கள்:புடலங்காய் : ஒரு கப்கறிவேப்பிலை : ஒரு கொத்துபெருங்காயம் : சிறிதளவுதாளிக்ககடுகுஉளுந்துகடலைபருப்புசீரகம்(அனைத்தும் சேர்த்து ஒரு ஸ்பூன்)நிலக்கடலை- ஒரு மேசைகரண்டிவரமிளகாய்-2அரைக்க:தேங்காய்-கால் மூடிமிளகு-கால் ஸ்பூன்பச்சை மிளகாய்-4கொத்தமல்லி- 2 கொத்துபூண்டு- முழுதாகசெய்முறை:புடலங்காயை சுத்தம் செய்து...

அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு: இரத்த வாந்தி, நீர்ச்சுருக்கு, தொண்டைவலி…!

இரத்த வாந்திக்கு…நொச்சிப்பூவை குடிநீரில் கலந்து நான்கு மணிக்கு ஒரு முறை கொஞ்சங் கொஞ்சமாக குடிக்க இரத்த வாந்தி நிற்கும். கஞ்சி மட்டுமே உட்கொள்ள வேண்டும்.நீர்ச்சுருக்கு போக…புளியம்பூ, உப்பு, மிளகாயுடன் நெய் சேர்த்து துவையல்...

நோக்கியா ஜி21: சிறப்பம்சங்கள்…!

நோக்கியா ஜி21 ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதன் வெளியீட்டு தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை.எனினும், இந்த ஸ்மார்ட்போன் பிப்ரவரி மாத வாக்கில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம் என...

பிரபல ஆன்மீக சொற்பொழிவாளர் கரிகிபாடி நரசிம்ஹாராவுக்கு பத்மஸ்ரீ!

குடியரசு தினத்தை முன்னிட்டு மத்திய அரசு செவ்வாய்க்கிழமை இரவு பத்ம விருதுகளை அறிவித்துள்ளது.  ஆந்திராவை சேர்ந்த மூவர் பத்மஸ்ரீ பெற்றனர்.

புதிய அப்டேட்ஸ்யுடன் களமிறங்கும் வாட்ஸ்அப்!

வாட்ஸ் அப்பில் புதிதாக அசத்தலான அப்டேட்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளது.வழக்கம் போல இந்த புதிய வாட்ஸ்அப் அம்சங்களும், அனைவரையும் சென்றடையும் முன், அதாவது அனைத்து வகையான பயனர்களுக்குமான பொது தளத்திற்கு செல்லும் முன் சோதனைக்காக...

குடியரசு தினத்தில் அறிமுகமான இந்தியாவின் இன்ஸ்டா..!

இந்தியாவில் உருவாக்கப்பட்ட தனியுரிமை பாதுகாப்பு கொண்ட சமூக ஊடக சேவையான Pepul சேவை பொதுமக்களுக்கு டிஜிட்டல் முறையில் இந்திய குடியரசு தினத்தன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.பிபுல்' (Pepul) அறிமுக விழாவில் நிறுவனர், சி.இ.ஓ, ஜி.சுரேஷ்...
- 2026

Recent articles