லைஃப் ஸ்டைல்

லஞ்ச் பாக்ஸ் கார்னர்: நெய் ரைஸ்!

நெய் ரைஸ்தேவையான பொருட்கள்நெய் - விருப்பமான அளவு (கொஞ்சம் அதிகமாவே தேவை )பாஸ்மதி ரைஸ் - ஒரு டம்ளர் (15 நிமிடம் ஊற வைக்கவும்.)பால் - 2 டம்ளர் (ஆவின் பால்)பச்சை பட்டாணி...

அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு: மூக்கில் நீர் வடிதல், மூலம், மூக்கடைப்பு, முள் தைப்பு..!

மூக்கில் நீர் வடிகிறதா?மிளகை நெய்யில் வறுத்து தூள் செய்து வெல்லம் சேர்த்து. நீர் விட்டு பாகுபதமாக காய்ச்சி சிறிது நெய் விட்டு இறக்கி கிளறி வைத்துக் கொண்டு அந்த லேகியத்தில் ஒரு நாளைக்கு...

செம சலுகையில் Realme GT Neo 2!

நீங்கள் புதிய ஸ்மார்ட்போனைத் தேடுகிறீர்களானால், ஆன்லைன் ஷாப்பிங் தளமான பிளிப்கார்ட்டில் (Flipkart) ரியல்மி பண்டிகை நாட்கள் (Realme Festive Days) சிறப்பு விற்பனை நடந்து வருகிறது,இதில் ரியல்மி இன் அனைத்து ஸ்மார்ட்போன்களும் மிகக்...

காசி நகரில் மோடி புலவர் பேசிய உரையை… காஞ்சியில் கேட்ட ‘அண்ணா’!

"காசி நகர் புலவர் பேசும் உரைதான் காஞ்சியில் கேட்க ஒரு கருவி செய்வோம்" என்ற பாரதியின் வரிகளை மேற்கோள்காட்டி காசியில் பிரதமர் நரேந்திர மோடி உரை நிகழ்த்தினார். காசியின் பிரதமர் உரையை காஞ்சியில்...

புதிய தளவமைப்பு குறித்த தகவல்களை வழங்கிய WABetaInfo!

புதிய அப்டேட்டிற்குப் பிறகு, வாட்ஸ்அப் பயனர்கள் மீடியா கோப்பை அனுப்பும் முன் பெறுநரைத் திருத்த முடியும். இந்த வார தொடக்கத்தில், நோவி டிஜிட்டல் வாலட்டுடன் வாட்ஸ்அப் கூட்டு சேர்ந்தது.இந்த பார்ட்னர்ஷிப்பிற்குப் பிறகு, பயனர்கள்...

‘முடியாததை முடித்து வைத்தார் மோடி’: கு.அண்ணாமலை!

தமிழக பாஜக தலைவர் கு.அண்ணாமலை ஒரே நாடு மின்னிதழில் எழுதியதில் இருந்து...
- 2026

மெசேஜை குறிப்பிட்ட நேரத்தில் செட் செய்ய..!

பயனர்களை கவரும் விதமாக சோஷியல் மீடியா நிறுவனங்கள் அவ்வப்போது அப்டேட்கள் கொடுத்து வருகின்றன.அதேபோல பேஸ்புக் நிறுவனத்தின் தகவல் பரிமாற்ற செயலியான வாட்ஸ் அப் புதுப்புது அப்டேட்களை அறிமுகப்படுத்தி வருகிறது.பல அப்டேட்கள் சோதனை முறையில்...

உங்கள் ஏடிஎம் கார்டை ஆன்லைனில் ப்ளாக் செய்ய..!

இன்றைய அவசர உலகில் டிஜிட்டல் பரிவர்த்தனை என்பது அதிகமாக புழகத்தில் உள்ளது. கார்டு இருந்தால் போதும் அல்லது ஃபோன் இருந்தாலே போதும் ஈஸியாக பணத்தை செலுத்திவிடலாம்.இப்படி டெபிட் கார்டுகளின் தேவை அதிகள் இருப்பதால்...

திருவரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி: பரமபத வாசல் திறப்பு!

எனவே ஒரு மாதம் முன் வரும் ஏகாதசியை கணக்கிட்டு, கார்த்திகை மாதத்திலேயே ஏகாதசி உத்ஸவம் தொடங்கி நடைபெற்றது.

லஞ்ச் பாக்ஸ் கார்னர்: தனியா ரைஸ்!

தனியா ரைஸ்தேவையான பொருட்கள்கொத்தமல்லி - ஒரு கட்டுசின்ன வெங்காயம் - 10வெங்காயம் - ஒன்றுதக்காளி - 3தயிர் - அரை கப்பாஸ்மதி - 2 டம்ளர்மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டிசீரகத்தூள் -...

லஞ்ச் பாக்ஸ் கார்னர்: கார்ன் ரைஸ்!

கார்ன் ரைஸ்தேவையான பொருட்கள்காரன் - 1.2 கப்பாஸ்மதி அரிசி - 1/4 கப்வெண்ணை - 3 ஸ்பூன்மிளகு தூள் - 1/4 ஸ்பூன்உப்பு - 1/4 ஸ்பூன்செய்முறைமுதலில் பாஸ்மதி அரிசியை 20 நிமிடம்...

அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு: பொடுகு, இளநரை, செம்பட்டை, மேகநோய், மேகப்புண்..!

பொடுகு நீங்க…பீட்ரூட் கிழங்கை இடித்து நீர் விட்டு பாதியாக சுண்டக்காய்ச்சி இறக்கி சம அளவு காடி நீரையும் கலந்து பொடுகு, நீர் வடியும் புண்கள் ஆகியவற்றின் மீது தடவி வர குணமாகும்.செம்பட்டை முடி...
- 2026

Recent articles