லைஃப் ஸ்டைல்

அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு!

கண் இரைப்பைகளில் கட்டியா?வெண் சங்கை முலைப்பாலில் உரைத்து கட்டியின் மேல் பற்றுப் போடவெண் சங்கை முலைப்பாலில் உரைத்து கட்டியின் மேல் பற்றுப்போட சீக்கிரத்தில் குணமாகும்.கருந்தேமலுக்குமருதாணி இலையுடன் சிறு துண்டு உடம்புக்குப் போடும் சோப்பு...

‘பொட்டு இல்லைன்னா பிசினஸ் இல்லே’ ட்வீட்டால் வெறிச்சோடிய ஃபேப்இண்டியா! விளம்பரத்தை நேர்செய்த பிஎன்ஜி!

இதையே தங்களின் வேண்டுகோள்களுக்கும் போராட்டங்களுக்கும் கிடைத்த வெற்றியாக டிவிட்டர் வாசிகள் பகிர்ந்து வருகின்றனர்.

Realme GT Neo 2: அம்சங்கள்..!

Realme GT Neo 2 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மூன்று கேமரா அமைப்பு, 6.62 இன்ச் AMOLED ஸ்க்ரீன் (120 ஹெர்ட்ஸ்) மற்றும் 5,000 எம்ஏஎச் பேட்டரியுடன் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.ரியல்மி...

இன்ஸ்டாவில் அசத்தல்.. புது வசதிகள்!

இன்ஸ்டாகிராம் செயலியில் பயனர்களின் வசதிக்கேற்ற வகையில் புதிய வசதிகளும் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியுரிமை தகவல்களை திருடும் லொக்கேஷன் டிராக்கிங்!

இதுபோன்ற தகவல்களைச் சேகரிப்பது பயனர்களின் தனியுரிமையை மீறுவதை எவ்வாறு பிரதிபலிக்கும் என்பதைக் காட்டுகிறது

அதிர்ச்சி தகவல்: Nov 1 லிருந்து இந்த போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் இயங்காது!

உங்கள் ஸ்மார்ட்போனில் வாட்ஸ்அப் செயல்படாவிட்டால், உங்கள் பழைய ஸ்மார்ட்போன்களில் இருந்து நீங்கள், உங்களின் வாட்ஸ்அப் காண்டாக்ட் நண்பர்களுக்கு எந்தவித மெசேஜ்களையும் அனுப்ப முடியாது.
- 2026

இப்படி ஒரு வழி இருக்கா? வாட்ஸ்அப் டேட்டாவை மாற்றுவது எப்படி?

வாட்ஸ்அப் சமீபத்தில் மறைகுறியாக்கப்பட்ட காப்பு அம்சத்தைச் சேர்த்தது.இது உங்கள் கூகுள் டிரைவ் மற்றும் ஐக்ளவுட் காப்புப்பிரதிகளை எண்ட் டு எண்ட் மறைகுறியாக்க அனுமதிக்கிறது. இது சேவையை ஒட்டுமொத்தமாக மிகவும் பாதுகாப்பானதாக ஆக்குகிறது.இருப்பினும், நீங்கள்...

பாரதி-100: கண்ணன் பாட்டு; தீராத விளையாட்டுப் பிள்ளை!

கண்ணனின் தொல்லைகள் கோகுலத்தில் நாளுக்கு நாள் தாங்க முடியாமல் போய்விட்டது. குழந்தையாய் இருக்கும்போது யசோதை

குழந்தைகளைக் கவரும் கலர் பூரி!

கலர்புஃல் மினி பூரிதேவையானவை:கோதுமை மாவு – ஒரு கப்,சீரகம் – ஒரு டீஸ்பூன்,மிளகுத்தூள், ஓமம் – தலா அரை டீஸ்பூன், பீட்ரூட் துருவல் – கால் கப்,பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை – ஒரு...

ஆரோக்கிய மாலை நேர டிபன்.. வடப்பி!

வடப்பிதேவையானவை:சோள மாவு, கோதுமை மாவு, அரிசி மாவு, கேழ்வரகு மாவு – தலா கால் கப், பொட்டுக்கடலை மாவு – 2 டேபிள்ஸ்பூன், துருவிய வெள்ளரிப்பிஞ்சு – ஒரு கப், வெள்ளை எள்...

அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு!

கக்குவான் இருமலுக்கு…மிளகு சாம்பல் ஒரு ரூபாய் எடை, மயிலிறகு சாம்பல் ஒரு ரூபாய் எடை இவற்றை ஒன்றாகக் கலந்து எட்டு பாகமாக்கி ஒவ்வொரு பாகத்தையும் பசு வெண்ணெயில் குழைத்துக் கொடுத்து வர சீக்கிரத்தில்...

ரூ.1000க்கு போன்… அசத்தும் அமேசான் ஆஃபர்!

இந்தியாவில் பண்டிகை காலத்தின் குதூகலத்தை இன்னும் அதிகரிக்க, அமேசான் தனது கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையை நடத்தி வருகிறது.இந்த விற்பனையில், ஸ்மார்ட்போன்கள் முதல் பல தயாரிப்புகளில் அட்டகாசமான சலுகைகள் வழங்கப்படுகின்றன.மிகவும் விலையுயர்ந்த பொருட்களும்...
- 2026

Recent articles