அடடே... அப்படியா?

அஞ்சல் நிலையத்தில் உள்ள உங்க அக்கவுண்ட்..! ஈஸியா பணம் எடுக்க..!

இந்த கார்டைப் பயன்படுத்தி நாள் ஒன்றுக்கு இலவசமாக 5 முறை வரை பணம் எடுக்கலாம். ஒரு நாளைக்கு 25,000 ரூபாய் வரை கார்டில் இருந்து எடுக்க முடியும்.

நீங்க பிறந்தது புரட்டாசியா? நீங்க இப்படியா..?

புரட்டாசியில் பிறந்தவர்களின் குணநலன்கள்புரட்டாசியில் பிறந்தவர்கள் புத்திசாலிகள்.வித்தை அறிவு கணிதம் ஆகியவற்றிற்கு உரிய புதனின் வீடான கன்னி ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் மாதம் புரட்டாசி. அதனால் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் நிறைய விசயங்களை எளிதில்...

ரூ.8.25 லட்சம் வாடகை கொடுத்து கீறல் விழுந்த வீட்டில் ரித்திக் ரோஷன்! காரணம் இதுதான்!

வீட்டின் சுவர் பாதிப்படைந்துள்ளது. பாதுகாப்பாக இருக்கவும் என்றும், உங்கள் வீடு ஏன் இப்படி பாதிக்கப்பட்டுள்ளது என்றும் கேள்வி எழுப்பினர்

முடிக்கு சாயம் பூசாத சமீரா! பாராட்டும் ரசிகர்கள்!

தனது நரை முடி குறித்து நடிகை சமீரா ரெட்டி சமூக வலைதளங்களில் போட்டிருக்கும் பதிவு தற்போது பயங்கர வைரலாகி வருகிறது.பாலிவுட் திரையுலகில் கடந்த 2002-ஆம் ஆண்டு வெளியான "மெய்னி தில் துஜ்கோ தியா"...

வாய்ஸ் மெஸேஜில் புதிய அப்டேட்!

மெசேஜிங் செயலியான வாட்ஸ்அப் ஒரு புதிய மற்றும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அம்சத்தை அறிமுகப்படுத்த வாய்ப்புள்ளது.

மணமகள் காலில் விழுந்த மணமகன்! வைரல்!

மணமகளின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்ற மணமகனை பலரும் வாழ்த்தி வரும் நிலையில், கிட்டதட்ட 3.5 கோடி பேர் இந்த வீடியோவை சமூக ஊடகங்களில் பார்த்து ரசித்துள்ளனர்.புதுமணத் தம்பதியின் வீடியோ ஒன்று சமூக...
- 2026

பழைய இரும்பினால் ஒரு கலை! பிரமருக்கு சிலை!

மிக நுட்பமான‌ கலை படைப்புக்காக சர்வதேச அளவில் 4 விருதுகள் கிடைத்தன.

நிலவில் நீர்.. சந்திராயன் அனுப்பிய தகவல்!

தெற்கு துருவங்களில் தான் இந்த நிரந்தர நிழலாடும் பகுதிகள் அமைத்திருக்கிறது.

தண்டவாளத்திலே விளையாடி விட்டு கற்களை விட்டு சென்ற சிறுவர்கள்! தப்பிய அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில்!

தண்டவாளத்தில் கல்லை வைத்து சென்ற சிறுவர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

சூரி வீட்டு திருட்டு: வலைதளங்களில் பதிவிட்டு ஃபேமஸ் ஆக திருடும் இளைஞர்!

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்தவர் மணிவாசகம். இவர் பரமக்குடி பஜார் பகுதியில் நகை கடை நடத்தி வருகிறார்.இவரது மகன் விக்னேஷ், பட்டதாரியான இவர் ஆடம்பரமாய் வாழ்வதற்கு ஆசைப்படுபவர். மேலும் ஒரு விளம்பர பிரியர்...

ஜீப்ரா கிராசிங்கில் நடனம் ஆடிய இளம்பெண்! வைரல்!

இந்தூரைச் சேர்ந்த ஒரு பெண் போக்குவரத்து சிக்னலில் நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.இந்தூரில் பரபரப்பான சாலைகளில் ஒன்றான ரசோமா சதுக்கத்தில் இந்த நடன வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. ஸ்ரேயா கல்ரா...

நீருக்குள்ளும் நீடிக்கும் ரக்டு ஸ்மார்ட்போன்! அதிரடி விலை குறைப்பில்..!

iiiF150 புதிய ரக்டு ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. இது R2022 என்று அழைக்கப்படுகிறது.இதன் ஷிப்பிங் அடுத்த மாத தொடக்கத்தில் தொடங்கும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது.இது ஒரு ரக்டு ஸ்மார்ட்போன் மாடல் என்பதால் இதை...
- 2026

Recent articles