சற்றுமுன்

பிரதமர் மோடியின் மனதின் குரல்; 106வது பகுதி: பண்டிகையில் உள்ளூர் பொருள்களை வாங்க அழைப்பு!

தீபாவளி சமயத்தில், தவறுதலாகக் கூட தீ விபத்து ஏதும் ஏற்படாமல் இருப்பதில் கவனமாக இருங்கள்.  யாருடைய உயிருக்கும் எந்த பங்கமும் ஏற்படாமல் இருக்கட்டும், நீங்களும் கவனமாக இருங்கள்,
00:03:11

கரூர் பசுபதீசுவரர் ஆலயத்தில் அன்னாபிஷேகம்!

தென் தமிழகத்தில், புகழ்பெற்ற, அருள்மிகு அலங்காரவல்லி, சௌந்தரநாயகி உடனுறையும், கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில், அன்னாபிஷேக விழா இன்று நடைபெற்றது.

தஞ்சை பெருவுடையாருக்கு 1,000 கிலோ அரிசியில் அன்னாபிஷேகம்!

இரவு சந்திரகிரஹனம் என்பதால், இரவு 7:00 மணி வரை பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு, பின்னர் இரவு 8:00 மணிக்கு நடை சாத்தப்பட்டது.

சபரிமலை: 2024ம் ஆண்டு கோயில் நடை திறப்பு அடைப்பு நாட்கள் விவரம்!

2024 ஆம் ஆண்டு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கும், அடைக்கும் நாட்கள் எண் - விழாவின் பெயர் - கோயில் நடை திறப்பு மாலை 5.30 மணி - கோயில் நடை அடைப்பு இரவு 10.30 மணி

கங்கைகொண்ட சோழபுரத்தில் அன்னாபிஷேகம்! பக்தர்கள் பெருமளவில் பங்கேற்பு!

அக்.29 ஞாயிறு நாளை, உத்ராபிஷேகம் காலை 9 மணி அளவில், ஸ்வாமிக்கு நடைபெறும். பின்  சண்டிகேஸ்வர பூஜையுடன் பிரசாத விநியோகம் நடைபெறும்.

ஐப்பசி பௌர்ணமி: இன்று சிவாலயங்களில் அன்னாபிஷேகம்!

பக்தர்களுக்கு கோயில் நிர்வாகத்தின் சார்பில் பிரசாதம் வழங்கப்படும். இதற்கான ஏற்பாடுகளை, ஆலய நிர்வாகிகள் மற்றும் ஆன்மீக மகளிர் குழுவினர் செய்து வருகின்றனர்.
- 2026

அப்பாடா; ஒருவழியாக…. பொதிகை, சிலம்பு, மயிலாடுதுறை ரயில்கள் இனி… மின்சார இஞ்சினில் ஓடுமாம்!

இது இனி மதுரை ரயில் நிலையத்தில் மின்சார / டீசல் எஞ்சின்கள் மாற்றப்பட்டு இயக்கப்படும். இதற்கான அறிவிப்பை தென்னக ரயில்வே வெளியிட்டுள்ளது.

5வது முறையாக கோயில் உண்டியலைக் கொள்ளை அடித்தவர்கள்! சிசிடிவி., காட்சிகளால் அதிர்ச்சி!

சோழவந்தான் அருகே மேட்டு நீரேத்தான் கிராமம் துர்க்கை அம்மன் கோவிலில், ஐந்தாவது முறையாக கோவில் உண்டியலை உடைத்து முகமூடிக் கொள்ளையர்கள் பணத்தை கொள்ளை அடிக்கும் சிசிடிவி காட்சிகள்;போலீசார் விசாரணை !மதுரை மாவட்டம், சோழவந்தான்...

37வது தேசிய விளையாட்டுப் போட்டிகள் தொடக்கம்: பிரதமரின் முழுமையான உரை!

2014ஆம் ஆண்டிற்குப் பிறகு, நாட்டின் இந்தத் துன்பத்தை ஒழிக்கும் பணியை தேசிய உறுதியுடன் முன்னெடுத்தோம். நாங்கள் விளையாட்டு உள்கட்டமைப்பில் மாற்றங்களைக் கொண்டு வந்தோம்

WC 2023: தொடர்ந்து சொதப்பி வரும் இங்கிலாந்து!

இலங்கை அணி 4 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது. இலங்கை அணியும் வருகின்ற நாலு ஆட்டங்களில் வெற்றிபெற்றால் அரையிறுதிக்குத் தேர்வாகலாம்.

மதுரையில் இருந்து பாதுகாப்பாக பசும்பொன் சென்ற தங்க கவசம்!

அரசு வங்கியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த தேவரின் முழு உருவ தங்கக் கவசம் பசும்பொன் கிராமத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்றது.

ஜல்லிக்கட்டு கோவில் காளை உயிரிழப்பு: நத்தம் அருகே கிராம மக்கள் அஞ்சலி!

நத்தம் அருகே ஜல்லிக்கட்டு கோவில் காளை உயிரிழப்பு: கிராம மக்கள் கண்ணீர் அஞ்சலி:
- 2026

Recent articles