ஆன்மிகக் கட்டுரைகள்

ருஷி வாக்கியம் (37) – வாழ்க்கை ஒரு வரம்!

“மா புரா ஜர ஸோம்ருதா: !” - அதர்வண வேதம்.“ஓ மனிதா! நீ கிழத்தன்மையடைவதற்குள் மரணமடையாதே!”இந்த வாக்கியத்தின் மூலம் மனிதன் பரிபூரணமான வாழ்க்கை வாழ வேண்டும் என்ற வேதத்தின் வாழ்த்து வெளிப்படுகிறது.“தீர்க்காயுஷ்மான்...

ருஷி வாக்கியம் (36) – உழைப்பில்லாவிட்டால் ஊழல் பெருகும்!

வேதமாதா எப்போதும் உழைப்பைப் பற்றி உயர்வாகக் குறிப்பிடுகிறாள். அக்கிரமமாக சம்பாதிப்பது எத்தனை தோஷமோ உழைக்காமல் சம்பாதிப்பது கூட அதே அளவு தவறானது.கஷ்டப்படாமல் சுகப்பட வேண்டும் என்ற ஆசை மனிதனிடம் வளர்வதால் அவன் சோம்பேறியாகிறான்.சுகத்தின்...

ருஷி வாக்கியம் (35) – தவத்தைக் கலைப்பவை எவை?

சத்தியத்தை அழிப்பவையாக நான்கு அம்சங்களை பற்றி சாஸ்திரங்களில் விளக்கியுள்ளார்கள். அதேபோல் தவத்தைக் கலைப்பதற்கும் உலகில் நான்கு விஷயங்கள் உள்ளன.உண்மையில் சத்தியமும் தவமும் ஒரே பொருளைத் தருகின்றன. சத்தியம் என்றால் வீணாகாதது என்று பொருள்....

ருஷி வாக்கியம் (34) – தவம் செய்வது என்றால் என்ன?

தவம் என்ற சொல் நம் சாஸ்திரங்களில் அதிகம் காணப்படுகிறது. தவம் செய்தார்கள், தவத்தில் ஈடுபட்டார்கள் என்று அடிக்கடி கேள்விப்படுகிறோம். தவத்தில் ஈடுபடுவது என்றால் என்ன? வீடு வாசலைத் துறந்து காட்டிற்குப் போய் மூச்சை...

ருஷி வாக்கியம் (33) – சமுதாயத்தின் நான்கு தூண்கள் யார்?

“தயை மூலமாகவே சகல நற்குணங்களும் சர்வ தர்மங்களும் காப்பாற்றப்படுகின்றன” என்கிறார் வியாச மகரிஷி.மனிதனுக்கு இருக்க வேண்டிய உயர்ந்த குணங்களில் தயை என்னும் இரக்க குணம் மிகவும் இன்றியமையாதது. ஆனால் தர்மத்தை காப்பாற்றவிடாமல் தடுப்பவர்களிடம்...

ருஷி வாக்கியம் (32) – அன்னதானத்தில் பல ரகசியங்கள் உள்ளன

ஆன்மீகம், சமூக சேவை இரண்டையும் ஆராய்ந்து பார்க்கும்போது சமூகசேவை என்பது ஆன்மிகத்தில் ஒரு பாகமாக உள்ளது என்பதை அறிய முடிகிறது. சமூக சேவையும் ஆன்மீகமும் வேறுவேறல்ல.ஆன்மீகம் என்றவுடன் கடவுள் வழிபாடு மட்டுமே அன்று....
- 2026

யமுனைத்துறைவர் திருமுற்றம் |காஞ்சி வரதன் பற்றிய தமிழ் சரித்திர நாவல் | Sri #APNSwami #Writes

அத்தி வரதர், திருக்குளத்தில் இருந்து வெளியே எழுந்தருளும் இந்த விகாரி வருட சமயத்தில், அவர் குளத்திற்குள்ளே எழுந்தருளப்பட்டது எக்காரணத்தினால் என்பதை விவரிக்கும் வரலாற்று நாவலின் முதல் பகுதி ஶ்ரீஏபிஎன் சுவாமியின் "யமுனைத் துறைவர்...

ருஷி வாக்கியம் (31) – தர்ம வழியில் வாழ்ந்தால் போதுமா? பக்தி தேவையில்லையா?

சனாதன தர்மத்தில் இறைவனுக்கு பூஜை செய்வது என்று ஒன்று உள்ளது. ஆனால் அது ஒன்று மட்டுமே சனாதன தர்மம் அல்ல. இன்னும் நிறைய அம்சங்கள் சேர்ந்தது சனாதன தர்மம்.ஆயின், தர்ம வழியில் வாழ்ந்தால்...

ருஷி வாக்கியம் (30) – இறைவனுக்கு விருப்பு வெறுப்பு உண்டா?

இறைவன் சிலருக்கு அருளுகிறான். சிலர் மேல் கோபத்தை காட்டுகிறான் என்று நாம் சாதாரணமாக நினைப்பதுண்டு. ஆனால் ஒருவர் மேல் அன்பும் மற்றொருவர் மேல் வெறுப்பும் இறைவனுக்குக் கிடையாது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஏனென்றால்...

ருஷி வாக்கியம் (29) – தர்மப் பாலத்தை தகர்க்கலாகாது

ராமச்சந்திர மூர்த்தி ராமாயணத்தில், “தர்மத்தில் மட்டுமே நிலை நிற்பேன். அதனால் நான் ரிஷிகளுக்கு சமமானவன்” என்ற உயர்ந்த வார்த்தைகளை கைகேயியிடம் கூறுகிறான்.“வித்திமாம் ருஷி பிஸ்துல்யம் கேவலம் தர்ம மாஸ்ரிதம்” –...

ருஷி வாக்கியம் (28) – தர்மத்திற்கு மாசு ஏற்பட்டால்…?

தற்போது எங்கு பார்த்தாலும் சுற்றுச்சூழல் மாசடைதல் பற்றி பேசி வருவதைக் காண்கிறோம். காற்றில் மாசு, நீரில் மாசு... இவ்விதம் பலவித மாசு பற்றி கேள்விப்படுகிறோம்.இத்தனை வித மாசுக்கள் எதனால் ஏற்படுகிறது? தர்மத்திற்கு...

ருஷி வாக்கியம் (27) – தர்மத்தை ஏன் பின்பற்ற வேண்டும்?

“மோகம், பேராசை, அறியாமை, விவேகமின்மை போன்றவற்றால் தர்மப் பாலத்தைத் தகர்க்கக் கூடாது!” என்பது ராமன் கூறிய வாக்கியம். இதைப் பற்றி மஹாபாரதத்திலும் வியாசபகவான் அற்புதமாக விளக்கியுள்ளார்.“ந ஜாது காமான் ந பயான்ன...
- 2026

Recent articles