16/10/2019 7:42 AM
முகப்பு குறிச் சொற்கள் பயங்கரவாதிகள்

குறிச்சொல்: பயங்கரவாதிகள்

காஷ்மீரின் குப்வாரா செக்டரில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள்! இந்தியா பதிலடி! வீடியோ காட்சிகள்!

பயங்கரவாதிகள் கண்டுபிடிக்கப்பட்டவுடன் இந்திய வீரர்கள் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தத் தொடங்கினர் மற்றும் அவர்களை தங்கள் பகுதிக்குத் திரும்பும்படி கட்டாயப்படுத்தினர். அவர்கள் இந்திய படைகள் மீது ஊடுருவி தாக்குதல்களை நடத்த முயன்றனர்.

மோடியால்… பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பற்ற புகலிடம் ஆகியிருக்கிறது பாகிஸ்தான்!

சீனா- பாகிஸ்தான் பொருளாதார வழியை இந்தியாவை மிரட்டுவதற்காக பாகிஸ்தான் பயன்படுத்த நினைத்தால் அதை வைத்தே பாகிஸ்தானை மிரட்டுகிறார் மோடி. சீனா பாகிஸ்தானிலே முதலீடு செய்திருக்கும் தொகை மூன்று லட்சத்து ஐம்பதாயிரம் கோடி. சவூதி பாக்கிஸ்தானிலே...

பாகிஸ்தானில் பதற்றம்! ராணுவ அதிகாரிகள் அவசர ஆலோசனை!

பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை கடந்து தாக்குதல் நடத்திய நிலையில், பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அவசர ஆலோசனை மேற்கொண்டுள்ளது. இதில், ராணுவ அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். பாகிஸ்தானில் இன்று அதிகாலை...

மலேசியா மாரியம்மன் கோவிலில் முஸ்லிம் வெறியர்கள் தாக்குதல்! இந்து மக்கள் கட்சி கண்டன ஆர்பாட்டம் அறிவிப்பு!

மலேசியாவில் நேற்று முஸ்லிம் வெறியர்கள் சிலர் மாரியம்மன் கோவிலுக்குள் பயங்கர ஆயுதங்களுடன் புகுந்து, கண்மூடித் தனமாகத் தாக்கினர். இதில், அங்கே கோயிலில் இருந்த ஹிந்துக்கள் சிலரின் மண்டை உடைந்தது. ரத்த வெள்ளத்தில் மிதந்தவர்கள்...

புழல் சிறையில் பயங்கரவாதிகள் சொகுசு வாழ்க்கை: வெளியான படங்களால் அதிர்ச்சி!

புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள போலீஸ் பக்ருதீன் உள்ளிட்ட பயங்கரவாதிகள் ஐந்து நட்சத்திர ஓட்டல் சாப்பாடு, பஞ்சு மெத்தையில் உறக்கம், பாலியல் படம் பார்க்க டிவி என சொகுசு வாழ்க்கை நடத்துவது  புகைப்படங்களின் மூலம் வெளியே தெரியவந்துள்ளது.

குழந்தைகளை தற்கொலைப் படையாக்கும் பாகிஸ்தான்: ஐ.நா. அதிர்ச்சி

தற்கொலைப் படைத் தாக்குதலுக்கு குழந்தைகளை பயன்படுத்துகிறது பாகிஸ்தான் என்று ஐக்கிய நாடுகள் சபை அதிர்ச்சி தெரிவித்துள்ளது. தற்கொலைப் படைத் தாக்குதலுக்கு பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் அங்குள்ள மதரஸாக்களில் பயிலும்  குழந்தைகளை பயன் படுத்து கிறார்கள். குழந்தைகளுக்குப்...

ஐஎஸ்ஐஎஸ்., அமைப்புடன் தொடர்புடையவர்கள் குறித்து தீவிரமாக கண்காணிக்கப் படுகிறது: முதல்வர்

சென்னை: ஐஎஸ்ஐஎஸ்., அமைப்புடன் யாரேனும் தொடர்பில் இருக்கிறார்களா என தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று கூறினார். காவல்துறை மானியக் கோரிக்கை மீது முதல்வர் பதில் அளித்தார். அப்போது அவர்...

ரம்ஜான் முடிந்தது; காஷ்மீரில் சண்டை நிறுத்த நீட்டிப்பு இல்லை: ராஜ்நாத் சிங்

ரம்ஜான் பண்டிகை முடிந்த பின்னர், தற்போது காஷ்மீர் மாநிலத்தில் சண்டைநிறுத்த நீட்டிப்பு இல்லை என்றும், பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை தொடரும் என்றும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய உள்துறை...

எல்லையில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 5 பேர் சுட்டுக் கொலை

பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டே ஊடுருவ முயன்றபடி, தாக்குதல் நடத்தினர். அதிகாலையில் இருதரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.

மக்களவையில் தடுக்கிறார்கள்; மக்களிடம் பேசுகிறேன்: பிரதமர் மோடி

மக்களவையில் தான் பேச முடியாத அளவுக்கு அமளி நீடிப்பதால் மக்கள் மன்றத்தில் இப்போது பேசுவதாக பிரதமர் நரேந்திர மோடி பேசினார். குஜராத் மாநிலம் தீசா கிராமத்தில் நடந்த விவசாயிகள் பேரணியில் பேசிய பிரதமர் நரேந்திர...

தொடரும் தாக்குதல்கள்; காவல்துறையும் அரசும் என்ன செய்கிறது?: ராம.கோபாலன் கேள்வி

  சென்னை: இந்து அமைப்பினர்கள் மீது தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில்,  அரசும் என்ன செய்து கொண்டிருக்கிறது என்று இந்து முன்னணி நிறுவனர் ராம.கோபாலன் கேள்வி எழுப்பியுள்ளார் இது குறித்து இன்று அவர் வெளியிட்ட அறிக்கை: வேலூரில் துவங்கிய...

சூழ்ச்சிகளை முறியடிக்கும் வல்லமை ராணுவத்துக்கு உண்டு: மன் கி பாத் நிகழ்ச்சியில் மோடி

பயங்கரவாதிகளின் சூழ்ச்சிகளை முறியடிக்கும் வல்லமை நம் ராணுவத்துக்கு உண்டு என்று பிரதமர் மோடி பேசினார். அகில இந்திய வானொலியில் அவர் ஆற்றும் மன்கி பாத் நிகழ்ச்சியில் அவர் இதனைத் தெரிவித்தார். செப்.25ம் தேதி, அகில இந்திய...