தமிழகம்

காணாமல் போன கல்லூரி மாணவி! கிணற்றில் சடலமாக மீட்பு!

காவல்துறையினர் திவ்யாவின் உடலை கைப்பற்றி மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

வங்கிக்கு பணம் எடுக்கச் சென்ற பெண் மாயம்!

சண்முகலிங்கம் பல்வேறு இடங்களில் மனைவியை தேடியும் அவர் கிடைக்கவில்லை.

இங்கெல்லாம் மின்தடை!

8-ம் தேதி காலை 9 மணி முதல் 5 மணி வரை அந்தப் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

விடைத்தாளில் சினிமா பாடல் எழுதிய மாணவன்! ஆசிரியர் கண்டித்ததால் தற்கொலை!

தாவரவியல் தேர்வில் தெரியாத கேள்விகளுக்கு சினிமா பாடல்களை பதிலாக எழுதி வைத்துள்ளார்

கடை ஊழியரோடு தொடர்பு! ஊர் பேச்சால் விஷம் அருந்திய ஜோடி!

அங்கே பச்சையம்மாள் சிகிச்சை பலனின்றி உயிரிழ்ந்தார்.

எண்ணம் போல் வாழ்க்கை! தங்கம் வாங்கிய ‘தல’!

அஜித் முதலிடம்பிடித்து தங்கப்பதக்கத்தை வென்று உள்ளார்.
- 2026

epass மீண்டும் இ-பாஸ் கட்டாயம்: கொரோனா பரவலால்… தமிழக அரசு திடீர் உத்தரவு!

கொரோனா தொற்று அதிகரித்திருப்பதால் சர்வதேச பயணிகளுக்கும் இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களைச் சேர்ந்த பயணிகளுக்கும்

தேர்தலுக்கு அலையும் கட்சிக்காரர்களுக்கு கள்ளச்சாராயம் காய்ச்சி சப்ளை!

அரசியல் கட்சி தொண்டர்கள் ஆகியோருக்கு சப்ளை செய்வதற்காக இந்த சாராயம் காய்ச்சப்படுவதாக தெரிவித்துள்ளார்.

தண்டவாளத்தில் இரும்பு கம்பி கொண்டு தகர்க்க முயற்சி!

இருப்புபாதை நடுவே இரும்பு ராடு வைத்ததாகக் கூறினர்

பறக்கும் படையிடம் சிக்கிய ரூ.6 கோடி மதிப்புள்ள தங்கம்!

ரூ.6 கோடி மதிப்பிலான இந்த தங்க நகைகளுக்கு உரிய ஆவணங்கள் ஏதும் இல்லை.

ஜனாதிபதி 3 நாட்கள் பயணமாக தமிழகம் வருகை!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடக்கும் விழாவில் கலந்து கொள்கிறார்.

கிரெடிட் கார்டு ஓடிபி கூறி பறிபோன பணம்! தாமதிக்காது போலீஸை அணுகி மீண்ட சம்பவம்!

காவல் துணை ஆணையரிடம் புகார் அளித்தார்.'சைபர் கிரைம்' போலீசார் விசாரணையில், மர்ம நபர், வட மாநிலத்தில் இருந்து பேசியது தெரிந்தது.
- 2026

Recent articles