தமிழகம்

பெரியாழ்வாரின் வாரிசு வேதபிரான் பட்டர் அனந்தராம கிருஷ்ணன் வைகுண்ட பிராப்தி!

ஆண்டாள் வாழ்ந்த இடமாகக் கருதப்படும் இவரது இல்லத்திற்கு ஸ்ரீஆண்டாள் ரெங்கமன்னார் சுவாமிகள் வருடத்திற்கு ஒருமுறை பச்சை பரத்தல் உற்சவத்தின்போது வந்து செல்வர்

ரூ.400 கோடி செலவு… தென் சென்னையில் உயரும் கொரோனா பாதிப்பு!

தென்சென்னையை சேர்ந்த மண்டலங்களான அடையார், சோழிங்கநல்லூர், ஆலந்தூரில் புதிய பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வண்ணம் உள்ளன.

கொரோனா: அப்துல் கலாமின் நண்பர் உயிரிழப்பு!

உயிரிழந்த போஜா கவுடர், ஓய்வு பெற்ற தலைமையாசிரியர். மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் கல்லுாரி நண்பர் ஆவார்.

கொரோனா: தொற்றிலிருந்து விடுபட்ட 103 வயது மூதாட்டி! பீதியில் விரட்டும் ஊர்மக்கள்!

இவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது இந்த வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டு வந்துள்ளார்.

இனி ஏதும் மாவட்டம் பிரிக்கப்படாது! முதல்வர்!

ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி திமுக போராட்டம் நடத்துகிறது. உரிய முறையில் மின்சார கணக்கீடு நடைபெறுகிறது.

வா வா என சாக கூப்பிட்ட பேய்.. கடிதம் எழுதி மாணவி தற்கொலை!

அதற்கு பிறகுதான் வீட்டில் உள்ள யாரிடமும் சரியாக பேசவில்லையாம்.
- 2026

தமிழகத்தில் இன்று 4,538 பேருக்கு தொற்று!

தமிழகத்தில் வெளிநாடுகளில் மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து வந்த 75 பேர் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்

விவசாயி வீட்டில் வைத்திருந்த ரூ.25,000 பணமும் 35 பவுனும் கொள்ளை!

சுசிலா வீட்டு வராண்டாவில் உள்ளே இருந்து பெற்ற ஒரு பக்கம் கதவை பூட்டி விட்டு உறங்கிக் கொண்டிருந்தார்

மதிப்பெண் குறைவு.. பள்ளியில் முதலிடம்! தற்கொலை செய்து கொண்ட +2 மாணவன்!

வர் 12 ஆம் வகுப்பில் 600 மதிப்பெண்களுக்கு 481 மதிப்பெண்கள் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது

காட்டுக்குள் அரை நிர்வாணமாய் கிடந்த இளம்பெண் சடலம்! கல்லால் அடித்து.. பாலியல் வன்கொடுமை செய்த 17 வயது சிறுவன் கைது!

தீபா வீடு திரும்பாததால் பயந்துபோன கணவர் நடேசன் மற்றும் ஊர் பொதுமக்கள் அவரை பல இடங்களில் தேடிவந்தனர்

தமிழகத்தில் 4,549 பேருக்கு இன்று கொரோனா உறுதி: 5,106 பேர் டிஸ்சார்ஜ்!

சென்னையில் குறைந்தாலும், திருவள்ளூரில் இதுவரை இல்லாத வகையில் இன்று 526 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப் பட்டது.

அம்மா.. என் மகனை பார்த்துக் கொள்ளுங்கள் உங்களை நம்பி செல்கிறேன்.. வீடியோ வெளியிட்டு இளம்பெண் தற்கொலை!

விஜயகுமாருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது
- 2026

Recent articles