தமிழகம்

தாமிரபரணி படித்துறைகளில் ஆடி அமாவாசை திதி தர்ப்பணத்தை தவிர்க்க ஆட்சியர் வேண்டுகோள்!

ஒரே இடத்தில் அதிக அளவில் மக்கள் கூடுவதால் நோய் தொற்று அதிகம் ஏற்பட அபாயம் இருப்பதாலும் பொதுமக்கள் நலன் கருதி

அரக்கர் கூட்டத்தை அழித்த முருகா; கறுப்பர் கூட்டத்தை அழிக்க… வா! ட்ரெண்ட் ஆன #வெற்றிவேல்_வீரவேல்

திமுக., வரிந்து கட்டிக் கொண்டு வேலை செய்தது. இது, மீண்டும் மீண்டும், தாங்கள் இந்து சிந்தனைக்கு விரோதிகளே என்பதைக் காட்டு விதத்தில் அமைந்திருந்தது. #வெற்றிவேல்_வீரவேல்

ஒன்பதாம் வகுப்பு வரையில் பாடங்கள் வீடியோ பதிவு! பள்ளி கல்வித்துறை அறிக்கை!

ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் மேற்கொள்ளும் படப்பிடிப்பில் பங்கேற்க ஆசிரியா்களை அனுப்பி வைத்து, பணிகள் தொய்வின்றி

பாதி விலையில் தங்க கட்டி விற்பதாக கூறி மோசடி! ரூ.3 கோடி, 500 பவுன் நகையையும் ஏமாற்றிய தம்பதி!

இதை நம்பி காரைக்குடியைச் சேர்ந்த ஏராளமான பெண்கள், அவர்களிடம் ரூ.3 கோடி மற்றும் தங்களிடம் இருந்த 500 பவுன் நகைகளைக் கொடுத்துள்ளனர்

மனைவின் கழுத்தை கயிற்றால் நெரித்து கொன்ற கணவன்!

அகிலாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் குத்தாலம் காவல்துறையினர் ஐயப்பனை பிடித்து விசாரித்தனர்.

காட்டில் கிடந்த பெண்ணின் எலும்புக்கூடு!

வரஞ்சரம் சப்-இன்ஸ்பெக்டர் ஜம்புலிங்கம் மற்றும் காவலர்கள் சேர்ந்து எலும்புக்கூடு கிடந்த இடத்தை ஆய்வு செய்தனர்.
- 2026

கொரோனா: கேப்டன் தொலைக்காட்சியின் நிரூபர் உயிரிழப்பு!

கடந்த வாரங்களில் அதிகமாகிக் கொண்டே செல்வது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குழந்தை இல்லை காரணம் காட்டி கட்டிய மனைவியை துரத்திய கணவன்! இன்னொரு பெண்ணோடு உறவு!

இதில் யாருக்கு எந்த குறைபாடு இருந்தாலும் மருத்துவர்கள் சரி செய்வார்கள். பிறகு குழந்தை இருக்கும் என்று கூறியதோடு கணவரை மருத்துவர் பரிசோதனைக்கு அழைத்துள்ளார்.

மின்கட்டணம் பற்றிய சந்தேகம் தெளிய.. இணையத்தில் விவரம்: மின்சார வாரியம்!

தங்களின் மின் கட்டண தொகைக்கான விவரங்களை அறிந்து கொள்ள மின் கட்டண விவர இணையதளத்திலோ அல்லது மின் கட்டணம் செலுத்துவதற்கான இணையதளத்தின் மூலமாகவோ தெரிந்துகொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.

நாளை முதல்… கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர ஆன்லைன் பதிவு!

தனியார் கல்லூரிகளில் சேர அந்தந்த கல்லூரி இணையதளம் வழியாக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

அதிகரித்த கொரோனா உயிரிழப்புகள்! இன்று ஒரே நாளில் 88 பேர் மரணம்!

தமிழகத்தில் மேலும் 4807 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒரே நாளில் அதிகபட்சமான இன்று 88 பேர் உயிரிழந்துள்ளனர்.

பணத்தை திருப்பிக் கேட்டால் வீடியோ வெளியிடுவேன்.. திருமணம் செய்து கொள்கிறேன் எனக் கூறி பெண்ணிடம் நகை பணம் பறித்து மோசடி!

கடைசியில் கல்யாணமும் செய்து கொள்ள மறுப்பு தெரிவித்துள்ளதாகவும் சொன்னாராம். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் மாவட்ட எஸ்பியிடம் புகார் அளித்தார்.
- 2026

Recent articles