தமிழகம்

உடற்பயிற்சி செய்து ஆச்சரியப் படுத்திய எடப்பாடி பழனிசாமி!

சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டினம் அருகே அனுப்பூரில்  ரூ.30 லட்சம் செலவில் அமைக்கப் பட்ட அம்மா பூங்கா மற்றும் அம்மா உடற்பயிற்சி கூடம் ஆகியவற்றை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.பூங்காவில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை...

கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகளைத் தெரிவித்த முதல்வர் எடப்பாடியார்!

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நாளை நடைபெறும் கிருஷ்ண ஜெயந்தி விழாவுக்கான தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி விடுத்த “ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி” திருநாள் வாழ்த்துச் செய்தி.. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி...

மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் விஜயகாந்த் அனுமதி

சென்னை: தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக போரூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.விஜயகாந்த் இரவு 8 மணி அளவில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப் பட்டுள்ளதாக தகவல் வெளியானது.பிரேமலதா விஜயகாந்த்...

பேரூர் ஆதினம் மறைவு: பாமக., ராமதாஸ் இரங்கல்!

சென்னை: பேரூர் ஆதினம் சாந்தலிங்க அடிகளார் மறைவுக்கு பாமக., நிறுவனர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது இரங்கல் செய்தி...கோவை பேரூர் ஆதீனம் சாந்தலிங்க ராமசாமி அடிகளார் உடல் நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி...

சித்தியடைந்த பேரூர் ஆதினம்! ராம.கோபாலன் சிரத்தாஞ்சலி!

சென்னை: கோவை பேரூர் மடாலயத்தின் ஆதின கர்த்தராக விளங்கிய சாந்தலிங்க ராமசாமி அடிகள் இன்று தமது 97வது வயதில் சித்தி அடைந்தார். அன்னாரை நினைவு கூர்ந்து தனது சிரத்தாஞ்சலியைத் தெரிவித்துக் கொண்டிருக்கிறார் இந்து...

காவிரி – குண்டாறு இணைப்புத் திட்டம்! இது மட்டும் செயல்படுத்தப் பட்டிருந்தால்…?!

காவிரி – குண்டாறு நதிகள் இணைப்புக் கால்வாய் திட்டம் செயல்படுத்தப்படாத காரணத்தால் காவிரியின் உபரி நீர் நேரடியாக வங்கக் கடலில் கலக்கிறது. நகரமயமாக்கல், தொழில் வளர்ச்சி போன்ற காரணங்களால் பெருகி வரும் மக்கள் தொகையை...
- 2026

ஸ்டாலின் கால்ல விழாதீங்க: பூ மாலைக்கு பதிலா நூல் கொண்டாங்க..!

மு.க.ஸ்டாலின் காலில் விழுவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும் என்று தி.மு.க. தலைமை கழகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.பேனர்கள் போன்ற ஆடம்பரங்களையும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காலில் விழுவதையும் கட்டாயம் தவிர்க்க வேண்டும் என்று தலைமைக்...

இல்லாத முறைகேட்டை மறைக்க லஞ்சம்: கிருஷ்ணகிரி தொழிலாளர் துறை துணை ஆய்வாளர் கைது

கிருஷ்ணகிரி: ரூ.24 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிருஷ்ணகிரி தொழிலாளர் துறை துணை ஆய்வாளர் ராமுவை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் தனியாருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க்...

வருமான வரி தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்: மேலும் ஒரு மாதம் நீட்டிக்க எதிர்பார்ப்பு!

சென்னை : வருவாய் ஈட்டும் அனைவரும் அபராதமின்றி வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய ஆக.31ம் தேதி இன்றே கடைசி நாள். வருமான வரி கணக்கை இன்று முடிக்கவில்லை என்றால் அபராதம் செலுத்த...

மழை வருது மழை வருது… குடை கொண்டு வா…ங்க!

சென்னை: தமிழகத்தில் இரு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.தென் மேற்குப் பருவ மழை தற்போது நகர்ந்து வட மாநிலங்கள் பக்கம் சென்றுள்ளது. இதனால் தென்...

செப்.1ல் தமிழகம் முழுதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

வருகின்ற 01.09.2018 சனிக்கிழமை அன்று தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.இந்த வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்த்தல் பெயர் நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் ஆகியவை 09.09.18, 23.09.18,...

அழகிரி- ஸ்டாலின் மோதல்… அவர்களின் உட்கட்சி பிரச்னை: நழுவிய எடப்பாடியார்

ஸ்டாலின் - அழகிரி மோதல் என்பது, அவர்களின் உட்கட்சிப் பிரச்னை என்று நழுவினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. மேலும், தமிழ்நாட்டில் இயற்கை வளம் குறைந்தது பாமக.,வினரால்தான் என்பது எல்லோருக்கும் தெரியும் என்றும் கூறினார்.சேலம்...
- 2026

Recent articles