தமிழகம்

திமுக தலைவராக ஸ்டாலின் தேர்வு -கேப்டன் வாழ்த்து

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தலைவரும் கழக பொதுச்செயலாளருமான விஜயகாந்த் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் அறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் அவர்கள் பாதையில் ஸ்டாலின்அவர்களும் பயணித்து திராவிட முன்னேற்ற கழகத்தை சீரும், சிறப்புமாக அந்த...

ரூ.100 கோடி மதிப்புள்ள ஸ்மார்ட் சிட்டி டெண்டருக்கு தடை

தமிழகத்தில்100 கோடி ரூபாய் மதிப்புள்ள ஸ்மார்ட் சிட்டி டெண்டருக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் 10 நகரங்களில் மின்னணு நிர்வாகம் ஏற்படுத்த தமிழக அரசு திட்டமிட்டிருந்தது. இதனையடுத்து, மின்னணு நிர்வாக...

ஒண்ணு போதாது… அஞ்சு வேணும்… அடம் பிடிக்கும் ஶ்ரீரெட்டி!

தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி, தனக்கு பட வாய்ப்புகள் தருவதாகக் கூறி தன்னுடன் பாலியல் உறவு கொண்ட சினிமா பிரபலங்கள், தன்னை பயன்படுத்திக் கொண்டு பின்னர் ஏமாற்றிவிட்டனர் எனக் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இவரது...

ஸ்டாலின் சவாலை ஏற்க காவித் தொண்டர்கள் தயார்: ஹெச்.ராஜா பதிலடி!

நாட்டை காவி மயமாக்கும் மோடியின் அரசுக்கு எதிராக திமுக., தொண்டர்கள் தயாராக இருக்குமாறு, இன்று கட்சியின் தலைவராக பதவியில் அமரவைக்கப் பட்டுள்ள மு.க.ஸ்டாலின் பேசினார். அதற்கு பதிலளித்துள்ள பாஜக.,வின் தேசிய செயலர் ஹெச்.ராஜா, திமுக...

காவி மோடிக்கு பாடம் புகட்ட தொண்டர்களுக்கு அழைப்பு! திமுக., தலைமைப் பீடத்தில் அமர்ந்ததும் ஸ்டாலின் கர்ஜனை!

இன்று திமுக., தலைமைப் பீடத்தில் அமர்ந்துள்ளார் மு.க.ஸ்டாலின். திமுக., தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதும், மோடி அரசுக்கு பாடம் புகட்டவும், மாநில அரசைத் தூக்கி எறியவும் தொண்டர்கள் முன்வர வேண்டும் என்று தனது முதல் பேச்சை...

திமுக பொதுக்குழு தொடங்கியது… தீர்மானங்கள் விவரம்

*சென்னை தியாகராய நகரில் உள்ள அன்பில் பொய்யாமொழி வீட்டிற்கு சென்று ஸ்டாலின் அஞ்சலி.*அன்பில் பொய்யாமொழிக்கு நினைவுநாள் என்பதால் ஸ்டாலின் நேரில் அஞ்சலி..*திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கோபாலபுரம் வருகை - கருணாநிதி படத்திற்கு...
- 2026

செப்.5க்கு தயாராகும் அழகிரி ஆதரவாளர்கள் மீது வழக்கு!

திருச்சி: வரும் செப்.5ம் தேதி நிகழ்ச்சிக்கு தயாராகிவரும் மு.க.அழகிரி ஆதரவாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.முன்னாள் மத்திய அமைச்சர் மு.க அழகிரி சென்னையில் வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி நடத்தக்கூடிய அமைதிப் பேரணிக்கு...

விநாயகர் சதுர்த்தி விவகாரம்: நெல்லை ஆட்சியரிடம் மனு!

இந்து முன்னணியின் சார்பில், வரும் விநாயக சதுர்த்தி விழாவை முன்னிட்டு, காவல் துறை கட்டுப்பாடுகள், தேவையற்ற கெடுபிடிகள், அரசு சார்பில் தரப்படும் நெருக்கடிகள்  இவை குறித்து, நெல்லை மாவட்டத்தில் வி.பி. ஜெயக்குமார் தலைமையில்...

சொத்து குவிப்பு: சிறை தண்டனையிலிருந்து முன்னாள் அமைச்சர் நாகூர் மீரான்- மனைவி விடுவிப்பு

சென்னை: வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் முன்னாள் அதிமுக அமைச்சர் நாகூர் மீரான் மற்றும் அவரது மனைவி நூர்ஜமீலாவுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து மனு தாக்கல்...

திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் போட்டியின்றி தேர்வு: ஆர்.எஸ்.பாரதி

சென்னை: திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார் என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.மேலும், திமுக பொருளாளராக துரைமுருகன் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார் ஆர்.எஸ்.பாரதி.மு.க. ஸ்டாலின் தலைவரானதை நாளை நடைபெறும் திமுக...

விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு 24 விதிமுறைகள்?! கரூர் ஆட்சியரை முற்றுகையிட்டு இந்து முன்னணி மனு!

கரூர்: மதசார்பற்ற அரசு! மத வழிபாட்டில் தலையிடுவதா? விநாயகர் சதூர்த்தி விழாவிற்கு 24 விதிமுறைகளா? என்று கூறி, கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தினை முற்றுகையிட்ட இந்து முன்னணியினரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.கரூர் மாவட்ட ஆட்சியர்...

மண்சரிவால் பாதிக்கப்பட்ட பாதை சீரமைப்பு; விரைவில் ரயில் இயக்கம்!

செங்கோட்டை: நெல்லை மாவட்டம் செங்கோட்டை -கொல்லம் இடையே அகல ரயில் பாதை பணிகள் சுமார் 8 ஆண்டுகள் நடைபெற்று தற்போது இந்த வழித்தடத்தில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.இந்த தடத்தில் புளியரை முதல் தென்மலை...
- 2026

Recent articles