தமிழகம்

தமிழகத்தில் ஹஜ் மானியம் 50 லட்சமாக உயர்வு

ஹஜ் குழுவுக்கு அரசால் வழங்கபட்டு வரும் ஆண்டு நிர்வாக மானியம் 30 லட்சத்தில் இருந்து 50 லட்சமாக உயர்த்தி வழங்கபடும் என்று  பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் வளர்மதி அறிவிப்பு வெளியிட்டார்.ஆண்டுதோறும்...

பள்ளியில் சேர்ந்தால் தங்க நாணயம்; அதிரடி அறிவிப்பு

தஞ்சாவூர் பேராவூரணி அருகே உள்ள கிராமத்தில் இயங்கி வரும் நடுநிலை பள்ளியை உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்த எண்ணிய கிராம மக்கள் பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு 1கிராம் தங்க நாணயமும், ரூ.1000 பரிசும்...

எப்போதுமே இல்லாத அளவிற்கு தமிழகத்தில் அதிக போராட்டங்கள்: முக ஸ்டாலின்

எப்போதுமே இல்லாத அளவிற்கு தமிழகத்தில் அதிக போராட்டங்கள் நடைபெற்று வருகிறது என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தஞ்சாவூருக்கு நேற்று...

தமிழகத்திற்கான தண்ணீரை பெற காவிரி ஆணையத்தின் முதற்கூட்டம் வழிவகுக்கும் – முதலமைச்சர்

உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் அனைத்து பிரச்சனைகளும் இன்றைய தினம் பேசி தீர்க்கப்படும் என்றும், காவிரி ஆணையம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை அறிந்த பின், அனைத்துக்கட்சி கூட்டம் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று...

தூத்துக்குடி நீதிமன்றத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆஜர்

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கருப்புக் கொடி காட்டிய வழக்கில், இரண்டாவது ஜுடிஷியல் நீதிமன்றத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆஜரானார்.

மருத்துவப் படிப்பு, பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்கியது

எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் மருத்துவப் படிப்பிற்கான, இடஒதுக்கீடு ஆணையை முதல் 10 மாணவர்களுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் வழங்கினார். தமிழகத்தில் மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் கடந்த 28-ஆம் தேதி வெளியானது. அரசு மற்றும் தனியார்...
- 2026

ஜெ., 70வது பிறந்தநாள்; 90 ஜோடிகளுக்கு திருமணம்!

கிருஷ்ணகிரியில் அதிமுக சார்பில் ஜெயலலிதாவின் 70வது பிறந்த நாளை முன்னிட்டு, அதிமுக.,வைச் சேர்ந்த ஏழை ஜோடிகளுக்கு நடைபெறும் திருமண நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்றனர். மண மக்களுக்கு...

ஆளுநர் ஆய்வுக்கு வரட்டும்… நானே கருப்பு கொடி காட்டுகிறேன்…: ‘உள்ளே’ போக ஸ்டாலின் பலத்த யோசனை!

ஆளுநர் இனி எங்காவது ஆய்வுக்கு செல்லட்டும்... நானே போய் கருப்புக் கொடி காட்டுவேன் என்று  திமுக., செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.கரூரில் நடைபெற்ற திமுக., மாணவர் அணி நிர்வாகிகள் ஆய்வுக் கூட்டத்தில் பேசிய...

கர்நாடக அணைகளில் உபரி நீர் திறப்பு; மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

தருமபுரி: காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் கன மழை பெய்து, கர்நாடக அணைகளில் நீர் நிரம்பி வருவதை அடுத்து, காவிரியில் உபரிநீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 10...

தூத்துக்குடியில் இருந்து பெங்களூருவுக்கு இன்று முதல் தினமும் விமான சேவை

தூத்துக்குடியில் இருந்து பெங்களூருவுக்கு புதிய விமான சேவையை இன்று முதல் தனியார் விமான சேவை தொடங்கப்படுகிறது. பெங்களூருவில் இருந்து தினமும் பிற்பகல் 2.15 மணிக்கு புறப்படும் இந்த விமானம் மாலை 3.30 மணிக்கு...

இன்று முதல் சேலம் மாநகராட்சி பகுதிகளில் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை

இன்று முதல் சேலம் மாநகராட்சி பகுதிகளில் மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை செய்யப்பட்டுள்ளது. ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எரியக்கூடிய பிளாஸ்டிக் தாள்கள், தட்டுகள், குவளைகள், தண்ணீர்...

மருத்துவப் படிப்பு: இன்று முதல் 10ம் தேதி வரை முதல்கட்ட கலந்தாய்வு

தமிழகத்தில் மொத்தம் 23 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இந்தக் கல்லூரிகளில் 2,593 காலி இடங்கள் உள்ளன. இந்த இடங்களை நிரப்புவதற்கான மருத்துவக் கலந்தாய்வு இன்று முதல் 10-ஆம் தேதி வரை நடைபெறும்...
- 2026

Recent articles